Pattukkaran Paadi Song Lyrics

Dhikku Theriyadha Kaattil cover

இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்

விசில்: ...........

ஆண்: ஆஹா...ஆஅ...ஆ.ஆஅ.. ஹா ஹா ஹா ஹ ஹோ ஹோ ஹ ஆஹா

பெண்: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே வா வா வா வாலிபமே

குழு: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே வா வா வா வாலிபமே

ஆண்: வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா மயக்கம் வருமல்லவோ ஹோ ஓ ஓ ஓ

குழு: ..........

ஆண்: நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ

குழு: .........

ஆண்: நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ
பெண்: பெண்ணிடம் அதிசய காவியம் படித்திடும் கண் இல்லையோ

குழு: மலர்போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம் மலர்போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம்

பெண்: சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா மயக்கம் வருமல்லவோ சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா மயக்கம் வருமல்லவோ

ஆண்: ஹோ ஓ ஓ ஓஒ

பெண்: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே இருவர்: வா வா வா வாலிபமே

கைதட்டல்கள்: ........

பெண்: ஹோ ஓ ஓ ஓ மல்லிகை மலர்களில் புன்னகை பிறந்தது பெண்ணிடமோ

குழு: ..........

பெண்: மல்லிகை மலர்களில் புன்னகை பிறந்தது பெண்ணிடமோ செந்நிற கதிர்களின் பொன்னிறம் விளைந்தது கண்ணிடமோ

குழு: பனிவாய் மலரே பாவை  வடிவே.... பனிவாய் மலரே பாவை வடிவே....

ஆண்: வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா மயக்கம் வருமல்லவோ ஹோ ஓ ஓ ஓ

இருவர்: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
குழு: ஹா ஹா ஹா இருவர்: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே வா வா வா வாலிபமே

Whistling: .........

Male: Ahaaa.aaa.aa.aa. Haa haa haa haa hoo hoo ha a haa

Female: Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae Vaa vaa vaa vaalibamae

Chorus: Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae Vaa vaa vaa vaalibamae

Male: Vanaja kirija valainjaa nelinjaa Vanaja kirija valainjaa nelinjaa Mayakkam varum allavoo hoo oo oo oo

Chorus: ...........

Male: Nammidam navarasam naadagam Nadathidum pen illaiyoo

Chorus: .......

Male: Nammidam navarasam naadagam Nadathidum pen illaiyoo
Female: Pennidam adhisaya kaaviyam Padithidum kann illaiyoo

Chorus: Malarpol sirippom manam pol iruppom Malarpol sirippom manam pol iruppom

Female: Sankara gaensha lighta siricha Mayakkam varumallavo Sankara gaensha lighta siricha Mayakkam varumallavo

Male: Hoo oo oo ooo

Female: Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae Both: Vaa vaa vaa vaalibamae

Claps: ........

Female: Hoo oo oo oo oo Malligai malargalil punnagai Piranthathu pennidamo

Chorus: .........

Female: Malligai malargalil punnagai Piranthathu pennidamo

Female: Sennira kathirgalin ponniram Vilainthathum kannidamoo

Chorus: Panivaai malarae .paavai vadivae Panivaai malarae .paavai vadivae

Male: Vanaja kirija valainjaa nelinjaa Mayakkam varum allavoo hoo oo oo oo

Both: Paattukaaran paadi paakalaam
Chorus: Haa haa haa Both: Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae Vaa vaa vaa vaalibamae

Other Songs From Dhikku Theriyadha Kaattil (1972)

Most Searched Keywords
  • ilaya nila karaoke download

  • tamil devotional songs lyrics pdf

  • putham pudhu kaalai song lyrics

  • kichili samba song lyrics

  • lyrics video in tamil

  • nee kidaithai lyrics

  • master movie lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • paadal varigal

  • sister brother song lyrics in tamil

  • bigil song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • maara movie lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • devathayai kanden song lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil