Added Date: Feb 11, 2022
பெண்: ஆள பிறந்த மகராசா மகராசா ஆள பிறந்த மகராசா மகராசா
பெண்: என் கண்ணின் மணி நீ கண்ணுறங்கவே உன் தென்றல் காற்றுதான் மெல்ல வீசுதே
பெண்: கானமயில் கூட்டம் எல்லாம் பாட்டு சொல்லுதே பாட்டு சொல்லுதே
ஆண்: ம்ம்ம்ம் ஆள பிறந்த மகராசா மகராசா ஆள பிறந்த மகராசா மகராசா
ஆண்: நீதி தேவன் என்று பேர் வாங்கணும் நீயும் பேர் வாங்கணும்
பெண்: தர்ம ராசா என்று ஊர் பேசணும் உன்னை ஊர் பேசணும்
ஆண்: ஏழையின் வீட்டில் செல்வமும் சேர கோழையின் நெஞ்சில் வீரமும் கூட
பெண்: எல்லா சீமையும் இங்கு வந்து வாழ்த்து சொல்லி படும் பாட்டு காதில் கேட்க

ஆண்: உன் தோளை நிமிர்த்தி வீரம் கொள்ளடா நீ வாளை உயர்த்தி தீமை வெல்லடா வீர நடை போட்டு வந்து ஊரை ஆளடா நீ ஊரை ஆளடா
பெண்: ஆள பிறந்த மகராசா மகராசா
ஆண்: அடடா ஆள பிறந்த மகராசா மகராசா
ஆண்: தாயி தெய்வம் என்று பாராட்டனும் அன்பு பாராட்டனும்..
பெண்: தந்தை பேரை என்றும் நீ காக்கணும் என்றும் நீ காக்கணும்..
ஆண்: எத்தனை பிறவி நான் கொண்ட போதும் என் துணை எனவே நீ வர வேண்டும்
பெண்: ராசா தங்கம் அன்பில் வாழும் நாளும் செல்ல பூவும் பொட்டும் கூட வரணும்
ஆண்: ஆஹ்ஆஹா ஆள பிறந்த மகராசா மகராசா ஆள பிறந்த மகராசா மகராசா

Female: Aazha pirandha maharaasaa Maharaasaa Aazha pirandha maharaasaa Maharaasaa
Female: En kannin mani nee Kannurangavae Poonthendral kaatru thaan Mella veesuthae Gaana mayil koottam ellaam Paattu solluthae paattu solluthae
Male: Aazha pirandha maharaasaa Maharaasaa Aazha pirandha maharaasaa Maharaasaa
Male: Needhi devan endru
Per vaanganum
Neeyum per vaanganum
Female: Dharma raasaa endru
Oor pesanum
Unnai oor pesanum
Male: Ezhaiyin veettil Selvamum sera Kozhaiyin nenjil Veeramum kooda
Female: Ezhu semaiyum Ingu vanthu vaazhthu solli Paadum paattu kaadhil ketkka
Female: Aazha pirandha maharaasaa Maharaasaa Aazha pirandha maharaasaa Maharaasaa
Male: Un thozhai nimirthi Veeram kollada Nee vaazhai uyarthi Theemai velladaa Veera nadai pottu vandhu Oorai aazhadaa Nee oorai aazhadaa
Female: Aazha pirandha maharaasaa
Maharaasaa
Male: Adadadada
Aazha pirandha maharaasaa
Maharaasaa
Male: Thaaiyi deivam endru
Paarattanum
Anbu paarattanum
Female: Thandhai perai endrum
Nee kaakanum
Endrum nee kaakanum
Male: Eththanai piravi Naan konda pothum En thunai enavae Nee vara vendum
Female: Raasaa thantha anbil Vaazhum naalum sella Poovum pottum kooda varanum
Male: Ahaa haaa Aazha pirandha maharaasaa Maharaasaa Aazha pirandha maharaasaa Maharaasaa
Female: En kannin mani nee Kannurangavae Poonthendral kaatru thaan Mella veesuthae Gaana mayil koottam ellaam Paattu solluthae paattu solluthae
Male: Hmm mm mm mmm Hmm mm mm mmm Hmm mm mm mmm Hmm mm mm mmm
Female: Aazha pirandha maharaasaa Maharaasaa Aazha pirandha maharaasaa Maharaasaa
google google panni parthen ulagathula song lyrics
sad song lyrics tamil
master tamil lyrics
unna nenachu nenachu karaoke download
soorarai pottru theme song lyrics
aagasam song soorarai pottru download
cuckoo enjoy enjaami
tamil christian songs lyrics in tamil pdf
sarpatta lyrics in tamil
thamirabarani song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
venmathi venmathiye nillu lyrics
kaatrin mozhi song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
ilayaraja song lyrics
thenpandi seemayile karaoke
lyrical video tamil songs
tamil song lyrics in tamil
vaseegara song lyrics
tamil lyrics