Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅஹான்.. ஆஅஹான்.. ஆஅஹான்.. ஆஅஹான்.
பெண்: ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ
பெண்: அன்னை செல்வமே அன்பில் தெய்வமே அன்னை நெஞ்சிலே வாழும் இன்பமே
பெண்: என் கண்ணே கண்ணுறங்க கனி அமுதே நீ உறங்க ஒரு தாலாட்டுதான் நான் சொல்லுவேன்
பெண்: ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ
பெண்: நானுறங்கும் பொண்ணு மெத்தை நீயுறங்க போட்டு வச்சேன் மயில் உறங்கும் பட்டு மெத்தை மவனுறங்கதான் பொறந்த
பெண்: கொல்லையில தென்னை வச்சு குருத் ஓல கொட்டா செஞ்சு சீனி அள்ளி போட்டு திங்க செல்ல மகன் நீ பொறந்த
பெண்: முந்தியில ஏனைகட்டி முல்லையில பூ விரிச்சு சன்ன குரல் பாட்டு கேட்க சின்ன மகன் நீ பொறந்த
பெண்: வெத்தல பந்தலில் தாமரை மெத்தையில் தாய் மடி சேர்ந்து தூங்கனும்

பெண்: பட்டமரம் பாலும் ஊறும் பாவக்காயில் தேனும் ஊறும் பச்ச புள்ள நீ சிரிச்சா பச்ச தண்ணிதான் இனிக்கும்
பெண்: அன்பு மகன் நீ நடந்த ஆழத் தடம் நான் ரசிக்க தென் கிழக்கா பேஞ்ச மழை அள்ளி வண்டல்தான் பரப்பும்
பெண்: உன் பாதம் மேல பட்டு என் பாவம் தீரனும் பூ போல மேனி தொட்டு என் ஆயுள் சேரனும்
பெண்: புண்ணியம்தானே என்னுயிர் வாழ என்னைக்கும் நிரந்தரம் ஆகணும்

Female: Haahaaaha aahaa aa aaa Haahaaaha aahaa aa aaa.aaa.
Female: Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo
Female: Annai selvamae Anbil dheivamae Annai nenjilae Vaazhum inbamae
Female: En kannae kannurangha Kani amudhae nee urangha Oru thalattu thaan naan solluven
Female: Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo
Female: Maan uranghum ponnu meththa Nee urangha pottu vechen Mayil uranghum pattu meththa Maganuranga thaan porandha
Female: Kollaiyila thenna vechu Kuruthoola kottaa senju Seeni alli pottu thingha Chella magan nee porandha
Female: Mundhiyila yena katti Mullaiyila poo viruchu Sanna kural paattu ketkka Chinna magan nee porandha
Female: Veththala pandhalil Thaamara meththaiyil Thaai madi sernthu thoonganum
Female: Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo
Female: Patta maram paalum oorum Paavakkaayil thaenum oorum Pachcha pulla nee sirichaa Pachcha thanni thaan inikkum
Female: Anbu magan nee nadantha Aazha thadam naan rasikka Then kizhakka penja mazhai Alli vandal thaan parappum
Female: Un paadham mela pattu En paavam theeranum Poo pola maeni thottu En aayul seranum
Female: Punniyam thaanae En uyir vaazha Ennaikkum nirantharam aaganum
Female: Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo
Female: Annai selvamae Anbil dheivamae Annai nenjilae Vaazhum inbamae
Female: En kannae kannurangha Kani amudhae nee urangha Oru thalattu thaan naan solluven
Female: Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo
poove sempoove karaoke
saraswathi padal tamil lyrics
tamil christian devotional songs lyrics
whatsapp status tamil lyrics
tamil christian songs with lyrics and guitar chords
hanuman chalisa tamil translation pdf
lyrics download tamil
tamil devotional songs karaoke with lyrics
uyire song lyrics
tamil song lyrics whatsapp status download
kinemaster lyrics download tamil
best love song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
kutty pattas full movie in tamil download
putham pudhu kaalai song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
tamil karaoke video songs with lyrics free download
kanakadhara stotram tamil lyrics in english
unnodu valum nodiyil ringtone download
ilayaraja songs tamil lyrics