Added Date: Feb 11, 2022
ஆண்: அட வாழும்போது மனிதனே ஒரு மலையாய் வாழடா அட வீழும் போதும் மண்ணிலே ஒரு விதையாய் வீழடா
ஆண்: இங்கு நாளைகள் என்பவை ஒரு நம்பிக்கைதானடா நீ எழுந்தால் போதும் இமயம் உனக்கு கீழடா
ஆண்: ஒரு வேடன் வேடன் வருகிறான் பலர் வேடம் கலைக்க விரைகிறான்..
ஆண்: அட மண்ணில் வீழும் நீர்த்துளி அது மரணம் காணுமா அதன் வடிவம் தோற்றம் மாறலாம் உரு மறைந்தே போகுமா
ஆண்: நீ தீயாய் போய்விடு உனை ஈக்கள் தீண்டுமா அட பீனிக்ஸ் பறவை எரித்தால் கூட சாகுமா
ஆண்: ஒரு வேடன் வேடன் வருகிறான் பலர் வேடம் கலைக்க விரைகிறான்..
ஆண்: அட மரத்தின் கிளைகள் வீழ்ந்தப்பின் அது மறுபடி துளிர்க்குமே அந்த வானில் நிலவு தேய்ந்தப்பின் அது மறுபடி வளருமே
ஆண்: கரும்பாறை இடுக்கிலும் சில வேர்கள் முளைக்குமே இதை உணர்வாய் மனிதா உனக்கும் நம்பிக்கை பிறக்குமே
ஆண்: புது வேடன் வேடன் நீயடா இனி வேங்கை மேலே பாயடா...
ஆண்: இள ரத்தக்கறை கொண்ட லட்சியம் அது சாயம் போவதில்லையே பல தழும்பு வாங்கிய தத்துவம் என்றும் விழுந்து போவதில்லையே
ஆண்: என்றும் துணிந்தவன் வாழ்க்கையில் ஒரு தோல்வியும் இல்லையே அட கருமத்தை முடிப்பவன் பிறப்பதும் இறப்பதும் இல்லையே...
ஆண்: உங்கள் வேடன் வேடன் வருகிறான் தர வேட்டை ஆட வருகிறான்.

Male: Ada vaazhupothu manithanae Oru malaiyaai vaazhadaa Ada veezhumpothum mannilae Oru vidhaiyaai veezhadaa
Male: Ingu nalaigal enbavai oru nambikkaithanadaa Nee ezhunthaal pothum imayam unakku keezhadaa
Male: Oru vedan vedan varugiraan Palar vedam kalaikka viraikiraan
Male: Ada mannil veezhum neerthuli Adhu maranam kaanumaa Adhan vadivam thottram maaralaam Uru marainthae pogumaa
Male: nee theeyaai poividu unai eekkal theendumaa Ada phoenix paravai eriththaalkooda saagumaa
Male: Oru vedan vedan varugiraan Palar vedam kalaikka viraikiraan
Male: Ada maraththin kilaigal veezhnthapin Adhu marupadi thulirkkumae Antha vaanil nilavu theainthapin Adhu marupadi valarumae
Male: Karumpaarai idukkilum Sil vergal mulaikkumae Idhai unarvaai manithaa Unakkum nambikkai pirakkumae
Male: Pudhu vedan vedan neeyadaa Ini vengai maelae paayadaa
Male: Ila raththakarai konda latchiyam Adhu saayam povathillaiyae Pala thazhumbu vaangiya thaththuvam Endrum vizhunthu povathillaiyae
Male: Endrum thuninthavan vaazhakkaiyil Oru tholviyum illaiyae Ada karumaththai mudippavan Pirappathum irappathum illaiyae
Male: Ungal vedan vedan varugiraan Thara vettai aada varugiraan..
putham pudhu kaalai song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
tamil music without lyrics free download
unna nenachu nenachu karaoke download
google google song lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
ithuvum kadanthu pogum song download
nila athu vanathu mela karaoke with lyrics
en kadhale lyrics
en kadhale en kadhale karaoke
sai baba malai aarti lyrics in tamil pdf
thoda thoda malarndhadhenna lyrics
anirudh ravichander jai sulthan
thamizha thamizha song lyrics
soorarai pottru song lyrics tamil download
maruvarthai song lyrics
kattu payale full movie
kaathuvaakula rendu kadhal song
karaoke songs in tamil with lyrics
tik tok tamil song lyrics