Added Date: Feb 11, 2022
ஆண்: வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு வாக்கப்பட்டு வாரம்ன்னு வாக்கு சொல்லி போனவளே நாகரத்தினமே
ஆண்: ஏ வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு வாக்கப்பட்டு வாரம்ன்னு வாக்கு சொல்லி போனவளே நாகரத்தினமே
ஆண்: {இப்ப வாச கதவ சாத்துறியே நாகரத்தினமே என்னைய மோசம் பண்ண பார்க்குறியே நாகரத்தினமே} (2)
பெண்: கூடலூரு கோணகண்ணேன் {கூடலூரு கோணகண்ணேன் கூட நகை தாரம்ன்னு கொலம்பி புட்டான் எங்கப்பன் மனச ஆச ராசாவே} (2)
பெண்: ஆனால் நேசம் மட்டும் மாறாதுங்க ஆசை ராசாவே உங்கள மோசம் பண்ணி வாழமாட்டேன் ஆச ராசாவே
பெண்: நேசம் மட்டும் மாறாதுங்க ஆசை ராசாவே உங்கள மோசம் பண்ணி வாழமாட்டேன் ஆச ராசாவே
ஆண்: மாமியாருக்கு சீல தொவைச்சு மாடு கண்ணு மேய்ச்சு கட்டி..
ஆண்: என் மாமியாருக்கு சீல தொவைச்சு மாடு கண்ணு மேய்ச்சு கட்டி.. மாலை மாத்த தேதி குறிச்சேன் நாகரத்தினமே ஏ.
ஆண்: மாமியாருக்கு சீல தொவைச்சு மாடு கண்ணு மேய்ச்சு கட்டி.. மாலை மாத்த தேதி குறிச்சேன் நாகரத்தினமே.
ஆண்: இப்படி ஆள மாத்தி போனையே நாகரத்தினமே நான் வாழ மாட்டேன் பூமியில நாகரத்தினமே
பெண்: மாமியார சொல்லாதைக மாமானாரு செஞ்ச வேலை
ஆண்: எல்லாம் உங்க அப்பன் பண்ணுன வேலைதானா இரு கவனிச்சுக்குறேன் அவன
பெண்: மாமியார சொல்லாதைக மாமானாரு செஞ்ச வேலை மாயச்சுக்குவேன் உசுரகூட ஆச ராசாவே
ஆண்: அய்யோ அப்படிலாம் பண்ணிடாதம்மா
பெண்: மாமியார சொல்லாதைக மாமானாரு செஞ்ச வேலை மாயச்சுக்குவேன் உசுரகூட ஆச ராசாவே
பெண்: உங்கள மாத்தி மாலை போடாமாட்டேன் ஆச ராசாவே கொஞ்சம் காத்திருக்க வேணுமுங்க ஆச ராசாவே.
ஆண்: முக்கா பவுனு தாலி ரூவா முந்நூறுக்கு சீல வச்சே
ஆண்: {முக்கா பவுனு தாலி ரூவா முந்நூறுக்கு சீல வச்சு பரிசம் போட்டு வருஷம் ஆச்சு நகரத்தினமே} (2)
ஆண்: இப்ப வார்த்தை மாறி பேசுறாங்க நாகரத்தினமே உங்கப்பன் வேற மாப்பிள்ளை பார்க்குறானே நாகரத்தினமே
பெண்: பட்டாளத்து சிப்பாய் வந்து பட்டா நிலம் தந்தாகூட..
பெண்: பட்டாளத்து சிப்பாய் வந்து பட்டா நிலம் தந்தாகூட.. கட்டாயமா மாறமாட்டேன் ஆச ராசாவே
ஆண்: அடி ராசாத்தி அப்படி சொல்லு குட்டி
பெண்: பட்டாளத்து சிப்பாய் வந்து பட்டா நிலம் தந்தாகூட.. கட்டாயமா மாறமாட்டேன் ஆச ராசாவே நீங்க நிக்காதைங்க வெசனம்பட்டு ஆச ராசாவே உங்கள எக்காலமும் பிரியமாட்டேன் ஆச ராசாவே

Male: Vaadipatti mapilla enakku Vaakapattu varamunnu Vaaku solli ponavalae Naagarathinamae Ye vaadipatti mapilla enakku Vaakapattu varamunnu Vaaku solli ponavalae Naagarathinamae
Male: Ippo vaasa katdhava Sathuriyae naagarathinamae Ennaiya mosam panna Paakuriyae naagarathinamae Ippo vaasa kadhava Sathuriyae naagarathinamae Ennaiya mosam panna Paakuriyae naagarathinamae
Female: Koodalooru konakannan {Koodalooru konakannan Kooda naga tharamunnu Kolapi puttaan engappan manasa Aasa raasaavae}(2)
Female: Aana nesam mattum Maarathunga aasa raasaavae Ungala mosam panni Vaazha maaten aasa raasaavae Nesam mattum Maarathunga aasa raasaavae Ungala mosam panni Vaazha maaten aasa raasaavae
Male: Maamiyarkku seela thovachu Maadu kannu meichu katti En maamiyarkku seela thovachu Maadu kannu meichu katti Maala maatha thedhi kurichen Naagarathinamae
Male: Maamiyarkku seela thovachu Maadu kannu meichu katti Maala maatha thedhi kurichen Naagarathinamae
Male: Ipdi aala maathi Poniyinna naagarathinamae Naa vaazha maaten Boomiyilae naagarathinamae
Female: Maamiyara sollatheenga
Maamanaaru senja vela
Male: Ellaam ungappan panna velathaana
Iru gavanichukaren avana
Female: Maamiyara sollatheenga Maamanaaru senja vela Maaichukuven usura kooda Aasa raasaavae
Male: Aiyo apdilaam panidathamma
Female: Maamiyara sollatheenga Maamanaaru senja vela Maaichukuven usura kooda Aasa raasaavae
Female: Ungala maathi maala Poda maaten aasa raasaavae Konjo kaathirukka Venumunga aasa raasaavae
Male: Mukka pavunu thaali Rubaa munnooruku seela vechu Mukka pavunu thaali Rubaa munnooruku seela vechu Parisam pottu varusam aachu Naagarathinamae
Male: Mukka pavunu thaali Rubaa munnooruku seela vechu Parisam pottu varusam aachu Naagarathinamae
Male: Ippa vaartha maari Pesuraanae naagarathinamae Ungappan vera mapilla paakuraanae Naagarathinamae
Female: Pattalathu sippaai vanthu Patta nilam thantha kooda Pattalathu sippaai vanthu Patta nilam thantha kooda Kattayama maara maaten Aasa raasaavae
Male: Adi raasaathi apdi sollu kutti
Female: Pattalathu sippaai vanthu Patta nilam thantha kooda Kattayama maara maaten Aasa raasaavae
Female: Kattayama maara maaten Aasa raasaavae Neenga nikaatheenga vesanapattu Aasa raasaavae Ungala ekkaalamum piriya maaten Aasa raasaavae
bigil unakaga
unna nenachu song lyrics
kanne kalaimane karaoke tamil
famous carnatic songs in tamil lyrics
morrakka mattrakka song lyrics
aagasam song soorarai pottru mp3 download
varalakshmi songs lyrics in tamil
tamil song in lyrics
believer lyrics in tamil
romantic love songs tamil lyrics
kathai poma song lyrics
rakita rakita song lyrics
lyrics video in tamil
lyrics with song in tamil
master tamilpaa
uyire song lyrics
raja raja cholan song lyrics in tamil
anbe anbe song lyrics
amman kavasam lyrics in tamil pdf
new tamil songs lyrics