Added Date: Feb 11, 2022
ஆண்: நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
ஆண்: உன்னைப் போல யாருமில்லை இந்த சீமையில் அன்பைப் போல வேதம் ஏதுமில்லை பூமியில்
ஆண்: நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
ஆண்: வீசும் தென்றல் காற்று பேசிப் போகும் உன் பேரை பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் பேரை இமையோ தூங்கிடும் இதயம் தூங்கிடாதே நடைப்பாதைத் தேங்கிடும் நட்புத் தேங்கிடாதே
ஆண்: வாசல்மீதுக் கோலம் போல நட்பு சேருமே காலம் மாறிப் போகக்கூடும் காட்சி வாழுமே மனதில் கலங்கம் இல்லாமல் கருணை புரிபவன் நீயே எதையும் திரும்பிப் பெறாமல் முழுதும் தருபவன் நீயே

ஆண்: ஆராரோ ஆராரிராரோ ஆராரோ ஆராரிராரோ நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னைத் தாங்கு கனவே கண்களாய் மாறிப் போவதேனோ வெய்யிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ
ஆண்: என்னில் நீயும் வாழ்வதாலே ஏதுத் தொல்லைகள் நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள் நெளியும் நதியலைப் போல நினைவில் சுதந்திரமாகு உறவில் தலைமுறைக்கூட உயிரில் நிரந்தரமாகு

Male: Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo
Male: Unnai pola yaarumillai intha seemaiyil Anbai pola vedham yaedhumillai bhoomil
Male: Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo
Male: Veesum thendral kaattru pesi pogum Un perai paaraikullum neeyae pasam vaikkum perai Imaiyo thoongidum idhayam thoongidaathae Nadaipaadhai thaengidum natpu thaengidaathae
Male: Vaasal meedhu kolam pola natpu saerumae Kaalam maari poga koodum kaatchi vaazhumae Manathil kalangam illamal karunai puripavan neeyae Edhaiyum thirumbi peraamal muzhuthum tharupavan neeyae
Male: Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo
Male: Aaraaro aaraariraaro aaraaro aaraariraaro Naalai unnai saera aasaiyillai neengu Pona jenmaththodu saernthu ennai thaangu Kanavae kangalaai maari povatheno Veyillae saaraalaai thegam soozhvathaeni
Male: Ennil neeyum vaazhvathaalae yaedhu thollaigal Neeyum naanum kadhal thaayin ilaiya pillaigal Neliyum nadhiyalai pola ninaivil sudhanthiramaagu Uravil thalaimuraikooda uyiril nirantharamaagu
Male: Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo
Male: Unnai pola yaarumillai intha seemaiyil Anbai pola vedham yaedhumillai bhoomil
Male: Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo
lollipop lollipop tamil song lyrics
naan movie songs lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
yaar azhaippadhu song download masstamilan
mangalyam song lyrics
thenpandi seemayile karaoke
karaoke tamil christian songs with lyrics
kutty pattas movie
cuckoo cuckoo tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics
tamil lyrics song download
chill bro lyrics tamil
kadhal mattum purivathillai song lyrics
tamil karaoke with malayalam lyrics
megam karukuthu lyrics
tamil karaoke songs with lyrics free download
yaanji song lyrics
dhee cuckoo song
believer lyrics in tamil