Added Date: Feb 11, 2022
பெண்: காதல் என்னும் காவியம் கன்னி நெஞ்சின் ஓவியம் ஓராயிரம் பாடலும் பாடுமே மங்கை உள்ளமே.ஏ. வருவான்

பெண்: காத்தாடும் முந்தானை கதை சொல்லும் போது கவி பாடி உரையாட அழைத்தேன் உன்னை
பெண்: நதியோரம் மலர் தோட்டம் நமக்காகத்தானே விழியோரம் மொழி பேசி உறவாட வா இதுதான் வயது இதுதான் பருவம் இது தான் உறவு சுகம் நூறாக வேண்டும்
பெண்: நாம் வாழ ஒரு வீடு அமைத்தேனே நெஞ்சில் நாம் போக ஒரு பாதை கண்டேன் கண்ணில்
பெண்: கை கோர்த்து செல்வோமே உல்லாச பயணம் ஒரு தீபம் ஏற்றுங்கள் சுபமே சகுனம் இது தான் வயது இது தான் பருவம் இது தான் உறவு சுகம் நூறாக வேண்டும்

Female: Kaadhal ennum kaaviyam Kanni nenjin oviyam Oraayiram paadalum paadumae Mangai ullamae.ae.. varuvaan

Female: Kaattraadum mundhaanai Kadhai sollum podhu Kavi paadi uraiyaada Azhaithen unnai
Female: Nadhiyoram malar thottam Namakkaaga thaanae Vizhiyoram mozhi pesi uravaada vaa Idhu thaan vayadhu Idhu thaan paruvam Idhu thaan uravu Sugam nooraaga vendum
Female: Kaadhal ennum kaaviyam Kanni nenjin oviyam Oraayiram paadalum paadumae Mangai ullamae.ae.. varuvaan
Female: Naam vaazha oru veedu Amaithenae nenjil Naam poga oru paadhai Kanden kannil
Female: Kai kortthu selvomae Ullaasa payanam Oru dheepam yetrungal Subamae sagunam Idhu thaan vayadhu Idhu thaan paruvam Idhu thaan uravu Sugam nooraaga vendum
Female: Kaadhal ennum kaaviyam Kanni nenjin oviyam Oraayiram paadalum paadumae Mangai ullamae.ae.. varuvaan
unakaga poranthene enathalaga song lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
kannamma song lyrics in tamil
tamil songs lyrics and karaoke
soundarya lahari lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
morattu single song lyrics
azhagu song lyrics
tamil worship songs lyrics in english
old tamil songs lyrics in tamil font
karaoke songs with lyrics tamil free download
oru yaagam
soorarai pottru songs lyrics in english
ellu vaya pookalaye lyrics download
oru manam movie
best lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
jayam movie songs lyrics in tamil
asuran song lyrics in tamil download
inna mylu song lyrics