Varuvaan Vadivelan Song Lyrics

Varuvan Vadivelan cover
Movie: Varuvan Vadivelan (1978)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: வருவான் வடிவேலன் வருவான் வடிவேலன் தணிகை வள்ளல் அவன் அழகு மன்னன் அவன் நினைத்தால் வருவான் வடிவேலன்

பெண்: வருவான் வடிவேலன் தணிகை வள்ளல் அவன் அழகு மன்னன் அவன் நினைத்தால் வருவான் வடிவேலன்

பெண்: {சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன் அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்} (2)

பெண்: இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன் அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன் ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ... இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன் அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன்

பெண்: முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

பெண்: அடியவர் கேட்ட வரம் தருகின்றவன் என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன் அடியவர் கேட்ட வரம் தருகின்றவன் என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன் கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன் சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன் கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன் சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன் சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்

பெண்: திருமுருகாற்றுப்படை நான் பாடவா இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா

பெண்: கந்தர் சஷ்டிக் கவசக் கவி பாடவா அவன் முன் கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா

Female: Varuvaan vadivelan Varuvaan vadivelan Thanigai vallal avan Azhagu mannanavan Ninaithaal varuvan vadivelan

Female: Varuvaan vadivelan Thanigai vallal avan Azhagu mannanavan Ninaithaal varuvan vadivelan

Female: {Sirithu kurathi pennai Anaikkindravan Aval sengkani vaaidhazhai Nanaikkindravan} (2)

Female: Idaiyinil kaikkoduthu Valaikindravan Alli idugindravan Sorgam tharukindravan Aaa..aaa..aaa..aaa. Idaiyinil kaikkoduthu Valaikindravan Alli idugindravan Sorgam tharukindravan

Female: Varuvaan vadivelan Thanigai vallal avan Azhagu mannanavan Ninaithaal varuvan vadivelan

Female: Murugaa murugaa murugaa murugaa Murugaa murugaa murugaa murugaa Murugaa murugaa murugaa murugaa.....

Female: Adiyavar ketta varam tharukindravan Endrum avar kannil neraaga therikindravan Adiyavar ketta varam tharukindravan Endrum avar kannil neraaga therikindravan Kodiavar pagai theerthu mudikkindravan Seval kodiyanavan namakku iniyanavan Kodiavar pagai theerthu mudikkindravan Seval kodiyanavan namakku iniyanavan Seval kodiyanavan namakku iniyanavan

Female: Varuvaan vadivelan Thanigai vallal avan Azhagu mannanavan Ninaithaal varuvan vadivelan

Female: Thirumurgaatruppadai Naan padavaa Illai thirupugazh paadi ingu Nadamaadavaa

Female: Kandhar sashti kavacha Kavi padava Avan mun kaiyendhavaa Vetri kadal neendhavaa

Female: Kandhar sashti kavacha Kavi padava Avan mun kaiyendhavaa Vetri kadal neendhavaa

Female: Varuvaan vadivelan Thanigai vallal avan Azhagu mannanavan Ninaithaal varuvan vadivelan

Most Searched Keywords
  • marudhani lyrics

  • kaatu payale karaoke

  • semmozhi song lyrics

  • ilayaraja song lyrics

  • kutty pattas tamil movie download

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • en kadhale en kadhale karaoke

  • 7m arivu song lyrics

  • lyrics video tamil

  • tamil christmas songs lyrics pdf

  • new songs tamil lyrics

  • whatsapp status tamil lyrics

  • google google song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • chinna sirusunga manasukkul song lyrics

  • enjoy en jaami cuckoo

  • 96 song lyrics in tamil

  • viswasam tamil paadal

  • kaatrin mozhi song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics