Kathadi Pola Song Lyrics

Maayavi cover
Movie: Maayavi (2005)
Music: Devi Sri Prasad
Lyricists: Na. Muthu Kumar
Singers: Pusphavanam Kuppuswamy and Kalpana Patowary

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண்: ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற
பெண்: ஏ சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற

ஆண்: ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற
பெண்: சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற

ஆண்: என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற
பெண்: கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற

ஆண்: திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குற அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சு டி

பெண்: ஏ எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி

ஆண்: ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற
பெண்: ஏ சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற

ஆண்: ஏய் கிறுக்கி நான் திக்கி திக்கி கத்தி மேல நடக்குறேன் டி கை வழுக்கி உன் கைய தொட்டு பத்திகிறேன் டி

பெண்: ஏய் கிறுக்கா உன் கண்ணு ரெண்டும் பத்திக்கிற வத்திக்குச்சி டா நீ பாத்தா உள்ள தப்புத்தண்டா நடக்குதடா

ஆண்: சோக்கா சிாிக்க வெச்சிட்ட சுருக்கு பையில் நேக்கா முடிஞ்சி வச்சிட்டா எப்பா

பெண்: ரேஞ்சி இறங்க வெச்சிட்ட என் சிந்தனைய தேங்கி தளும்ப வெச்சிட்ட

ஆண்: ஹோய் ஏ அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சு டி

பெண்: ஹான் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி

ஆண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஆண்: ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற
பெண்: என்ன சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற...

ஆண்: ஓ உன் இடுப்பு ஒரு ரயிலு பெட்டி போல தான் குலுங்குதடி என் இளமை தண்ட வாளம் விட்டு குதிக்குதடி

பெண்: அட என் மனசு ஒரு நகை பெட்டி போல தான் இருக்குதடா உன் வயசு அத தொட்டு தொட்டு திருடுதடா

ஆண்: ஏய் அச்சி முறிஞ்சி போச்சுடி என் நெஞ்சு இப்போ சுத்தி சாிஞ்சி போச்சுடி அய்யோ

பெண்: வெட்கம் உடைஞ்சி போச்சுடா என் மூளைக்குள்ள பட்சி பறந்து போச்சுடா அய் அய்

ஆண்: ஏ என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சு டி

பெண்: ஓ எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி

ஆண்: ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற
பெண்: ஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

பெண்: சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற .............

ஆண்: அடி என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற
பெண்: அட கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற

ஆண்: அப்படித்தான்

Male: Eh kaathaadi pola endi enna suthura
Female: Eh choo mandra kaali pottu sutha vekkira

Male: Eh kaathaadi pola endi enna suthura
Female: Choo mandra kaali pottu sutha vekkira

Male: Ennadi uttuputta romba pesura

Female: Kannadi nenjumela kalla visura

Male: Thindadi thindadi thindaadi sokki nikkura

Male: Adi ennadi ennadi kannadikkum poongodi En manasu un iduppil maatikichu dee

Female: Eh ettadi pathadi etti ninnu kannadi Getti melam kottum munna thotta eppadi

Male: Eh kaathaadi pola endi enna suthura
Female: Eh choo mandra kaali pottu sutha vekkira

Male: Eii kirukki naan thikki thikki kathi mela nadakuren di Kai vazhuki un kaiya thottu pathikiren di

Female: Eii kirukka un kannu rendum pathikira vathi kuchida Nee paatha ulla thappu thanda nadakuthada

Male: Sokka sirikka vechita Surukka paiyil nekka mudinju vachita yappa

Female: Rengi renga vechita En sindhanaiya thaengi thazhumba vechita

Male: Hoi.eh ennadi ennadi kannadikkum poongodi En manasu un iduppil maatikichu dee

Female: Haan. ettadi pathadi etti ninnu kannadi Getti melam kottum munna thotta eppadi

Male: Hey..hey..hey..hey Hey..hey..hey..hey

Male: Eh kaathaadi pola endi enna suthura

Female: Enna choo mandra kaali pottu sutha vekkira.ahhh..aahhh.

Male: Oh. oon iduppu oru railu petti polathaan kulunguthadi En ilama thandavalam vittu kuthikuthadi

Female: Ada en manasu oru nagha petti pola thaan irukuthada Un vayasu atha thottu thoottu thiruduthada

Male: Eh acchii murinji pochudi En nenju ippo suthi sarinji pochudi..aiyoo

Female: Vetkam odanju pochuda En moola kulla patchi parandhu pochuda aiy aiy

Male: Eh ennadi ennadi kannadikkum poongodi En manasu un iduppil maatikichu dee

Female: Oooh. ettadi pathadi etti ninnu kannadi Getti melam kottum munna thotta eppadi

Male: Eh kaathaadi pola endi enna suthura.
Female: Ah..ha ..ha ha.ha .ha .ha ..ha

Female: Choo mandra kaali pottu sutha vekkira
Female: Hmm..ah..ohh.ahhh..yeahh...

Male: Adi ennadi uttuputta romba pesura

Female: Ada Kannadi nenjumela kalla visura

Male: Thindadi thindadi thindaadi sokki nikkura

Male: Adi ennadi ennadi kannadikkum poongodi En manasu un iduppil maatikichuu. dee

Female: Ooohhhh ettadi pathadi etti ninnu kannadi Getti melam kottum munna thotta eppadi.
Male: Appadithan

Other Songs From Maayavi (2005)

Most Searched Keywords
  • karaoke tamil songs with english lyrics

  • master tamil lyrics

  • inna mylu song lyrics

  • only music tamil songs without lyrics

  • yaanji song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • kutty pattas full movie in tamil download

  • top 100 worship songs lyrics tamil

  • tamil hit songs lyrics

  • tamil song lyrics download

  • tamil melody lyrics

  • master song lyrics in tamil free download

  • tamil album song lyrics in english

  • share chat lyrics video tamil

  • new tamil christian songs lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • dosai amma dosai lyrics

  • master tamil padal

  • tamil tamil song lyrics