Added Date: Feb 11, 2022
பெண்
குழு: முதல் முதலாய் முதல் முதலாய் முதல் முதலாய்
பெண்: முதல் முதலாய் மூக்கு வேர்க்குதே என்னது இது என்னது முதுகெலும்பில் எறும்பு ஊறுதே என்னது இது என்னது
ஆண்: மச்சினிக்கு மீசை வந்ததே என்னது அட என்னது மல்லிகப்பூ மல்லுக் கட்டுதே என்னது அட என்னது
பெண்: தொட்டாலே இனிக்கின்றதே சுவாசங்கள் மணக்கின்றதே
ஆண்: நீ துாரத்தில் தீ தீச்சட்டி நான் தெட்டதும் நீ பனிக்கட்டி

ஆண்
குழு: ..........
பெண்
குழு: முதல் முதலாய் முதல் முதலாய் முதல் முதலாய் முதல் முதலாய்
பெண்: ஆணுக்குள்ள வன்மைதானே பெண்ணை இழுக்குது
ஆண்: பெண்ணுக்குள்ள மென்மை தானே ஆணை இழுக்குது
பெண்: முத்தம் போடும் போது ஏன்டா கண்கள் மூடுது
ஆண்: முத்தம் கூட பாதிச்சாவு அதனால் தானடி
பெண்: நீ தரும் போதும் இன்பம் நான் பெறும் போதும் இன்பம் இதழ் கொடை போன்ற குடை ஏதடா இதழ் கொடுத்தாலும் குறையாதடா

பெண்: ஆசை வந்தும் தள்ளிப் போனால் தேவை வைத்தியம் ஆந்திராவில் காரம் வேண்டாம் என்பவன் பைத்தியம்
ஆண்: தொட்டவுடன் உச்சம் போனால் இன்பம் இல்லையே தொடங்கும் போது எந்த நதியிலும் வெள்ளம் இல்லையே
பெண்: அட மடை வெள்ளம் வேண்டும் சிறுசிறுத் தூரல் போடு என் உடல் எங்கும் கடல் ஆகுமே என் உயிரோடும் அதில் ஆடுமே

Female
Chorus: Mudhal mudhalaai
Mudhal mudhalaai
Mudhal mudhalaai
Rap: ..........
Female: Mudhal mudhalaai Mooku verkuthae Ennadhu idhu ennadhu Mudhukelumbil erumbu ooruthae Ennadhu idhu ennadhu
Male: Machinikku meesai vanthathae Ennadhu ada ennadhu Malligappoo mallukattuthae Ennadhu ada ennadhu
Female: Thottalae inikindrathu Swasangal manakindrathu
Male: Nee thoorathil thee thee chatti Naan thottathum nee pani katti

Male
Chorus: Hoh hoo ho ho ho hoo
Hoh ho ho ho hoo
Hoh hoo ho ho ho hoo
Hoh ho ho ho hoo
Hoh hoo ho ho ho hoo
Hoh ho ho ho hoo
Hoh hoo ho ho ho hoo
Hoh ho ho ho hoo
Female
Chorus: Mudhal mudhalaai
Mudhal mudhalaai
Mudhal mudhalaai
Mudhal mudhalaai
Female: Aanukullae vanmai thaanae
Pennai izhukuthu
Male: Pennukullae menmai thaanae
Aanai izhukuthu
Female: Mutham podum bothu
Yenda kangal mooduthu
Male: Mutham kooda paadhi chaavu
Adhanaal thaanadi
Female: Nee tharumbothum inbam Naan perumbothum inbam Ithazh kudai pondru kudai yethada Ithazh koduthaalum kuraiyaadhudaa
Female: Mudhal mudhalaai Mooku verkuthae Ennadhu idhu ennadhu Mudhukelumbil erumbu ooruthae Ennadhu idhu ennadhu
Female: Aasai vanthum thalli ponaal Thevai vaithiyam Andhiravil kaaram vendaam Enbaval payithiyam
Male: Thottavudan ucham ponaal Inbam illayae Thodangum bothu endha nadhiyilum Vellam illayae
Female: Ada mazhai vellam vendum Siru siru thooral podu En udal engum kadal aagumae En uyirodam adhil aadumae
Female: Mudhal mudhalaai Mooku verkuthae Ennadhu idhu ennadhu Mudhukelumbil erumbu ooruthae Ennadhu idhu ennadhu
Male: Machinikku meesai vanthathae Ennadhu ada ennadhu Malligappoo mallukattuthae Ennadhu ada ennadhu
Female: Thottalae inikindrathu Swasangal manakindrathu
Male: Nee thoorathil thee thee chatti Naan thottathum nee pani katti
Rap: .............
3 movie song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
chellama song lyrics
kadhal kavithai lyrics in tamil
tamil paadal music
national anthem in tamil lyrics
new movie songs lyrics in tamil
rc christian songs lyrics in tamil
tamil songs with lyrics free download
baahubali tamil paadal
tamil song meaning
maara song tamil
vaathi raid lyrics
google goole song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
80s tamil songs lyrics
lyrics whatsapp status tamil
vaalibangal odum whatsapp status