Ponnukitta Mappilai Song Lyrics

Oru Naal Oru Kanavu cover
Movie: Oru Naal Oru Kanavu (2005)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Tippu and Manjari

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: ..........
குழு: ..........
பெண்: ..........

பெண்: பொண்ணுகிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
குழு: புடிச்சிருக்குதா புடிச்சிருக்குதா

ஆண்: எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது
குழு: புடிச்சிருக்குது புடிச்சிருக்குது

ஆண்: சொல்லாமலே லுக் விட்டு பாத்துகிடுச்சு
பெண்: நல்லா இங்கே ரெண்டும் இப்போ மாட்டிகிருச்சு

ஆண்: நெஞ்சுக்கேத்த நெஞ்சு அட ரெண்டும் இங்கே பிஞ்சு ஆண் &
பெண்: யே நெஞ்சுக்கேத்த நெஞ்சு அட ரெண்டும் இங்கே பிஞ்சு கல்யாணம் தான் செஞ்சு நீ கண்ட படி கொஞ்சு

குழு: பொண்ணுகிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது

ஆண்: விட்டான் பாரு பையன் பல எஸ்.எம்.எஸ்
குழு: காலேஜ்ல இது தான் அப்ப கிசு கிசு

பெண்: எஸ்.எம்.எஸ் ரூட் அது மாறிடுச்சு
குழு: பிரின்சிபால் பாட்டி நெஞ்ச உசுப்பிடுச்சு

ஆண்: நைட் ஷோக்கு ரெண்டு டிக்கெட் வாங்கி புட்டான் கேர்ள் பிரண்ட் ஆனா லேசா தான் கேள்வி பட்டான்

குழு: நைட் ஷோக்கு ரெண்டு டிக்கெட் வாங்கி புட்டான் கேர்ள் பிரண்ட் ஆனா லேசா தான் கேள்வி பட்டான்

பெண்: கைய புடிச்சான் அவ கால புடிச்சான் ஒரு கிஸ் அடிச்சு செல் போன உடைச்சி புட்டான்

குழு: சொல்லாமலே லுக் விட்டு பாத்துகிடுச்சு யே நல்லா இங்கே ரெண்டும் இப்போ மாட்டிகிருச்சு

பெண்: உள்ளத்தில் உள்ளதை பேச பல வார்த்தைகள் ஓடி வரும்
ஆண்: சொல்லிட எண்ணிய போதும் மனம் சொல்லாமல் நின்று விடும்

பெண்: நீ பேசி நான் கேட்க ஆசை தான் ஆனால் நெஞ்சங்கள் கூசிடும் பேச தான்

ஆண்: காலங்கள் செய்கின்ற கோலத்தில் மிக பக்கத்தில் பக்கத்தில் புள்ளிகள் எப்போது எந்த சொல்லாலே இன்பம் வரும் அப்போது அந்த வார்த்தைகள் தன்னால் வரும்

குழு: இந்த நேரம் அது இந்த நேரம் அந்த கேள்வியிலே நெஞ்சம் ரெண்டும் ஏங்கி நிற்கும்

குழு: நெஞ்சுக்கேத்த நெஞ்சு அட ரெண்டும் இங்கே பிஞ்சு நெஞ்சுக்கேத்த நெஞ்சு அட ரெண்டும் இங்கே பிஞ்சு கல்யாணம் தான் செஞ்சு நீ கண்ட படி கொஞ்சு

Female: {Laala laalaallaa laa laalaa
Chorus: Haehum haehum haehum haehum } (2)
Female: Laala laalaallaa laa laalaa Laala laalaallaa laala laalaa

Female: Ponnukkindha maappillaiya Pudichirukkudhaa
Chorus: Pudichirukkudhaa Pudichirukkudhaa

Male: Yenga maappillaikku Ponna romba pudichirukkudhu
Chorus: Pudichirukkudhu Pudichirukkudhu

Female: Ponnukkindha maappillaiya Pudichirukkudhaa
Male: Yenga maappillaikku Ponna romba pudichirukkudhu

Male: Sollamalae look vittu Paathukiduchu
Female: Nallaa ingae rendum Ippo maattikkiruchu

Male: Nenjukkaetha nenju Ada rendum ingae pinju Male &
Female: Ae nenjukkaetha nenju Ada rendum ingae pinju Kalyaanam thaan senju Nee kanda padi konju

Chorus: Ponnukkindha maappillaiya Pudichirukkudhaa Yenga maappillaikku Ponna romba pudichirukkudhu

Male: Vittaan paaru paiyan Pala SMS
Chorus: College la idhu thaan Appa kisukisu

Female: SMS route Adhu maariduchu
Chorus: Principal paatti Nenja usuppiduchu

Male: Night showkku Rendu ticket vaangi puttaan Girl friend aanaa lesaa thaan Kelvi pattaan

Chorus: Night showkku Rendu ticket vaangi puttaan Girl friend aanaa lesaa thaan Kelvi pattaan

Female: Kaiya pudichaan Ava kaala pudichaan Oru kiss adichu Cell phone ah odachu puttaan

Chorus: Ponnukkindha maappillaiya Pudichirukkudhaa Yenga maappillaikku Ponna romba pudichirukkudhu

Chorus: Sollaamalae look vittu Paathukkiduchu Ae nallaa ingae rendum Ippo maattikkiruchu

Female: Ullathil ulladhai pesa Pala vaarthaigal odi varum
Male: Sollida yenniya podhum Manam sollaamal nindru vidum

Female: Nee pesi Naan ketka aasai thaan Aanaal nenjangal koosidum Pesa thaan

Male: Kaalangal seigindra kolathil Miga pakkathil pakkathil pulligal Eppodhu endha sollaalae inbam varum Appodhu andha vaarthaigal Thannaal varum

Chorus: Indha neram Adhu indha neram Andha kelviyilae nenjam rendum Yengi nirkkum

Chorus: Ponnukkindha maappillaiya Pudichirukkudhaa Yenga maappillaikku Ponna romba pudichirukkudhu

Chorus: Sollaamalae look vittu Paathukkiduchu Ae nallaa ingae rendum Ippo maattikkiruchu

Chorus: Nenjukkaetha nenju Ada rendum ingae pinju Nenjukkaetha nenju Ada rendum ingae pinju Kalyaanam thaan senju Nee kanda padi konju

Chorus: Ponnukkindha maappillaiya Pudichirukkudhaa Yenga maappillaikku Ponna romba pudichirukkudhu

Chorus: Sollaamalae look vittu Paathukkiduchu Ae nallaa ingae rendum Ippo maattikkiruchu

Other Songs From Oru Naal Oru Kanavu (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics free download

  • semmozhi song lyrics

  • tamil lyrics video song

  • morattu single song lyrics

  • master tamilpaa

  • tamil poem lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • mg ramachandran tamil padal

  • nerunjiye

  • ore oru vaanam

  • alagiya sirukki ringtone download

  • kai veesum kaatrai karaoke download

  • tamil christmas songs lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil paadal music

  • ben 10 tamil song lyrics

  • veeram song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • pularaadha

  • yaar azhaippadhu lyrics