Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
பெண்: ...........
ஆண்: காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு இந்த யாரு இந்த ஆரவார பூ என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ
பெண்: மன்மதனின் தாய்மொழி நான் மீசை இல்லா மின்மினி நான் தித்தித்திடும் தீக்குச்சி நான் தென்றலுக்கு தங்கச்சி நான்

பெண்: ..........
ஆண்: நான் ஒரு விண்மீனை கண்டேனடி பகலில்
பெண்: ஓஹோ ஓஓ நீ இவன் கண்ணுக்குள் கை தட்டினாய் இரவில்
பெண்: திகு சிக்
ஆண்: கூந்தல் வீசி தூண்டில் போட்டால் மீசை யாவும் மீனாய் மாட்டும் பாம்பை போல பார்வை பார்த்து ஆணின் நெஞ்சை கோதாதே
ஆண்: வீணை வேகம் யானை தந்தம் நீதான் எந்தன் ஆதி அந்தம் வெள்ளி பற்கள் வைர கற்கள் என்னை மென்று தின்னாதே

குழு: ..........
ஆண்: யார் இவள் பூ பூத்த பூகம்பம் போல் அழகா
பெண்: ஆஹா நான் இவள் வெப்பத்தில் விழுந்தேனடா மெழுகாய்
பெண்: திகு சிக் திகு சிக்
ஆண்: பூக்கள் எல்லாம் ஒவ்வோர் வண்ணம் பூவே உன்னில் ஏழு வண்ணம் கிள்ளி பார்க்க கைகள் நீளும் தள்ளி தள்ளி செல்லாதே
ஆண்: வானம் விட்டு பூமி வந்த ஆதென் தோட்ட ஏஞ்சள் நீயோ பாதி கண்ணால் பார்த்து நெஞ்சை பத்த வச்சி கொல்லாதே

Music by: Vijay Antony
Female: Aahaaaa.. Common girls. its time to play Lets have fun in my own way Put your hands up in the air and Push yourself. lets go somewhere This is for people out there .............. Pull your leg to have some fun Lets laugh out loud and I’ll be done
Male: Kaadhalika pennoruthi Paarthuvitenae En kangalukul un mugathai Naathu nattenae Yaaru indha yaaru indha Aaraavaara poo En sattayin mel kuthi vacha Pattu roja poo..
Female: Manmadhanin thaaimozhi naan Meesai illaa minmini naan Thithithidum theekuchi naan Thendraluku thangachi naan
Male: Kaadhalika pennoruthi Paarthuvitenae En kangalukul un mugathai Naathu nattenae Yaaru indha yaaru indha Aaraavaara poo En sattayin mel kuthi vacha Pattu roja poo..
Female: Aahaaaa.. Common girls. its time to play Lets have fun in my own way Put your hands up in the air and Push yourself. lets go somewhere This is for people out there .............. Pull your leg to have some fun Lets laugh out loud and I’ll be done
Male: Naan oru vinmeenai kandenadi..
Pagalil.
Female: Ohooo.ooo
Nee ivan kannukul kaithattinaai
Iravil..
Female: Thighu chig..
Male: Koondhal veesi thoondil pottal Meesai yaavum meenaai maattum Paambai pola paarvai paarthu Aanin nenjai kothaadhae
Male: Veenai vegam yaanai thandham Neethaan endhan aadhi andham Velli parkkal vaira karkkal Ennai mendru thinnaadhae
Male: Kaadhalika pennoruthi Paarthuvitenae En kangalukul un mugathai Naathu nattenae Yaaru indha yaaru indha Aaraavaara poo En sattayin mel kuthi vacha Pattu roja poo..
Chorus: ..........
Male: Yaar ival poo pootha boogambam
Pol azhaga .
Female: Ahaaa..
Naan ival veppathil vilundhenada
Melugaai..
Female: Thighu chig thighu chig
Male: Pookal ellam ovvor vannam Poovae unnil 7-lu vannam Killi paarka kaigal neelum Thalli thalli chellaadhae
Male: Vaanam vittu boomi vandha Aedhen thoota angel neeyo Paadhi kannaal paarthu nenjai Pathavachi kollaadhae.
Male: Kaadhalika pennoruthi Paarthuvitenae En kangalukul un mugathai Naathu nattenae Yaaru indha yaaru indha Aaraavaara poo En sattayin mel kuthi vacha Pattu roja poo..
Female: Manmadhanin thaaimozhi naan Meesai illaa minmini naan Thithithidum theekuchi naan Thendraluku thangachi naan ..aaann
tamil lyrics video download
rakita rakita song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
theriyatha thendral full movie
pagal iravai kan vizhithidava song lyrics
tamil christmas songs lyrics pdf
tamil song lyrics in english translation
kadhale kadhale 96 lyrics
aasai nooru vagai karaoke with lyrics
ka pae ranasingam lyrics
new tamil songs lyrics
ganapathi homam lyrics in tamil pdf
lyrics whatsapp status tamil
nanbiye song lyrics
thalattuthe vaanam lyrics
inna mylu song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
enjoy en jaami lyrics
maara song lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download