Added Date: Feb 11, 2022
ஆண்: நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ.ஓ.. நல்லதோர் வீணை செய்தே
ஆண்: சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் சொல்லடி சிவசக்தி.
ஆண்: நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ.ஓ.. நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ.
ஆண்: சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
ஆண்: வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
ஆண்: சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் நில சுமை என வாழ்ந்திட புரிகுவையோ
ஆண்: நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ.ஓ..
ஆண்: விசையுறு பந்தினை போல் ஆஆ.ஆஅ..ஆஆ..ஆஅ..ஆஅ.. ஆஅ.ஆஅ..ஆஅ.ஆ.ஆ..ஆஅ.ஆஅ.ஆஆஅ. விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன் நசையறு மனம் கேட்டேன் நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்.உயிர் கேட்டேன். உயிர் கேட்டேன்..ஏ..ஏ..ஏ..
ஆண்: தசையினை தீ சுடினும் சிவ சக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் அசைவுறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கேதும் தடை உள்ளதோ இவை அருள்வதில் உனக்கேதும் தடை உள்ளதோ..ஓ.ஓ.ஓ.
ஆண்: நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ. நல்லதோர் வீணை செய்தே ஆஅ.ஆஅ..ஆஅ..

Male: Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo.oo.. Nallathor veenai seithae
Male: Solladi sivasakthi Enai sudar migum arivudan Padaithuvitaai Solladi sivasakthi ...
Male: Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo. Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo.
Male: Solladi sivasakthi Enai sudar migum arivudan Padaithuvitaai Solladi sivasakthi Enai sudar migum arivudan Padaithuvitaai
Male: Vallamai thaaraayoo Indha maanilam payanura Vaazhvadharkkae
Male: Solladi sivasakthi Enai sudar migum arivudan Padaithuvitaai Nila sumai ena vaazhnthida Puriguvaiyoo
Male: Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo.ooo
Male: Visai oru pandhinai pol Aaaa..aaa...aaaa...aaa...aaa. Aaa.aaa..aaa.aa.aa.aaa.aaa..aaaaa.. Isai oru pandhinai pol Ullam vendiya padi sellum Udal ketten Nasaiyaru manam ketten Nitham navamena sudar tharum Uyir ketten.uyir ketten.. Uyir ketten.ae..ae..ae...
Male: Thasaiyinai thee sudinum Siva shakthiyai paadum Nal agam ketten Asaivuru madhi ketten Ivai arulvadhil unakkedhum Thadai ulladhoo Ivai arulvadhil unakkedhum Thadai ulladhoo.oo.oo.oo..
Male: Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo. Nallathor veenai seithae Aaa...aaa..aaa....
soorarai pottru dialogue lyrics
chellama song lyrics
tamil thevaram songs lyrics
lyrics of kannana kanne
dhee cuckoo song
mangalyam song lyrics
lyrics with song in tamil
karnan thattan thattan song lyrics
friendship song lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
rummy koodamela koodavechi lyrics
chellamma song lyrics
unnai ondru ketpen karaoke
new songs tamil lyrics
master movie lyrics in tamil
ore oru vaanam
tamil female karaoke songs with lyrics
mahishasura mardini lyrics in tamil
google goole song lyrics in tamil