Added Date: Feb 11, 2022
ஆண்: அடி பந்தத்திலே தொங்குகிற புடலங்காய்க்கு கல்ல கட்டும் ஊரு இது யம்மா யம்மா ஊரு இது
ஆண்: அடி தொங்குகிற காய்க்கு எல்லாம் கல்ல கட்ட முடியுமாடி யக்கா யக்கா
குழு: பொட்டி கடை யக்கா யக்கா
ஆண்: அடி சிங்காரம்மா சிணுக்கி சிணுக்கி ஒய்யாரமா நடைய கட்டும் யக்கா யக்கா
குழு: பொட்டி கடை யக்கா யக்கா
ஆண்: உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா யக்கா யக்கா
குழு: பொட்டி கடை யக்கா யக்கா
குழு: உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா யக்கா யக்கா பொட்டி கடை யக்கா யக்கா
ஆண்: ஹான்
ஆண்: அட பொம்பளைங்க போகயில நிழல பார்த்து மல்லு கட்டும் ஊரு இது யம்மா யம்மா ஊரு இது
ஆண்: அந்த நிழலுக்கெல்லாம் புடவ கட்டி ஆடவைக்க முடியுமாடி யக்கா யக்கா

குழு: உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா யக்கா யக்கா
குழு: பொட்டி கடை யக்கா யக்கா
ஆண்: எக்கோ
ஆண்: எக்கா எக்கா ஜும்தலக்கா ஜும்தலக்கா அடி எக்கா எக்கா ஜும்தலக்கா ஜும்தலக்கா
ஆண்: எக்கா ஜும்தலக்கா
குழு: எக்கோவ் ஜும்தலக்கா
குழு: எக்கோவ்
ஆண்: எத்தனையோ கம்ப நட்டு பந்தல் இட்டு கொடி வளர்த்தா எவ்வளவோ காய் கிடைக்கும் மனுஷனுக்கு அது ஏழை வயத்து பசிய தீர்க்கும் பலன் கொடுக்கும்
ஆண்: எத்தனையோ கம்ப நட்டு எத்தனையோ கொடி பறந்தா கட்சி வரும் கழகம் வரும் நாட்டுக்குள்ளே அத காணும் போது கலக்கம் வரும் வீட்டுக்குள்ளே
ஆண்: அட அந்த கொடி வேணுமா இந்த கொடி வேணுமா
குழு: எக்கா எக்கா பொட்டி கடை யக்கா யக்கா
ஆண்: ஹான் உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு வளஞ்ச டப்பா நெளிஞ்ச டப்பா
குழு: யக்கா யக்கா பொட்டி கடை யக்கா யக்கா

ஆண்: அடி தொங்குகிற காய்க்கு எல்லாம் கல்ல கட்ட முடியுமாடி

ஆண்: அடி சிங்காரம்மா சிணுக்கி சிணுக்கி ஒய்யாரமா நடைய கட்டும்

ஆண்: உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா

குழு: யக்கா யக்கா பொட்டி கடை யக்கா யக்கா.. எக்கோஓஒ.ஹோ

Male: Adi panthathilae thongugira Podalangaaiku kalla kattum Ooru idhu Yamma yamma ooru idhu
Male: Adi thongugira
Kaaikku ellaam
Kalla katta mudiyumaadi
Yakka yakka
Chorus: Potti kada yakka yakka
Male: Adi singaarama
Sinukki sinukki
Oyyarama nadaiya kattum
Yakka yakka
Chorus: Potti kada yakka yakka
Male: Un pottikada ullirukku
Dubba dubba nelinja dubba
Yakka yakka
Chorus: Potti kada yakka yakka
Chorus: Un pottikada ullirukku
Dubba dubba nelinja dubba
Yakka yakka
Potti kada yakka yakka
Male: Haan
Male: Ada pombalainga pogayila Nizhala paarthu Mallu kattum ooru idhu Yamma yamma ooru idhu
Male: Andha nizhalukkellam
Podava katti
Aadavaikka mudiyumadi
Yakka yakka
Chorus: Potti kada yakka yakka
Male: Un pottikada ullirukku
Dubba dubba nelinja dubba
Yakka yakka
Chorus: Potti kada yakka yakka
Male: Haan
Chorus: Un pottikada ullirukku
Dubba dubba nelinja dubba
Yakka yakka
Potti kada yakka yakka
Male: Yekko
Male: Yekka yekka Jumthalakka Jumthalakka Adi yekka yekka Jumthalakka Jumthalakka
Male: Yekka
Jumthalakka
Chorus: Yekkov
Male: Yekka
Jumthalakka
Chorus: Yekkov
Male: Ethanaiyo kamba nattu Pandhal ittu kodi valartha Evvalavo kaai kedaikkum Manushanukku Athu ezhai vayathu pasiya Theerkum palan kodukkum
Male: Ethanaiyo kamba nattu Ethanaiyo kodi parantha Katchi varum kalagam varum Naatukkullae Adha kaanum bothu kalakkam Varum veetukkullae
Male: Ada antha kodi venuma
Intha kodi venuma
Chorus: Yekka yekka
Potti kada yakka yakka
Male: Haan un pottikada ullirukku
Valainja dubba nelinja dubba
Chorus: Yakka yakka
Potti kada yakka yakka
Male: Adi panthathilae thongugira Podalangaaiku kalla kattum Ooru idhu Yamma yamma ooru idhu
Male: Adi thongugira
Kaaikku ellaam
Kalla katta mudiyumaadi
Chorus: Yakka yakka
Potti kada yakka yakka
Male: Adi singaarama
Sinukki sinukki
Oyyarama nadaiya kattum
Chorus: Yakka yakka
Potti kada yakka yakka
Male: Un pottikada ullirukku
Dubba dubba nelinja dubba
Chorus: Yakka yakka
Potti kada yakka yakka
Male: Yekko
Chorus: Yakka yakka Potti kada yakka yakka. Yekooo..ho
tamil song lyrics 2020
share chat lyrics video tamil
tamil melody lyrics
minnale karaoke
tamilpaa
best lyrics in tamil love songs
kaatrin mozhi song lyrics
ovvoru pookalume karaoke
tamil karaoke songs with lyrics
tamil songs to english translation
kodiyile malligai poo karaoke with lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil christian songs lyrics in english pdf
kangal neeye song lyrics free download in tamil
tamil lyrics video download
tamil christian songs lyrics pdf
kutty pattas full movie in tamil download
naan unarvodu
tamil love feeling songs lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil