Veera Vinayaka Song Lyrics

Vedalam cover
Movie: Vedalam (2015)
Music: Anirudh Ravichander
Lyricists: Viveka
Singers: Anirudh Ravichander and Vishal Dadlani

Added Date: Feb 11, 2022

குழு: கணபதி பாப்பா மோா்யா

ஆண்: { வீர விநாயகா வெற்றி விநாயகா சக்தி விநாயகா பேரழகா தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட வேனுமையா } (2)

ஆண்: ஈசன் பெற்ற ஆசை மகனே ஈடு இணையே இல்லா துணையே நாடு நகரம் செழிக்கும் உன்னை நாடி வந்தோா் வாழ்க்கை உயரும்

ஆண்: ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு கொண்டாடு இது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு கொண்டாடு இனி கூத்தாடும் காலம்

ஆண்: பீரங்கிஆல் நீ வெல்லாததும் உன் பேரன்பினால் அட கை கூடுமே தாராளமா நீ நேசம் வெச்ச அட தாறு மாறா மனம் கூத்தாடுமே சீறி பாக்கும் ஆளு முன்னே சிாிச்சு பாரு மாறிடுவான் குழந்தை போல மனசு இருந்தா கொள்ளை இன்பம் பாா்த்திடலாம்

Chorus: Ganapathy bappa moriya

Male: {Veera vinayaka vetri vinayaka Shakthi vinayaka perazhaga Theera santhoshamum Thithikkum vaarthaiyum Eththikkum thondrida venumaiyya} (2)

Male: Eesan pettra aasai maganae Eedu inaiyae illa thunaiyae Naadu nagaram sezhikkum Unai naadi vandhor vaazhkai uyarum

Male: Hey nee poondu vilaasu Vaa poondhu vilaasu Kondaadu idhu urchaaga naeram

Male: Hey nee vuttu vilaasu Vaa vuttu vilaasu Kondaadu ini koothaadum kaalam

Male: Beerangiyaal nee vellaadhadhum Un peranbinaal ada kaikoodumae Dhaaralama nee nesam vechcha Ada thaarumaara manam koothadumae

Male: Seeripaakkum aalu munnae Sirichu paaru maariduvan Kuzhandhai pola manasu irundhaa Kollai inbam paarthidalaam

Male: Hey nee poondu vilaasu Vaa poondhu vilaasu Kondaadu idhu urchaaga naeram

Male: Hey nee vuttu vilaasu Vaa vuttu vilaasu Kondaadu ini koothaadum kaalam

Male: {Veera vinayaka vetri vinayaka Shakthi vinayaka perazhaga Theera santhoshamum Thithikkum vaarthaiyum Eththikkum thondrida venumaiyya} (2)

Male: Eesan pettra aasai maganae Eedu inaiyae illa thunaiyae Naadu nagaram sezhikkum Unai naadi vandhor vaazhkai uyarum

Male: Hey nee poondu vilaasu Vaa poondhu vilaasu Kondaadu idhu urchaaga naeram

Male: Hey nee vuttu vilaasu Vaa vuttu vilaasu Kondaadu ini koothaadum kaalam

Male: {Veera vinayaka vetri vinayaka Shakthi vinayaka perazhaga Theera santhoshamum Thithikkum vaarthaiyum Eththikkum thondrida venumaiyya} (2)

Chorus: Ganapathy bappa moriya..

Other Songs From Vedalam (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • 3 song lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • siruthai songs lyrics

  • asuran song lyrics

  • en iniya pon nilave lyrics

  • ennavale adi ennavale karaoke

  • ilayaraja song lyrics

  • sister brother song lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • nanbiye song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tamil film song lyrics

  • nee kidaithai lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • tamil lyrics video songs download

  • soorarai pottru lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • karaoke songs with lyrics in tamil