Perazhagu Meni Song Lyrics

Vatathukkul Chadhuram cover
Movie: Vatathukkul Chadhuram (1978)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ ஆட வந்தேன் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் காவலென்ன வேலி என்ன

பெண்: நான் சிரித்த நேரத்திலே நான் நினைத்த வாழ்க்கையில்லை நான் வளர்ந்த பாதையிலே நாலு பக்கம் வேலியில்லை

பெண்: பாசத்துக்கு மனதை வைத்தேன் வாழ்வதற்கு அழகை வைத்தேன் உன் உறவின் ஆதரவில் காலமென்றும் மகிழ்ந்திருப்பேன்

பெண்: வட்டத்துக்குள் சதுரம் ஒன்று சதுரத்தில் வட்டம் ஒன்று உள்ளத்துக்குள் உள்ளம் என்று ஒன்று பட்ட பிணைப்பும் உண்டு

பெண்: கோடி மலர் வாங்கி வந்து கூந்தல் தனில் சூட்டி வைத்தேன் வாழ வைத்து பார்ப்பதொன்றே ஏழை எந்தன் ஆசையம்மா

பெண்: பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ ஆட வந்தேன் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் காவலென்ன வேலி என்ன காவலென்ன வேலி என்ன

Female: Perazhagu maeni konden Oor pugazha aada vandhen Paarppadharkkum rasippadharkkum Kaaval enna veli enna

Female: Naan siritha nerathilae Naan ninaitha vaazhkkai illai Naan valarndha paadhaiyilae Naalu pakkam veli illai

Female: Paasathukku manadhai vaithen Vaazhvadharkku azhagai vaithen Un uravin aadharavil Kaalam endrum magizhndhiruppen

Female: Perazhagu maeni konden Oor pugazha aada vandhen Paarppadharkkum rasippadharkkum Kaaval enna veli enna

Female: Vattathukkul sadhuram undu Sadhurathil vattam undu Ullathukkul ullam endru Ondru patta pinaippum undu

Female: Kodi malar vaangi vandhu Koondhal thannil sootti vaithen Vaazha vaithu paarppadhondrae Ezhai endhan aasaiyammaa

Female: Perazhagu maeni konden Oor pugazha aada vandhen Paarppadharkkum rasippadharkkum Kaaval enna veli enna

Other Songs From Vatathukkul Chadhuram (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • worship songs lyrics tamil

  • national anthem in tamil lyrics

  • enjoy en jaami cuckoo

  • poove sempoove karaoke with lyrics

  • 96 song lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • oh azhage maara song lyrics

  • whatsapp status tamil lyrics

  • photo song lyrics in tamil

  • tamil song writing

  • tamil christian songs lyrics in english

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • romantic love songs tamil lyrics

  • new tamil christian songs lyrics

  • aalankuyil koovum lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • lyrics of google google song from thuppakki

  • paadal varigal

  • murugan songs lyrics