Theertha Karaiyinile Song Lyrics

Varumayin Niram Sigappu cover

ஆண்: தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்

ஆண்: வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி பாவை தெரியுதடி

ஆண்: தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்

ஆண்: மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்

ஆண்: மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே {நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ} (2)

ஆண்: தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில்

Male: Theerththa karaiyinilae Therkku moolaiyil Shenbaga thottathilae Paarthirunthaal varuven Vennilaavilae Paangiyodu endru sonnaai

Male: Vaarthai thavarivittaai Adi kannammaa Maarbu thudikkudhadi Paartha idaththilellaam Unnai polavae Paavai theriyudhadi.aah. Paavai theriyudhadi

Male: Theerththa karaiyinilae. Therkku moolaiyil Shenbaga thottathilae Theerththa karaiyinilae. Therkku moolaiyil Shenbaga thottathilae Paarthirunthaal varuven Vennilaavilae Paangiyodu endru sonnaai

Male: Vaarthai thavarivittaai Adi kannammaa Maarbu thudikkudhadi Paartha idaththilellaam Unnai polavae Paavai theriyudhadi.aah. Paavai theriyudhadi

Male: Meni kodhikkudhadi Thalai sutriyae Vedhanai seiguthadi Vaanin idathaielaam Indha vennilaa Vanthu thazhuvudhu paar

Male: Monaththirukkuthadi Indha vaiyagam Moozhgi thuyilinilae {Naanoruvan mattilum Pirivenbadhor Naraga thuzhaluvadho} (2)

Male: Theerththa karaiyinilae... Therkku moolaiyil

Most Searched Keywords
  • one side love song lyrics in tamil

  • indru netru naalai song lyrics

  • thangachi song lyrics

  • ben 10 tamil song lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • a to z tamil songs lyrics

  • google goole song lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • snegithiye songs lyrics

  • tamil song lyrics video

  • tamil song lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • national anthem in tamil lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • kadhal song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • maraigirai movie

  • kangal neeye karaoke download

  • tamil karaoke songs with lyrics for female singers