Added Date: Feb 11, 2022
ஆண்: கரையாத மனமும் உண்டோ ஆ..கரையாத மனமும் உண்டோ தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு
ஆண்: கரையாத மனமும் உண்டோ ஆ..கரையாத மனமும் உண்டோ...
பெண்: கரையாத மனமும் உண்டோ ஆ..கரையாத மனமும் உண்டோ தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு
பெண்: கரையாத மனமும் உண்டோ ஆ..கரையாத மனமும் உண்டோ..
ஆண்: அருள் மழை வார்த்திடும் மா முகிலே அருள் மழை வார்த்திடும் மா முகிலே அடைக்கலம் உந்தன் பூங்கழலே
பெண்: இருள் வழி மேவிய சேய் எனக்கு இணையடி தானே கை விளக்கு
ஆண்: தாமரைத் தாள் தொழுதேன் அழுதேன்
பெண்: நாளொரு திசையாக நான் அலைந்தேன் தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

பெண்: தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

ஆண்: ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ... ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ... ஆஅ..ஆஅ...ஆஆ.. ஆஅ..ஆஅ...ஆஆ..
ஆண்: மூவரும் தேவரும் யாவரும் போற்றிடும் காவல் தெய்வமும் நீயே பூ விழி பார்த்திட புன்னகை வார்த்திட கூடிட நீ வருவாயே
பெண்: பாவலர் நாவிலும் பங்கையர் பூவிலும் மேவிடும் ஆனந்தத் தேனே சேவடி நாடிடும் சிந்துகள் பாடிடும் பாவையும் உன்னடி தானே
ஆண்: உனதருள் வேண்டி இசைப்பவன் நானே
பெண்: அனல் மெழுகாக உருகி நின்றேனே
ஆண்: இங்கே நின் மனம் என்ன கல்லோ கற்ச்சிலையோ
பெண்: இங்கே நான் தினம் வாட சரியோ சம்மதமோ தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு
ஆண்: கரையாத மனமும் உண்டோ ஆ. கரையாத மனமும் உண்டோ.. தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

Male: Karaiyaadha manamum undo Aa. karaiyaadha manamum undo Dhinam ezhai paadum paadal kettu
Male: Karaiyaadha manamum undo Aa. karaiyaadha manamum undo
Female: Karaiyaadha manamum undo Aa. karaiyaadha manamum undo Dhinam ezhai paadum paadal kettu
Female: Karaiyaadha manamum undo Aa. karaiyaadha manamum undo
Male: Arul mazhai vaarthidum Maa mughilae Arul mazhai vaarthidum Maa mughilae Adaikkalam undhan poonghazhalae
Female: Irul vazhi meviya Saei enakku Inaiyadi thaanae kai vilakku
Male: Thaamarai thaal Thozhudhen azhudhen
Female: Naaloru dhisaiyaagha Naan alainadhen Dhinam ezhai paadum paadal kettu
Male: Karaiyaadha manamum undo Aa. karaiyaadha manamum undo
Female: Dhinam ezhai paadum Paadal kettu
Male: Karaiyaadha manamum undo Aa. karaiyaadha manamum undo
Male: Aaa..aa..aa..aaa..aa. Aaa..aa..aa..aa.. Aa.aaa..aa.. Aaa.aa.aa..
Male: Moovarum dhevarum Yaavarum potridum Kaaval dheivamum neeyae Poo vizhi paarthida Punnagai vaarthida Koodida nee varuvaayae
Female: Paavalar naavilum Panghaiyar poovilum Maevidum aanandha thaenae
Female: Sevadi naadidum Sindhugal paadidum Paavaiyum unnadi thaanae
Male: Unadharul vendi
Isaippavan naanae
Female: Anal mezhugaagha
Urugi nindrenae
Male: Inghae nin manam enna
Kallo kar chilaiyo
Female: Ingae naan dhinam vaada
Sariyo sammadhamo
Dhinam ezhai paadum paadal kettu
Male: Karaiyaadha manamum undo Aa. karaiyaadha manamum undo Dhinam ezhai paadum paadal kettu
Female: Karaiyaadha manamum undo Aa. karaiyaadha manamum undo.
tamil duet karaoke songs with lyrics
nice lyrics in tamil
youtube tamil line
tamil to english song translation
happy birthday song in tamil lyrics download
cuckoo cuckoo song lyrics in tamil
maraigirai full movie tamil
sirikkadhey song lyrics
orasaadha song lyrics
romantic love songs tamil lyrics
en iniya pon nilave lyrics
vijay sethupathi song lyrics
happy birthday lyrics in tamil
en kadhale en kadhale karaoke
google google vijay song lyrics
tamil movie karaoke songs with lyrics
tholgal
enjoy enjami song lyrics
thamizha thamizha song lyrics
tamil bhajan songs lyrics pdf