Added Date: Feb 11, 2022
பெண்: நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன
ஆண்: மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன ஒரு மலை போல வளர்வது என்ன என்ன மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன ஒரு மலை போல வளர்வது என்ன என்ன
பெண்: கொத்தோடு துடிப்பது என்ன என்ன நிலைக் கொள்ளாமல் தவிப்பது என்ன என்ன
ஆண்: அத்தான் என்றழைப்பது என்ன என்ன மனம் அந்நேரம் கொதிப்பது என்ன என்ன
பெண்: எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன
ஆண்: கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன
பெண்: ஆஹா .ஆ.
ஆண்: ஹோ ஓ ஓ இருவர்: .......
பெண்: நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன
பெண்: .........
ஆண்: தொல்லைக் கொள்ளாமல் சுகம் எல்லையில்லாமல் வா வா வா வாவென்று சொல்லும் சொல்லென்ன
பெண்: ஆசைக் கொண்டாட சிறு அச்சம் உண்டாக நீ போ போ போ என்று மாறும் குணமென்ன
ஆண்: ஆஹா .ஆ.
பெண்: ஹோ ஓ ஓ இருவர்: .......
பெண்: நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன
ஆண்: மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன ஒரு மலை போல வளர்வது என்ன என்ன
இருவர்: ........

Female: Nenjathil irupadhu enna enna Adhai neiyuttri valarpadhu enna enna Nenjathil irupadhu enna enna Adhai neiyuttri valarpadhu enna enna
Male: Manjathai ninaipadhu enna enna Oru malai pola valarvadhu enna enna Manjathai ninaipadhu enna enna Oru malai pola valarvadhu enna enna
Female: Koththodu thudippadhu enna enna Nilai kollamal thavippadhu enna enna
Male: Aththaan endrazhaipathu enna enna Manam anneramkodhippadhu enna enna
Female: Ennam ponnaaga iru kannam punnaaga Ohoo hoo hoo hoo hoo endru paadum pattenna Ennam ponnaaga iru kannam punnaaga Ohoo hoo hoo hoo hoo endru paadum pattenna
Male: Kannil kannaaga uyir ondril ondraaga Ohoo hoo hoo hoo endru pesum pechenna Kannil kannaaga uyir ondril ondraaga Ohoo hoo hoo hoo endru pesum pechenna
Female: Aaha ha
Male: Hoo ho hooo
Both: .......
Female: Nenjathil irupadhu enna enna Adhai neiyuttri valarpadhu enna enna
Female: Aahaaa.aaa..aaa.
Male: Thollai kollamal sugam ellai illamal Va va va vavendru sollum sollenna
Female: Aasai kondaada siru acham undaaga Nee po po po endru maarum gunam enna
Male: Aaha ha
Female: Hoo ho hooo
Both: .......
Female: Nenjathil irupadhu enna enna Adhai neiyuttri valarpadhu enna enna
Male: Manjathai ninaipadhu enna enna Oru malai pola valarvadhu enna enna
Both: ..........
aasai nooru vagai karaoke with lyrics
enge enathu kavithai karaoke with lyrics
hello kannadasan padal
pagal iravai karaoke
munbe vaa song lyrics in tamil
tamil song lyrics in english free download
kanakadhara stotram tamil lyrics in english
old tamil songs lyrics
bahubali 2 tamil paadal
kalvare song lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
tamil songs to english translation
vaathi coming song lyrics
tamil female karaoke songs with lyrics
chellamma song lyrics
anbe anbe song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
raja raja cholan lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
tamil bhajan songs lyrics pdf