Varadappa Varadappa Song Lyrics

Babu cover
Movie: Babu (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி வருதப்பா

குழு: எங்க அப்பா...

ஆண்: வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா

குழு: ஐ...ஆ..அஆய் ஐ.ஐ..ஐசலக்கா ஐ ...ஐ...அக்ரிபச்சா

ஆண்: நகையும் நட்டும் போட்டிருந்தா சொர்ணலட்சுமி நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரி தந்தா தான்யலட்சுமி

குழு: டான்ட டன்டட டான்ட டன்டட டன்டட டான்டான்டான்டா

ஆண்: நகையும் நட்டும் போட்டிருந்தா சொர்ணலட்சுமி நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரி தந்தா தான்யலட்சுமி மானம் காக்க துணிஞ்சு நின்னா வீரலட்சுமி மானம் காக்க துணிஞ்சு நின்னா வீரலட்சுமி எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா விஜயலட்சுமி

ஆண்: எத்தனை லட்சுமி பாருங்கடா.ஆ.. இவ என்ன லட்சுமி கூறுங்கடா..ஆ.. எத்தனை லட்சுமி பாருங்கடா..ஆ.. இவ என்ன லட்சுமி கூறுங்கடா..ஆ.. நம்ம அத்தன பேருக்கும் படி அளக்கும் அன்னலட்சுமி ஆகுமடா

குழு: ஆமா அன்னலட்சுமி ஆகுமடா

ஆண்: தண்டை சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது வாழைத் தண்டு போல கால் நடந்து பின்னால் வருகுது

ஆண்: பார்க்குறப்ப பசி மயக்கம் தன்னால் வருகுது பார்க்குறப்ப பசி மயக்கம் தன்னால் வருகுது பேச்ச கேட்குறப்போ வந்த மயக்கம் தானா குறையுது

ஆண்: சாதம் போல சிரிக்கிறா.. மீன் கொழம்பு போல மணக்குறா.. ரகசியமா ஏதும் சொன்னா ராசத்தப் போல கொதிக்கிறா

குழு: ஆஹா ராசத்தப் போல கொதிக்கிறா

ஆண்: குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது அது அனுமந்தராவ்..ஆ.. அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது

ஆண்: மேரியம்மா கேரியரில் எறா இருக்குது மேரியம்மா கேரியரில் எறா இருக்குது அது பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் கெடக்குது

ஆண்: சமையல் எல்லாம் கலக்குது அது சமத்துவத்தை வளர்க்குது சாதி சமய பேதமெல்லாம் சோத்தைக்கண்டா பறக்குது

குழு: ஆஹா சோத்தைக்கண்டா பறக்குது

குழு: ஐ...ஆ..அஆய் ஐ.ஐ..ஐசலக்கா ஐ ...ஐ...அக்ரிபச்சா ஐ.ஐ..ஐசலக்கா ஐ ...ஐ...அக்ரிபச்சா விசில்: .............
குழு: ஐசலக்கா அக்ரிபச்சா ஐசலக்கா அக்ரிபச்சா ஐசலக்கா அக்ரிபச்சா ஐசலக்கா அக்ரிபச்சா ஹே..

Male: Varadhappaa varadhappaa Kanji varudhappaa kanji varudhappaa

Chorus: Enga appaa.

Male: Varadhappaa varadhappaa Kanji varudhappaa Kanji kalayam thannai thalaiyil thaangi Vanji varudhappaa

Chorus: Ai. aa aai. Ai ai aisalakkaa Ai ai agaripachaa

Male: Varadhappaa varadhappaa Kanji varudhappaa Kanji kalayam thannai thalaiyil thaanhi Vanji varudhappaa

Male: Nagaiyum nattum pottirundhaa Sorna latchumi Namakku nanjaiyum punjaiyum Vaari thandhaa Dhaanya latchumi

Chorus: Daanda dandada Daandaa dandada dandaa Daandaandaandaa

Male: Nagaiyum nattum pottirundhaa Sorna latchumi Namakku nanjaiyum punjaiyum Vaari thandhaa Dhaanya latchumi Maanangaakka thuninju ninnaa Veera latchumi Maanangaakka thuninju ninnaa Veera latchumi Edhilum manasu vachu jeyichu vandhaa Vijaya latchumi

Male: Ethanai latchumi paarungadaa. Iva enna latchumi koorungada. Ethanai latchumi paarungadaa. Iva yenna latchumi koorungada. Namma athanai perukkum padiyalakkum Anna latchumi aagumadaa

Chorus: Aamaa anna latchumi aagumadaa

Male: Varadhappaa varadhappaa Kanji varudhappaa Kanji kalayam thannai thalaiyil thaanhi Vanji varudhappaa

Chorus: Ai. aa aai. Ai ai aisalakkaa Ai ai agaripachaa

Male: Thandai chatham kalagalannu Munnaal varugudhu Vaazhai thandu pola kaal nadandhu Pinnaal varugudhu

Chorus: Daanda dandada Daandaa dandada dandaa Daandaandaandaa

Male: Paakkurappo pasi mayakkam Thannaal varugudhu Paakkurappo pasi mayakkam Thannaal varugudhu Pechaik kekkirappo vandha mayakkam Thaanaa kuraiyudhu

Male: Saadham pola sirikkiraa. Meen kozhambu pola manakkuraa. Ragasiyamaa yedhum sonnaa Rasathai pola kodhikkiraa

Chorus: Aahaa rasathai pola kodhikkiraa

Male: Varadhappaa varadhappaa Kanji varudhappaa Kanji kalayam thannai thalaiyil thaanhi Vanji varudhappaa

Male: Gulaam kaadhar pulaavilae Kari kedakkudhu Adhu anumandha raav. aa. Anumandha raav aviyalilae kalandhirukkudhu

Male: Maeriyammaa carrieril yeraa irukkudhu Maeriyammaa carrieril yeraa irukkudhu Adhu padhmanaaba aiyar veettu Kuzhambil kedakkudhu

Male: Samaiyalellaam kalakkudhu. Adhu samathuvatha valarkkudhu. Jaadhi samaya baedhamellaam Sotha kandaa parakkudhu

Chorus: Aahaa sotha kandaa parakkudhu

Male: Varadhappaa varadhappaa Kanji varudhappaa Kanji kalayam thannai thalaiyil thaanhi Vanji varudhappaa

Chorus: Ai. aa aai. Ai ai aisalakkaa Ai ai agaripachaa Ai ai aisalakkaa Ai ai agaripachaa Whistling: .......
Chorus: Aisalakkaa agaripachaa Aisalakkaa agaripachaa Aisalakkaa agaripachaa Aisalakkaa agaripachaa Hae.

Other Songs From Babu (1971)

Antha Kalathil Song Lyrics
Movie: Babu
Lyricist: Vaali
Music Director: M. S. Vishwanathan
Idho Endhan Deivam Song Lyrics
Movie: Babu
Lyricist: Vaali
Music Director: M. S. Vishwanathan
Enna Solla Song Lyrics
Movie: Babu
Lyricist: Vaali
Music Director: M. S. Vishwanathan
Most Searched Keywords
  • tamil to english song translation

  • chinna sirusunga manasukkul song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • rakita rakita song lyrics

  • tamil song english translation game

  • yaanji song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil christian songs karaoke with lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • new tamil songs lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • unna nenachu lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • tamil karaoke for female singers

  • 80s tamil songs lyrics

  • piano lyrics tamil songs

  • tamil devotional songs lyrics pdf

  • tamilpaa