Vaanam Paadiyen Song Lyrics

Unnidathil Ennai Koduthen cover
Movie: Unnidathil Ennai Koduthen (1998)
Music: S. A. Rajkumar
Lyricists: Pazhani Bharathi
Singers: Sujatha

Added Date: Feb 11, 2022

குழு: லலலலலலலல லலலலலலல

பெண்: வானம்பாடி என் வாழ்விலே சூர்யோதயம் வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்

பெண்: ஒரு சிலையின் காதில் நான் பாட அது உயிரும் வந்து நடமாட ஒரு செடியின் காதில் நான் பாட அதில் ரோஜா பூக்கள் பூத்தாட

பெண்: {வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு} (2}

பெண்: வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம் வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்

குழு: லா ல லா லல லா லா ல லா லல லாலலா லாலலா லாலலா.

குழு: ஆ...ஆ...ஆ...ஆ..

பெண்: திரும்பும் எந்த திசையிலும் என் பாடல்கள் கேட்குமே விரும்பும் நேயர் வரிசையிலே குயில்களும் சேருமே

பெண்: உதிர்ந்து விழும் இலைகள் எல்லாம் என் பாடல்கள் கேட்டபடி கிளைகளுக்கே திரும்புதடி அந்த இயற்கையும் வியக்குதடி

பெண்: பாலைவனங்களில் என் பாடல்கள் சோலையடி மனசுக்கு மனசு பாலங்கள் போட பாட்டுக்கள் போதுமடி

பெண்: வாசல் தேடி வந்ததடி சொர்கமே சொர்கமே வானம் கூட தொட்டு விடும் தூரமே தூரமே

பெண்: கனவுகளின் பேரெழுதி ஒரு தேவதை வாங்கி கொண்டாள் நிமிடத்துக்கு ஒன்றுயென அந்த கனவுகள் பலிக்க வைத்தாள்

பெண்: கோயில் மணிகளே என்னை வாழ்த்திட ஒலி கொடுங்கள் மெல்லிசை ராஜ்ஜியம் என் வசம் ஆனது பூமழை பொழிகிறது

பெண்: {வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு} (2)

குழு: லால லாலல லாலல லால லால லா. லால லாலல லாலல லால லால லா..

Chorus: Lalalalalalalalala Lalalalalalalala

Female: Vaanam paadi En vazhvilae sooryothayam Vanna poonguyil Paadinal chandrothayam

Female: Oru silaiyin kathil naan paada Athu uyirum vanthu nadamada Oru chediyin kathil naan paada Athil roja pookal poothada

Female: {Vaanavil vanthathu Vasanthamum vanthathu Pattukul ketpatharku} (2)

Chorus: Laa la laa lala Laa laa la laa lala Lalalaa lalalaa lalalaaa.

Chorus: Aaaa..aaaa..aaa.aaa.

Female: Thirumbum entha dhisaiyilum En paadalgal ketkumae Virumbum neyar varisayilae Kuyilgalum serumae

Female: Uthirnthu vizhum ilaigal Ellaam en paadalgal kettapadi Kilaigalukae thirumbuthadi Antha iyarkaiyum viyakuthadi

Female: Palaivanangalil En paadalgal soolaiyadi Manasuku manusu palangal poda Paatukal pothumadi

Female: Vaanam paadi En vazhvilae sooryothayam Vanna poonguyil Paadinal chandrothayam

Female: Vaasal thedi vanthathadi Sorgamae sorgamae Vaanam kuda thottu vidum Thooramae thooramae

Female: Kanavugalin peyar ezhuthi Oru dhevathai vangi kondaal Nimidathirkku ondruyena Antha kanavugal palika vaithaal

Female: Kovil manigalae ennai Vazhthida oli kodungal Mellisai rajiyam en vasamaanathu Poomazhai pozhigirathu

Female: Vaanam paadi En vazhvilae sooryothayam Vanna poonguyil Paadinal chandrothayam

Female: Oru silaiyin kathil naan paada Athu uyirum vanthu nadamada Oru chediyin kathil naan paada Athil roja pookal poothada

Female: {Vaanavil vanthathu Vasanthamum vanthathu Pattukul ketpatharku} (2)

Chorus: Lala laalala laalalaa Lala laa la laaa Lala laalala laalalaa Lala laa la laaa

Other Songs From Unnidathil Ennai Koduthen (1998)

Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil song lyrics

  • master movie lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • new tamil songs lyrics

  • gal karke full movie in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • verithanam song lyrics

  • konjum mainakkale karaoke

  • chinna sirusunga manasukkul song lyrics

  • vinayagar songs lyrics

  • soorarai pottru lyrics tamil

  • tamil poem lyrics

  • master lyrics tamil

  • tamil song lyrics video

  • na muthukumar lyrics

  • maraigirai movie

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • lyrics status tamil