Added Date: Feb 11, 2022
ஆண்: னானா னன னா னன னானா னன னா னன
ஆண்: { எங்கே அந்த வெண்ணிலா } (4) கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா
பெண்
குழு: எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
பெண்
குழு: { தையாரே தைய தைய தையா } (2) { தையாரே தைய தையா } (2) தையாரே தைய தைய தையாரே தைய தைய யா ஆ ஆ
ஆண்: தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
ஆண்: இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
ஆண்: எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு
ஆண்: நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு
ஆண்: எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
ஆண்: ............
ஆண்: மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
ஆண்: நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா
ஆண்: நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதுமம்மா என் காதல் எனக்கு போதுமம்மா
ஆண்: { எங்கே அந்த வெண்ணிலா } (2) கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா

Male: Naanaa nana naa nana Naanaa nana naa nana
Male: { Engae antha vennila } (4) Kallai kani yaakinaal Mullai malaraakinaal Engae antha vennila
Female chorous: { Engae antha vennila } (2)
Female chorous: { Thaiyare thaiya thaiya thaiyaa } (2) { Thaiyare thaiya thaiyaa } (2) thaiyare thaiya thaiya Thaiyare thaiya thaiya ya aaa aaa
Male: Tharaiyil nadantha naan Vaanil parakiren { Unnaal thaanamma } (2)
Male: Iravai iruntha naan Pagalai maarinen { Unnaal thaanamma } (2)
Male: Enakenna irunthathu oru manasu Athai unakena kodupathu sugam enaku Enakena irupathu oru usuru Athai unakena tharuvathu varam enaku
Male: Nee maranthaal enna maruthaal enna Nee thaan enthan ozhi vizhaku Endrum nee thaan enthan ozhi vizhaku
Male: { Engae antha vennila } (2)
Male: ............
Male: Mazhaiyil nanaikiren kudaiyaai varugiraai Veyilil nadakiren nizhalai varugiraai Thaagam engiren neerai varugiraai Sogam engiren thaaiyaai varugiraai
Male: Nadhigalil meengal neendhuthama Athil nadhikoru vazhiyum illaiyama Un ninaivugal idhayathil neendhuthama Athil enakoru vazhiyum illaiyama
Male: Nee irunthaal enna pirinthaal enna Kaadhal enaku pothumamaa En kaadhal enaku pothumamaa
Male: { Engae antha vennila } (2) Kallai kani yaakinaal Mullai malaraakinaal Engae antha vennila
kutty pasanga song
mgr padal varigal
hanuman chalisa tamil translation pdf
ithuvum kadanthu pogum song download
tamil karaoke old songs with lyrics 1970
sarpatta parambarai songs list
tamil hymns lyrics
old tamil karaoke songs with lyrics
master songs tamil lyrics
gaana song lyrics in tamil
asuran song lyrics download
kichili samba song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
96 song lyrics in tamil
song with lyrics in tamil
national anthem lyrics tamil
kadhalar dhinam songs lyrics
kutty pattas full movie tamil