Added Date: Feb 11, 2022
ஆண்: ஏஹே ஏ ஓஹோ லாலலா... ஏஹே ஏ ஓஹோ லாலலா. ஓஓஓ..ஓஓஓ...ஓ.ஓ.ஓ.
ஆண்: பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
ஆண்: நான்தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் நான்தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

ஆண்: தூரத்தில் போகின்ற மேகங்களே தூரல்கள் போடுங்கள் பூமியிலே வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட
ஆண்: ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே இறகுகள் எனக்கில்லை தாருங்களே ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
ஆண்: பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும் பனி மலை மேல் நாம் மிதந்திட வேண்டும் ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே

ஆண்: பந்தங்கள் யாவும் தொடர்க்கதை போல் நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
ஆண்: நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள் பாலுடன் நெய்யென கலந்திடும் நாள்
ஆண்: தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி சிந்தை இனித்திட உறவுகள் மேவி பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
ஆண்: நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
ஆண்: இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க இடை விடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட

Male: Hey hey ho ho lalalaa Hey hey ho ho lalalaa Hoo ooo ooo ooo hooo
Male: Pazhamudhir cholai Enakaagathaan Padaithavan padaithaan Adharkaagathaan Naanthaan athan raagam thaalamum Ketppen dhinam kaalai maalaiyum Naanthaan athan raagam thaalamum Ketppen dhinam kaalai maalaiyum Kolam athan jaalam ingu oraayiram.
Male: Pazhamudhir cholai Enakaagathaan Padaithavan padaithaan Adharkaagathaan
Male: Thoorathil pogindra megangalae Thooralgal podungal boomiyilae Verkonda poonjolai neerkondu aada Yeriyil meenkoththum naaraigalae Iragugal enakkillai thaarungalae Oor vittu oor sendru kaaviyam paada
Male: Paravaigal pol naam Paranthida vendum Panimalai mel naam Midhanthida vendum Yetho oru bothai Manam kondaaduthae.
Male: Pazhamudhir cholai Enakaagathaan Padaithavan padaithaan Adharkaagathaan
Male: Banthangal yaavum Thodarkadhaipol Naalum valarnthidum ninaivugalaal Noolizhai pol ingu Nerungiya idhayangal paaludan neiyena kalandhidum naal
Male: Thandhaiyum thaayum Magizhnthu kulaavi Sindhai inithida uravugal mevi Pillaigal peni valarnthathu ingae Mannil idhaivida sorgamengae
Male: {Nesangal paasangal Pirivathillai Vaanathil virisalgal Vizhuvathillai} (2)
Male: Ilakkiyam pol engal Kudumbamum vilanga Idaividaathu manam oru Magizhchiyil thilaithida.
Male: Pazhamudhir cholai Enakaagathaan Padaithavan padaithaan Adharkaagathaan Naanthaan athan raagam thaalamum Ketppen dhinam kaalai maalaiyum Naanthaan athan raagam thaalamum Ketppen dhinam kaalai maalaiyum Kolam athan jaalam ingu oraayiram.
Male: Pazhamudhir cholai Enakaagathaan Padaithavan padaithaan Adharkaagathaan
maraigirai movie
aathangara marame karaoke
putham pudhu kaalai song lyrics in tamil
nice lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
ganapathi homam lyrics in tamil pdf
whatsapp status tamil lyrics
eeswaran song
cuckoo cuckoo lyrics in tamil
tamil paadal music
kathai poma song lyrics
devathayai kanden song lyrics
tamil love song lyrics for whatsapp status
venmathi song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
oru porvaikul iru thukkam lyrics
ovvoru pookalume karaoke download
vennilavai poovai vaipene song lyrics
tamil karaoke songs with lyrics free download