Added Date: Feb 11, 2022
ஆண்: வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான்
பெண்: வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான்
ஆண்: கல்யாணம் கடவுள் செயல்
பெண்: கண்ணீரும் அவன் செயலே இருவர்: நடந்தது மறப்பது நல்லதம்மா
இருவர்: வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி...அஹஹா.
பெண்: சீதைக்கும் துன்பம் உண்டு ராதைக்கும் துன்பம் உண்டு எப்போதும் தாங்கிக் கொண்டால் எல்லோர்க்கும் மேன்மை உண்டு
ஆண்: ஓட்லி ஓட்லி ஒரீ ஒரேரீ. ஒரேரீ. ஓட்லி ஓட்லி ஒரீ ஒரேரீ. ஆசைகள் கோடி உண்டு ஆனாலும் எல்லை உண்டு பாதைகள் நூறு உண்டு பயணங்கள் வேறு வேறு இருவர்: பயணங்கள் வேறு வேறு
ஆண்: அடடட டடடட ஆஹா..
இருவர்: வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான்
ஆண்: அய்யாவும்
பெண்: அம்மாவும் இருவர்: ஒண்ணாக கூடுங்க கண்ணாக வாழுங்க அன்பாக...பண்பாக.. சேர்ந்து நடப்பது சம்சாரம் சேர்ந்து படிப்பது சங்கீதம்
இருவர்: வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி. ஓஹோ...ஓஒ
ஆண்: மைசூரில் தங்கம் உண்டு மலநாட்டில் ரப்பர் உண்டு அங்கங்கே என்ன உண்டோ அதிலேதான் வாழ்க்கை உண்டு
பெண்: ஆ..ஆ..ஆ..ஆ.
ஆண்: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ .
பெண்: ஏதேதோ எண்ணம் கொண்டு எந்நாளும் சண்டை இட்டால் வாதாட நேரம் போகும் வாழ்வுக்கு நேரம் ஏது இருவர்: வாழ்வுக்கு நேரம் ஏது
இருவர்: வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி..ஹோ ஓ
பெண்: தண்ணீரில் நீந்தும் மீனை தரை மீது போடலாமா பெண்ணாக வந்த பின்னே பிரிவாகி வாழலாமா
ஆண்: பெண்டாட்டி ஆசை கொண்டால் கொண்டாட நேரம் வேண்டும் எந்நாளும் வேலை என்றால் எங்கேதான் தாரம் செல்வாள்
இருவர்: எங்கேதான் தாரம் செல்வாள்
இருவர்: வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான் எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான் எங்கெங்கும் போராட்டம்தான்

Male: Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan
Female: Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan
Male: Kalyaanam kadavul seyal
Female: Kanneerum avan seyalae
Both: Nadandhadhu marappadhu nalladhammaa
Both: Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi.ahaa haa
Female: Seethaikkum thunbam undu Raadhaikkum thunbam undu Eppodhum thaangi kondaal Ellorkkum maenmai undu
Male: .......... Aasaigal kodi undu Aanaalum ellai undu Paadhaigal nooru undu Payanangal veru veru Both: Payanangal veru veru
Male: Adadadadadadada ahaa.
Both: Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan
Male: Aiyaavum
Female: Ammaavum
Both: Onnaaga koodunga kannaaga vaazhunga
Anbaaga panbaaga
Serndhu nadappadhu samsaaram
Serndhu padippadhu sangeetham
Both: Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi ohoo ooo
Male: Mysooril thangam undu Malainaattil rubber undu Engengae enna undo Adhiledhaan vaazhkkai undu
Female: Aaa...aaa...aaa..aaa..
Male: Haiyo haiyo haiyoo haiyoo
Female: Yedhedho ennam kondu Ennaalum sandaiyittaal Vaadhaada neram pogum Vaazhvukku neram edhu Both: Vaazhvukku neram edhu
Both: Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi hoo oo
Female: Thanneeril neendhum meenai Tharaimeedhu podalaamaa Pennaaga vandha pinnae Pirivaagi vaazhalaamaa
Male: Pendaatti aasai kondaal Kondaada neram vendum Ennaalum velai endraal Engaedhaan thaaram selvaal
Both: Engaedhaan thaaram selvaal
Both: Veettukku veedu vaasappadi Vishayangal aasaippadi Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan Engengum poraattandhaan Ellaarum onnaattandhaan Engengum poraattandhaan
soorarai pottru song tamil lyrics
google goole song lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
tamil song search by lyrics
tamil christian songs lyrics free download
tamil songs lyrics pdf file download
aarathanai umake lyrics
lyrics of kannana kanne
enjoy enjami song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil christian karaoke songs with lyrics
nenjodu kalanthidu song lyrics
google google tamil song lyrics
kutty pattas full movie download
tamil movie karaoke songs with lyrics
asuran song lyrics in tamil download
tamil thevaram songs lyrics
tamil songs with lyrics in tamil
3 movie song lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf