Added Date: Feb 11, 2022
பெண்: ஆ.ஸ்ஆ..ஆ..ஆ.ஸ்ஆ.
பெண்: ஏ ஜிங்கான் ஜினுக்குத்தான் இந்தா உனக்குத்தான் சிட்டுக் குருவி அட பந்தா எதுக்குயா பந்த உருட்டுயா தொட்டுத் தழுவி
பெண்: ஞான் கேரளத்துக் குஞ்சல்லோ உன்னக் கொஞ்ச வந்த பிஞ்சல்லோ இது சக்கப் பழச் சாறல்லோ பொன் அம்பலத்துத் தேரல்லோ திரிச்சூரில் பிரேமா ஞானே சேட்டா

பெண்: நீ சன்னியாசி வேஷம் போட்டு சிவசம்போன்னு போகாதே நீ இப்போதே ரொம்ப லேட்டு என்ன அம்போன்னு ஆக்காதே
பெண்: அடிக்கிதே ஊதக் காத்து துடிக்கிதே ஈர நாத்து இடுப்புல கையச் சேத்து உன்ன என் மேலே கோத்து
பெண்: யோகம் நல்ல யோகம் நேரம் நல்ல நேரம் வாயா நல்ல சான்சு கூட ஆடு டான்ஸு நீ ஒண்ணு வச்சா ரெண்டு வைப்பேன் ரெண்டு வச்சா மூணு வைப்பேன் ஆசை முத்தங்கள்

பெண்: ஞான் முண்டோடு ஆட்டம் போடும் நல்ல முத்தான பெண் குட்டி ஞான் எந்நாளும் நோட்டம் போடும் என் ஹிரோ நீ மம்முட்டி
பெண்: டோரை ஞான் தாழ்ப்பாள் போட்டேன் யாருமே நோக்கான் இல்ல சான்சை ஞான் விட்டால் எங்கில் நாளை இது கிட்டானல்லோ
பெண்: மானே மஞ்ச மானே தாங்கு நெஞ்சில் தாங்கு தேனே கொம்புத் தேனே வாங்கு கேட்டு வாங்கு
பெண்: நீ என்னத் தொட்டு மெட்டுக் கட்டு இஷ்டம் போல மல்லுக்கட்டு லக்கி ப்ரைஸ்தான்...

Female: Ae jingaan jinukku thaan Indhaa unakku thaan chittu kuruvi Ada bandhaa edhukkuyaa Pandha uruttuyaa thottu thazhuvi
Female: Nyaan keralathu kunjallo Unna konja vandha pinjallo Idhu chakka pazha chaarallo Pon ambalatthu thaerallo Thirichooril premaa nyaanae chaettaa

Female: Nee sanyaasi vesham pottu Siva sambonnu pogaadhae Nee ippodhae romba late Enna ambonnu aakkaadhae
Female: Adikkidhae oodha kaathu Thudikkidhae eera naathu Iduppula kaiya chaethu Unna en melae koththu
Female: Yogam nalla yogam Neram nalla neram Vaayaa nalla chance Kooda aadu dance Nee onnu vechaa rendu veppen Rendu vechaa moonu veppen Aasai muthangal
Female: Ae jingaan jinukku thaan Indhaa unakku thaan chittu kuruvi Ada bandhaa edhukkuyaa Pandha uruttuyaa thottu thazhuvi
Female: Nyaan keralathu kunjallo Unna konja vandha pinjallo Idhu chakka pazha chaarallo Pon ambalatthu thaerallo Thirichooril premaa nyaanae chaettaa
Female: Ae jingaan jinukku thaan Indhaa unakku thaan chittu kuruvi Ada bandhaa edhukkuyaa Pandha uruttuyaa thottu thazhuvi
Female: Nyaan mundodu aattam podum Nalla muthaana pen kutti Nyaan ennaalum nottam podum En hero nee mammootty
Female: Door ai nyaan thaazhppaal potten Yaarumae nokkaan illa Chance ai nyaan vittaal engil Naalae idhu kettaanallo
Female: Maanae manja maanae Thaangu nenjil thaangu Thaenae kombu thaenae Vaangu kettu vaangu Nee enna thottu mettu kattu Ishtam pola mallu kattu Lucky prize thaan
Female: Ae jingaan jinukku thaan Indhaa unakku thaan chittu kuruvi Ada bandhaa edhukkuyaa Pandha uruttuyaa thottu thazhuvi
Female: Nyaan keralathu kunjallo Unna konja vandha pinjallo Idhu chakka pazha chaarallo Pon ambalatthu thaerallo Thirichooril premaa nyaanae chaettaa
Female: Ae jingaan jinukku thaan Indhaa unakku thaan chittu kuruvi Ada bandhaa edhukkuyaa Pandha uruttuyaa thottu thazhuvi
velayudham song lyrics in tamil
nice lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
chellamma song lyrics download
naan pogiren mele mele song lyrics
tamil songs karaoke with lyrics for male
aalapol velapol karaoke
enjoy en jaami lyrics
neeye oli lyrics sarpatta
tamil songs lyrics whatsapp status
soorarai pottru songs singers
kutty pattas full movie in tamil download
kangal neeye karaoke download
ellu vaya pookalaye song download lyrics in tamil
aagasatha
tamil karaoke songs with lyrics download
aagasam song soorarai pottru download
cuckoo cuckoo lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
kanakadhara stotram tamil lyrics in english