Seettu Kattu Rani Pole Song Lyrics

Maayavi cover
Movie: Maayavi (2005)
Music: Devi Sri Prasad
Lyricists: Pazhani Bharathi
Singers: Sudha and Tippu

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண்: ஹே சீட்டு கட்டு ராணி போல சீட்டு கட்டு ராணி போல தேடி உன்ன கொண்டு வந்தா விட்டு விட்டு ஓடலாமா

ஆண்: ஏழு கட்ட எட்டு கட்ட உச்ச கட்ட மெட்டு கட்ட டப்பாங்குத்து போடலாமா

ஆண்: குத்தடி குத்தடி ஜினக்கா ஜினக்கா வந்து கெஞ்சுதே கெஞ்சுதே பாவக்கா ஊமக்கா ஊமக்கா மூஞ்சிய மாத்துக்கா அட வாழ்க்கையே ஜாலி தானக்கா

ஆண்: ஹோய் ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ வாட்டமான ஊட்டி பேரிக்கா வாவ் வாவ் ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ போதை ஏத்தும் நாட்டு ஜாதிக்கா

பெண்: ஏய் சி போடா ஆஆ.. யே இன்னும் என்னடா செய்ய போற நீ பாவம் இல்லையா என் கண்ண பாரு நீ ஹோ

ஆண்: மாயாவியாய் மாற போகிறேன் என்ன யாருன்னு நான் காட்ட போகிறேன் ஹோய்

ஆண்: ஏழு கடல் ஏழு மலை தாண்டி உன்னை கொண்டு சென்று கன்னி தீவில் போட போறேன் பச்சக்கிளி போல உன்ன மந்திரத்தில் மாத்தி வச்சி கூண்டுக்குள்ள வைக்க போறேன்

ஆண்: என்னையே என்னையே சுத்திடும் சுத்திடும் பூனைக்குட்டி போல உன்ன மாத்துவேன் மியாவ்

ஆண்: ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ வாட்டமான ஊட்டி பேரிக்கா வாவ் வாவ் ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ போதை ஏத்தும் நாட்டு ஜாதிக்கா

பெண்: பொண்ணு என்றதும் பேயும் இறங்குமே என்ன ஆளுடா சி சி இறக்கம் இல்லையா டேய்

ஆண்: ரொம்ப நல்லவன் நான் ரொம்ப நல்லவன் ஏய் சீண்டி பார்த்ததும் நான் சீறி பாய்பவன் ஹோ

ஆண்: ஹே தொட்டி குள்ள தங்க மீனு முட்டி நீந்தினாலும் சமுத்திரத்தை சேர முடியுமா

ஆண்: ஹே மாம்பழத்துக்குள்ள மாட்டி கிட்ட வண்டு வந்து பொத்தலிட்டு போக முடியுமா

ஆண்: காவலை மீறியே கண்களை கட்டி நீ அடி என்னை விட்டு ஓட முடியுமா

ஆண்: ஹேய் ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ வாட்டமான ஊட்டி பேரிக்கா வாவ் வாவ் ஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ போதை ஏத்தும் நாட்டு ஜாதிக்கா

Male: Hey seettu kattu rani pola.. Seettu kattu rani pola.. Thedi onna kondu vandha Vittu vittu odalaamaa

Male: Ezhu katta ettu katta Ucha katta mettu katta Dappaanguthu podalaama

Male: Kuthadi kuthadi jainakka jainakka Vandhu kenjudhae kenjudhae paavakkaa Oomakkaa oomakkaa Moonjiya maathukkaa Ada vaazhkkaiyae jolly dhaanakkaa

Male: Hoi jo jo jo jothika Nee vaattamaana ooty berikkaa wowu..wowu Jo jo jo jothika Nee bodha yethum naattu jaadhikkaa.

Female: Aei che podaa.. Aaaaa.... Ae innum ennadaa Seiya pora nee Paavam illaiyaa En kanna paaru nee ho

Male: Maayaaviyaai Maara pogiren Enna yaarunu Naan kaatta pogiren hoi

Male: Ezhu kadal ezhu malai thaandi Unnai kondu sendru Kannitheevil poda poren Pachakkili pola unna Mandhirathil maathi vachi Koondukkulla vaikka poren

Male: Ennaiyae ennaiyae Suthidum suthidum Poonakutti pola onna maathuven Meow..

Male: Jo jo jo jothika Nee vaattamaana ooty berikkaa wowu..wowu Jo jo jo jothika Nee bodha yethum naattu jaadhikkaa.

Female: Ponnu endradhum Peyum erangumae Enna aaludaa Chi chee irakkam illaya dei

Male: Romba nallavan Naan romba nallavan Aei seendi paarthadhum Naan seeri paaibhavan..ho

Male: Hey thottikkulla thanga meenu Mutti neendhinaalum Samudhirathai saera mudiyuma

Male: Hey maambazhathukkulla vandhu Maattikkitta vandu vandhu Pothalittu poga mudiyuma

Male: Kaavalai meeriyae Kangalai katti nee Adi ennai vittu oda mudiyumaa

Male: Hei jo jo jo jothika Nee vaattamaana ooty berikkaa wowu..wowu Jo jo jo jothika Nee bodha yethum naattu jaadhikkaa.

Other Songs From Maayavi (2005)

Most Searched Keywords
  • master vaathi raid

  • karaoke songs with lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • comali song lyrics in tamil

  • sad song lyrics tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • lyrics status tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • uyire song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • oru manam movie

  • mailaanji song lyrics

  • vaseegara song lyrics

  • enjoy enjaami song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • asuran song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • only tamil music no lyrics

  • tamil tamil song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics