Eppadiyappa Idhu Eppadiyappa Song Lyrics

Veerathi Veeran cover
Movie: Veerathi Veeran (1964)
Music: Rajan Nagendra
Lyricists: Puratchi Dasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: எப்படியப்பா இது எப்படியப்பா எப்படியப்பா ஹோய் இது எப்படியப்பா சின்ன பொம்பள உன்ன விரும்புனா சீ சீ போடி போ கோபிக்கலாமா. எப்படியப்பா இது எப்படியப்பா அஹஹஹா ஆஹ்ஹ்ஹ ஹோஓஓஓஓ அஹஹஹா ஆஹ்ஹ்ஹ ஹோஓஓஓஓ

பெண்: உறவு சொன்னது புரியுமா ஒரு ஊமைப் பெண்ணின் கதை தெரியுமா ஹோய்..ஹோய் உறவு சொன்னது புரியுமா ஒரு ஊமைப் பெண்ணின் கதை தெரியுமா பறவை துடிப்பதை கண்டதால் உன் மனதில் உணர்ச்சிகள் தோன்றுமா

பெண்: ஆசைக் கொண்டவள் மயங்கி வந்தாள்.ஆ. ஆசைக் கொண்டவள் மயங்கி வந்தாள் ஆனந்தம் கொண்டாள் தயங்கி நின்றாள் எப்படியப்பா ஹாஹ் இது எப்படியப்பா எப்படியப்பா ஹோய் இது எப்படியப்பா.

பெண்: மறைந்து நிற்பதும் நாணமா அது கனிந்த காதலின் மோகமா ஹோய்.ஹோய் மறைந்து நிற்பதும் நாணமா அது கனிந்த காதலின் மோகமா பருவ ஏக்கமும் தீருமா எனைத் தழுவி சேர்க்கவும் தயக்கமா

பெண்: சிவந்த கன்னி செங்கனி பொன்னி சிவந்த கன்னி செங்கனி பொன்னி திண்டாடி நிற்பதை பாராயோ எண்ணி எப்படியப்பா ஹாஹ் இது எப்படியப்பா சின்ன பொம்பள உன்ன விரும்புனா சீ சீ போடி போ கோபிக்கலாமா. எப்படியப்பா இது எப்படியப்பா

பெண்: ஹோய் ஹஹஹா ஹிஹி ஹிஹி ஹோய்.ஆஹாஹ்ஆஹாஹ்.. ஹோய் ஹோய் ஹோய் ஹோய்..ஹோயா கிடு கிடு கிடு கிடு கிடு கிடு...

Female: Eppadiyappa idhu eppadiyappa Eppadiyappa hoi idhu eppadiyappa Chinna pombala unna virumbunaa Chi chi podi poo kobikkalaamaa Eppadiyappa idhu eppadiyappa Aahahahahah aahahahaha hoo oo oo oo Aahahahahah aahahahaha hoo oo oo oo

Female: Uravu sonnadhu puriyumaa Oru oomai pennin kadhai theriyuma hoi hoi Uravu sonnadhu puriyumaa Oru oomai pennin kadhai theriyuma Paravai thudipadhai kandathaal Un manadhil unarchigal thondrumaa

Female: Aasai kondaval mayangi vandhaal..aa. Aasai kondaval mayangi vandhaal.. Aanandham kondaal thayangi nindraal Eppadiyappa idhu eppadiyappa Eppadiyappa hoi idhu eppadiyappa

Female: Marainthu nirpathum naanama adhu Kanindha kaadhalin mogama hooi hooi Marainthu nirpathum naanama adhu Kanindha kaadhalin mogama Paruva yekkamum theerumaa enai Thazhuvi serkkavum thayakkama

Female: Sivandha kanni sengani ponni.ee. Sivandha kanni sengani ponni.. Thindaadi nirpathai paaraayoo enni Eppadiyappa idhu eppadiyappa Chinna pombala unna virumbunaa Chi chi podi poo kobikkalaamaa Eppadiyappa idhu eppadiyappa

Female: Hooi hahahaha haa haa haahe Aahaahaahaaa he he he Hoi aahaaha aahaaha Hoi hoi hoi hoi hoi hoiyaa Kidu kidu kidu kidu kidu kidu..eeyeeaa

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song download

  • tamil song lyrics whatsapp status download

  • sirikkadhey song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • tamil songs with lyrics free download

  • oh azhage maara song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • kai veesum

  • natpu lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • oru yaagam

  • tamil karaoke songs with lyrics

  • tamil song writing

  • old tamil songs lyrics in english

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • kadhal song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • jesus song tamil lyrics

  • neeye oli sarpatta lyrics