Added Date: Feb 11, 2022
ஆண்: பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள் காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
ஆண்: கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல வரமாக ஸ்வரமாக உயிா் பூவின் தவமாக வந்தாள்
ஆண்: அடி பிாியசகி சொல்லி விடவா கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா அந்த நிலவை எடுத்து கவாி வீசவா எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
பெண்: .............
ஆண்: பூவுக்குள்ளே பிறந்ததால் வாசங்களால் பேசுகிறாய் வெண்ணிலவில் வளா்ந்ததால் வெளிச்சம் கோடி வீசுகிறாய்
ஆண்: மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள் வந்ததும் எப்படியோ
ஆண்: மாலையின் வெயிலும் காலையின் வெயிலும் சோ்ந்ததால் இப்படியோ
ஆண்: அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம் என்று நான் வாழ்ந்து வந்தேன்
ஆண்: இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம் உன்னிடம் கண்டு கொண்டேன்

ஆண்: புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை
ஆண்: சோழியை போலவே தோழி நீ சிாித்து சோதனை போடுகின்றாய்
ஆண்: நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில் சாவியை போடுகின்றாய்
ஆண்: ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே
ஆண்: உன் பாா்வைகள் மோதிட காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே

Male: Poopolae theepolae Maanpolae malaipolae vanthaal Kaatraaga netraaga naan Paadum paataaga vanthaal
Male: Kanavukul alla karpanai alla Varamaaga svaramaaga uyir Poovin thavamaaga vanthaal
Male: Adi priya saki solli vidavaa Konjam kavidhaiyaai killi vidavaa Andha nilavai eduthu kavari veesavaa Endhan idhayam koduthu idhayam vaangavaa ..aa
Female: .................
Male: Poovukullae piranthadhaal Vaasangalaal pesugiraai Vennilavil valarnthadhaal Velicham kodi veesugiraai
Male: Mangaiyin kannathil Manjalin vannangal Vanthadhum eppadiyo
Male: Maalaiyin veyilum Kaalaiyin veyilum Sernthathaal ippadiyo
Male: Adi boomiyae noolagam Pookalae puthagam Endru naan vaazhnthu vanthen
Male: Indru pengalae noolagam Kangalae puthagam Unnidam kandukonden
Male: Adi priya saki solli vidavaa Andha nilavai eduthu kavari veesavaa Endhan idhayam koduthu idhayam vaangavaa
Female: ............
Male: Punnagaiyae pothumadi Pookal kooda thevai illai Kanna kuli azhagilae Thapithu ponathu yaarum illai
Male: Soliyai polavae Tholi nee sirithu Sothanai podugindraai
Male: Nazhikai nerathil Thaalita manathil Saaviyai podugindraai
Male: Oru aayiram kodigal Yuthangal santhika Thunivum irukudhae
Male: Un paarvaigal mothida Kaayangal kandida Idhayam norungudhae
Male: Adi priya saki solli vidavaa Konjam kavidhaiyaai killi vidavaa Andha nilavai eduthu kavari veesavaa Endhan idhayam koduthu idhayam vaangavaa
Female: ..............................
tamil2lyrics
tamil karaoke video songs with lyrics free download
maruvarthai song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
one side love song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
soorarai pottru tamil lyrics
friendship song lyrics in tamil
cuckoo padal
hanuman chalisa tamil translation pdf
kichili samba song lyrics
famous carnatic songs in tamil lyrics
thullatha manamum thullum vijay padal
mahabharatham lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
dingiri dingale karaoke
soorarai pottru movie song lyrics
kaatrin mozhi song lyrics
narumugaye song lyrics
jayam movie songs lyrics in tamil