Oh Anbe Song Lyrics

Vedham cover
Movie: Vedham (2001)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ நீ நீ நீ நீ நீ நீ ஓ பெண்ணே பெண்ணே நான் எட்டும் திசை நீ நீ நீ நீ நீ நீ நீ

ஆண்: நேற்றும் நீ இன்றும் நீ நாளை நீ என்றும் நீ காலை நீ மாலை நீ மதியம் நீ இரவும் நீ நான் என்பதெல்லாமே நீ நீ நீ நீ

ஆண்: தித்திக்கும் அமிலம் நீ கசக்கும் அமுதமும் நீ மிரட்டும் கவிதை நீ மெல்லிய பூகம்பம் நீ ஹே சூடான நிலவும் நீ சுழலும் வானவில் நீ விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டிலும் இருப்பவள் நீ

ஆண்: டார்லிங் ஐ வான்ட் டு மேக் இட் அப் டு யூ வித் யூ எவரிதிங் பீல்ஸ் நியூ ஸோ நியூ தட் ஐ கேன் நாட் பியர் தி தாட் ஆப் லாசிங் யூ ஐ ஸ்வியர்.ஐ ஸ்வியர் ஐ ஸ்வியர் (டயலாக்)

ஆண்: மௌனம் நீ சத்தம் நீ தாகம் நீ வேகம் நீ மழையும் நீ கொடையும் நீ மெய்யும் நீ பொய்யும் நீ நான் என்பதெல்லாம்மே நீ நீ நீ நீ நீ நீ..

ஆண்: அன்பே நம் காப்பியம் நீ ஹைக்கூ கவிதையும் நீ ஹிட்லரின் யுத்தம் நீ தெரசா முத்தமும் நீ பிக்காஸ்சோ ஓவியம் நீ பிள்ளையின் கிறுக்கலும் நீ உன்னோடு முடியட்டும் கடைசி அழகியும் நீ

ஆண்: ஹே லவ் தோ யூ ஹேவ் டேக்கன் திஸ் ஹார்ட் அண்ட் டர்ன் இட் அபார்ட் ஐ வில் ஆல்வேய்ஸ் பி தேர் அண்ட் நெவெர் டிபார்ட் இட்ஸ் ஏ ப்ராமிஸ் ப்ராமிஸ் ப்ராமிஸ் ப்ராமிஸ் (டயலாக்)

ஆண்: நாளும் நீ வாரம் நீ மாதம் நீ வருஷம் நீ பூவும் நீ பிஞ்சும் நீ காயும் நீ கனியும் நீ நான் என்பதெல்லாமே நீ நீ நீ நீ

ஆண்: நேற்றும் நீ இன்றும் நீ நாளை நீ என்றும் நீ காலை நீ மாலை நீ மதியம் நீ இரவும் நீ நான் என்பதெல்லாமே நீ நீ நீ நீ ஓ ஓ ஓ ஓ

Male: Oh anbae anbae Oru kutty puyal nee Nee nee nee nee nee nee Oh pennae pennae Naan ettum dhisai nee Nee nee nee nee nee nee

Male: Naetrum nee Indrum nee Naalai nee endrum nee Kaalai nee maalai nee Mathiyam nee iravum nee Naan enbathellaamae Nee nee nee nee

Male: Oh anbae anbae Oru kutty puyal nee Nee nee nee nee nee nee Oh hoo pennae pennae Naan ettum dhisai nee Nee nee nee nee nee nee

Male: Thithikkum amilam nee Kasakkum amudhamum nee Mirattum kavithai nee Melliya bhoogambam nee Hey soodaana nilavum nee Suzhalum vaanavil nee Vingyaanam meinaanum irandilum Iruppaval nee

Male: Darling I want to make it up to you With you everything feels new So new that I can’t bear the thought of losing you I swear..i swear i swear (Dialogue)

Male: Mounam nee saththam nee Dhaagam nee vegam nee Malaiyum nee kodaiyum nee Meiyum nee poiyum nee Naan enbathellaamae Nee nee nee nee nee nee.

Male: Oh anbae anbae Oru kutty puyal nee Nee nee nee nee nee nee Oh pennae pennae Naan ettum dhisai nee Nee nee nee nee nee nee

Male: Anabe nam kappiyam nee Haikoo kavithaiyum nee Hitlerin yutham nee Teresa muthamum nee Picasso oviyam nee Pillaiyin kirukkalum nee, Unnodu mudiyattum Kadaisi alagiyum nee

Male: Hey love Though you have taken this heart And torn it apart I will always be there and never depart It’s a promise promise promise Promise (Dialogue)

Male: Naalum nee vaaram nee Maadham nee varsham nee Poovum nee pinjum nee Kaayum nee kaniyum nee Naan enbathellaamae Nee nee nee nee

Male: Oh anbae anbae Oru kutty puyal nee Nee nee nee nee nee nee Oh pennae pennae Naan ettum dhisai nee Nee nee nee nee nee nee

Male: Naetrum nee Indrum nee Naalai nee endrum nee Kaalai nee maalai nee Mathiyam nee iravum nee Naan enbathellaamae Nee nee nee nee Oh oh oh oh

Other Songs From Vedham (2001)

Konji Konji Pesi Song Lyrics
Movie: Vedham
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Mudhal Poo Song Lyrics
Movie: Vedham
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Hey Meenalochani Song Lyrics
Movie: Vedham
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Malaikatru Vandhu Song Lyrics
Movie: Vedham
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • enna maranthen

  • neeye oli lyrics sarpatta

  • aasai nooru vagai karaoke with lyrics

  • google google song lyrics tamil

  • 3 movie song lyrics in tamil

  • old tamil songs lyrics

  • kanne kalaimane karaoke download

  • kanakadhara stotram tamil lyrics in english

  • dhee cuckoo

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil song meaning

  • chammak challo meaning in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • thevaram lyrics in tamil with meaning

  • thamizha thamizha song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • munbe vaa karaoke for female singers

  • paadal varigal

  • kadhal album song lyrics in tamil