Added Date: Feb 11, 2022
குழு: ஆஅ...ஆஅ...ஆ..ஆ..ஆ.. ஆஅ...ஆஅ...ஆ..ஆ..ஆ..
பெண்: சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால் சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா

பெண்: ஊருக்கு சிந்தும் வான் மழை தன்னில் உனக்கென்று கொஞ்சம் துளிகள் உண்டு நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால் நாளைகள் இன்றே வருவதுண்டு
பெண்: பகல் வந்தபோது வெளிச்சம் உண்டு இருள் வந்தபோது விளக்கு உண்டு எறும்புக்கும் கூட சுகங்கள் உண்டு
பெண்: சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
குழு: ..............
பெண்: கல்லினில் வாழும் தேரையும் கூட கண்களில் நீரை வடிக்கவில்லை காட்டினில் வாழும் மான்களுக்கெல்லாம் நாளையை எண்ணி நடுக்கமில்லை
பெண்: ஐந்தறிவெல்லாம் களிப்பதென்ன ஆறறிவெல்லாம் துடிப்பதென்ன மதிக் கொண்டதாலே மயக்கமென்ன
பெண்: சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால்
பெண்: சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா..

Chorus: Aaa...aaa..aa..aa..aa.. Aaa...aaa..aa..aa..aa..
Female: Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Oru thunbam vanthaal adhai inbam endru Enni vaazhnthuvittaal
Female: Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa
Chorus: Aaa...aaa..aa..aa..aa.. Aaa...aaa..aa..aa..aa..
Female: Oorukku sinthum vaan mazhai thannil Unakkendru konjam thuligal undu Nambikkai meedhu nambikkai kondaal Naalaigal indrae varuvathundu
Female: Pagal vanthapothu velichcham undu Irul vanthapothu vilakku undu Erumbukkum kooda sugangal undu
Female: Santhosham kaanaatha vaazhvundaa
Chorus: .....
Female: Kallinil vaazhum theraiyum kooda Kangalil neerai vadikkavillai Kaattiil vaazhum maangalukellaam Naalaiyai enni nadukkamillai
Female: Aintharivellaam kalippathenna Aararivellaam thudippathenna madhi kondathaalae mayakkamenna
Female: Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Oru thunbam vanthaal adhai inbam endru Enni vaazhnthuvittaal
Female: Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa..
songs with lyrics tamil
rummy koodamela koodavechi lyrics
mudhalvane song lyrics
yaanji song lyrics
tamil karaoke male songs with lyrics
lyrics of google google song from thuppakki
tamil songs lyrics download free
romantic love song lyrics in tamil
maruvarthai song lyrics
gaana song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
tamil worship songs lyrics in english
tamil christian songs lyrics free download
asuran song lyrics download
yaar azhaippadhu song download
aagasam song soorarai pottru
tamil karaoke with lyrics
john jebaraj songs lyrics
gaana songs tamil lyrics
soorarai pottru mannurunda lyrics