Added Date: Feb 11, 2022
பெண்: சிலையோடு விளையாட வா சிலையோடு விளையாட வா இன்ப கலையோடு உறவாடி நிலையான சுவை காண

பெண்: தளிர் போலும் முகம் வேண்டுமா இல்லை மலர் போலும் விழி போதுமா தளிர் போலும் முகம் வேண்டுமா இல்லை மலர் போலும் விழி போதுமா மாறாத சுகம் வேண்டுமா உன்னை மறவாத மனம் போதுமா மாறாத சுகம் வேண்டுமா உன்னை மறவாத மனம் போதுமா
பெண்: வண்ண மயிலோடு விளையாடும் முகில் போல வா வண்ண மயிலோடு விளையாடும் முகில் போல வா அன்பு மழையோடு வா காதல் கடலாட வா
பெண்: தங்க சிலையோடு விளையாட வா இன்ப கலையோடு உறவாடி நிலையான சுவை காண சிலையோடு விளையாட வா
பெண்: காலையில் அரும்பாகி அந்தியில் மலராகி காதலில் உருவானதால் காலையில் அரும்பாகி அந்தியில் மலராகி காதலில் உருவானதால்
பெண்: தனிமையும் தாளாமல் துணைவரைக் காணாமல் நூல் போல நெளிந்தாடும் இடையைப் பார் சொந்தம் தானாக குழைந்தாடும் நடையைப் பார் மின்னல் அலை போல அசைந்தாடும் உடையைப் பார் மதி மயக்கம் மிகும் உறக்கம் தரும் வித்தை பழகாத கிளியோடு சுகம் காண வா
பெண்: இன்ப சிலையோடு விளையாட வா
பெண்: சென்ற பின் திரும்பாது தேடினும் கிடைக்காது தென்றலில் உருவான பெண்மை சென்ற பின் திரும்பாது தேடினும் கிடைக்காது தென்றலில் உருவான பெண்மை
பெண்: இங்கு நான் என்றும் நீ என்றும் என்னைத் தேடி வந்து நடமாடும் ஆண் மக்கள் பல கோடி வந்து நடமாடும் ஆண் மக்கள் பல கோடி
பெண்: எந்தன் உள்ளம் உங்கள் சொந்தம் எந்தன் உள்ளம் உங்கள் சொந்தம் மனம் சிந்தாமல் சிதறாமல் தேன் போலும் கதை காண சிலையோடு விளையாட வா

Female: Silaiyodu vilaiyaada vaa Silaiyodu vilaiyaada vaa Inba kalaiyodu uravaadi Nilaiyaana suvai kaana

Female: Thalir polum mugam vendumaa Illai malar polum vizhi podhumaa Thalir polum mugam vendumaa Illai malar polum vizhi podhumaa Maaraadha sugam vendumaa Unnai maravaadha manam podhumaa Maaraadha sugam vaendumaa Unnai maravaadha manam podhumaa
Female: Vanna mayilodu vilaiyaadum Mugil pola vaa Vanna mayilodu vilaiyaadum Mugil pola vaa Anbu mazhaiyodu vaa Kaadhal kadalaada vaa
Female: Thanga silaiyodu vilaiyaada vaa Inba kalaiyodu uravaadi Nilaiyaana suvai kaana Silaiyodu vilaiyaada vaa
Female: Kaalaiyil arumbaagi Andhiyil malaraagi Kaadhalil uruvaanadhaal Kaalaiyil arumbaagi Andhiyil malaraagi Kaadhalil uruvaanadhaal
Female: Thanimaiyum thaalaamal Thunaivarai kaanaamal Nool pola nelindhaadum Idaiyai paar Konjam thaanaaga Kuzhaindhaadum nadaiyai paar Minnal alai pola asaindhaadum Udaiyai paar Madhi mayakkam migum urakkam tharum Vithai pazhaghaadha kiliyodu sugam kaana vaa
Female: Inba silaiyodu vilaiyaada vaa
Female: Sendra pin thirumbaadhu Thaedinum kidaikkaadhu Thendralil uruvaana penmai Sendra pin thirumbaadhu Thaedinum kidaikkaadhu Thendralil uruvaana penmai
Female: Ingu naan endrum Nee endrum ennai thaedi Vandhu nadamaadum Aan makkal pala kodi Vandhu nadamaadum Aan makkal pala kodi
Female: Endhan ullam ungal sondham Endhan ullam ungal sondham Manam sindhaamal sidharaamal Thaen polum kadhai kaana Silaiyodu vilaiyaada vaa
tamil karaoke download mp3
tamil melody songs lyrics
soorarai pottru song lyrics tamil
enjoy en jaami cuckoo
aagasam soorarai pottru lyrics
karaoke with lyrics in tamil
kanne kalaimane karaoke download
ganpati bappa morya lyrics in tamil
eeswaran song
chellamma chellamma movie
soorarai pottru songs singers
tamil karaoke download
irava pagala karaoke
azhagai nirkum yaar ivargal lyrics
soorarai pottru movie lyrics
oru naalaikkul song lyrics
tamil hit songs lyrics
devane naan umathandaiyil lyrics
sarpatta parambarai songs list
yesu tamil