Thottathellam Pennagattum Song Lyrics

Veedu Manaivi Makkal cover
Movie: Veedu Manaivi Makkal (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் இளந் தென்றல் அங்கே பாய் போடட்டும்... சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு..

ஆண்: தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் இளந்தென்றல் அங்கே பாய் போடட்டும் ஹான்..

குழு: சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு..

ஆண்: தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் ஆஹான்..

ஆண்: வானும் மண்ணும் காற்றும் என்னை வாழச் சொன்னது உல்லாச வாழ்த்து சொன்னது இளமை இன்னும் கொஞ்சம் என்று எச்சரித்தது என் பேரை உச்சரித்தது

ஆண்: சொர்க்கத்தின் சாவி எந்தன் கையில் உண்டு காணாத இன்பம் காண வேண்டும் இன்று இனி வருவது வளர்பிறை இரவுக்கு என்ன வரைமுறை

குழு: இனி வருவது வளர்பிறை
ஆண்: ஹான்
குழு: இரவுக்கு என்ன வரைமுறை

ஆண்: இப்போது என் காட்டில் இன்பத் தேன்மழை.

ஆண்: நான் தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் இளந் தென்றல் அங்கே பாய் போடட்டும் எவ்ரிபடி.

குழு: சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு..

ஆண்: தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும்...

குழு: ..........

ஆண்: காக்கையோடு குயிலினங்கள் ஒட்டி வாழுமா என் போல வெட்டி வாழுமா தங்கம் என்ன பித்தளைக்கு கப்பம் கட்டுமா இதென்ன உங்கள் சட்டம்மா

ஆண்: நான் தேடும் பெண்ணோ ஆக்கி போட அல்ல என் பாடல் கேட்டு ஆட வேண்டும் மெல்ல பழங்கதை அது முடியட்டும் புது யுகம் இனி விடியட்டும்

குழு: பழங்கதை அது முடியட்டும்
ஆண்: ஹான்
குழு: புது யுகம் இனி விடியட்டும்

ஆண்: ஹேய் எப்போதும் மாறாத வாழ்க்கை ஏதடா..

ஆண்: நான் தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் ஆகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் ஆகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் ஹஹான் இளந்தென்றல் அங்கே பாய் போடட்டும்...

குழு: சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு..
ஆண்: ஹோ ஹோ ஹோ

ஆண் மற்றும்
குழு: ...........

Chorus: ........

Male: Thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum Devathaigal kondaadattum Ilanth thendral angae paai podattum. Siththam pokku sivan pokku Endra vaakku enthan vaakku

Male: Thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum Devathaigal kondaadattum Ilanth thendral angae paai podattum haan.

Chorus: Siththam pokku sivan pokku Endra vaakku enthan vaakku

Male: Thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum aahaan.

Male: Vaanum mannum kaattrum Ennai vaazha sonnathu Ullaasa vaazhththu sonnathu Ilamai innum konjam endru Echchariththu en perai uchchriththathu

Male: Sorkkaththin saavi enthan kaiyil undu Kaanaatha inbam kaana vendum indru Ini varuvathu valarpirai Iravukku enna varaimurai

Chorus: Ini varuvathu valarpirai
Male: Haan
Chorus: Iravukku enna varaimurai

Male: Ippothu en kattil Inba thenmazhai

Male: Naan thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum Devathaigal kondaadattum Ilanth thendral angae paai podattum everybody...

Chorus: Siththam pokku sivan pokku Endra vaakku enthan vaakku

Male: Thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum...

Chorus: ........

Male: Kakkaiyodu kuyilangal otti vaazhumaa En pola vetti vaahumaa Thanga enna piththalaikku kappam kattumaa Idhenna ungal sattamma

Male: Naan thedum penno aakki poda alla En paadal kettu aada vendum mella Pazhangathai adhu mudiyattum Pudhu yugam ini vidiyattum

Chorus: Pazhangathai adhu mudiyattum
Male: Haan
Chorus: Pudhu yugam ini vidiyattum

Male: Haei eppothu maaraatha vaazhkkai yaedhadaa

Male: Naan thottathellaam pennaagattum Aagattum En thottamellaam ponnaagattum Aagattum Devathaigal kondaadattum hahaan Ilanth thendral angae paai podattum..

Chorus: Siththam pokku sivan pokku Endra vaakku enthan vaakku
Male: Ho ho ho

Male and
Chorus: .......

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics

  • natpu lyrics

  • yaanji song lyrics

  • ilaya nila karaoke download

  • tamil songs with lyrics free download

  • en kadhale en kadhale karaoke

  • vaathi raid lyrics

  • soorarai pottru lyrics tamil

  • tamil songs with english words

  • naan movie songs lyrics in tamil

  • padayappa tamil padal

  • google google panni parthen song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • yaar alaipathu song lyrics

  • tamil song lyrics

  • lyrics songs tamil download

  • kadhal song lyrics

  • new songs tamil lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • lyrics video tamil