ஆண்: ........
குழு: .......
ஆண்: வானோடும் மண்ணோடும் முடிவுமில்லை இந்த வாழ்வோடும் இறுதி இல்லை
ஆண்: நீ சிறகானால் இந்த வான் பெரிதில்லையே உள்ளமே எழுக உயரம் தொடுக
ஆண்: நேற்றை இன்றை எருவாக்கவா நாளை ஒன்றை உருவாக்கவா
ஆண்: சேற் என்றால்.. நீ பூவாய் இரு கடல் என்றால்.. நீ தீவாய் இரு
ஆண்: ஹேய்.உள்பட்ட மலைதான் சிலையாகும் உடைபட்ட விதைதான் மரமாகும் நடந்ததை மறந்திடு கவலைகள் மாறும்
ஆண்: ஒரு முற்றுப்புள்ளி உண்டு வாக்கியத்தில் எந்த வாழ்க்கையும் முற்றுப்புள்ளி பெறுவதில்லை இலை வீழ்ந்து போன பின்னும் கிளை தீர்ந்து போவதில்லை உள்ளமே எழுக உயரம் தொடுக

ஆண்: ஆஆஆஆ..ஆஆஆ. ஆஆஆ.ஆஆஆ.ஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆ. ஆஆஆ.ஆஆஆ.ஆஆஆ.. ஆஆஆஆ..ஆஆஆ.ஆஆஆ.ஆஆ

Male: ............
Chorus: .........
Male: Vaanodum mannodum Mudivumillai Indha vaazhvodum irudhi illai
Male: Nee siragaanaal Indha vaan peridhillaiyae Ullamae ezhuga Uyaram thoduga
Male: Nettrai indrai Eruvaakkavaa Naalai ondrai Uruvaakkavaa
Male: Saer endraal. Nee poovaayiru Kadal endraal. Nee theevaayiru
Male: Hei..ulipatta malaidhaan Silaiyaagum Udaipatta vidhaidhaan Maramaagum Nadanthathai maranthidu Kavalaigal maarum
Male: Oru muttrupulli undu Vaakkiyathil Endha vaazhkaiyum Muttrupulli peruvadhillai Ilai veezhndhu pona pinnum Kilai theerndhu povadhillai Ullamae ezhuga Uyaram thoduga
Male: Nettrai indrai Eruvaakkavaa Naalai ondrai Uruvaakkavaa
Male: Aaaa..aaa..aaa...aaa..aaa.. Aaaaa..aaa..aaa...aaa..aaa. Aaaa...aaa..aaa..aa..
Male: Vaanodum mannodum Mudivumillai Indha vaazhvodum irudhi illai
tamil hit songs lyrics
raja raja cholan lyrics in tamil
karnan lyrics
tamil2lyrics
rummy koodamela koodavechi lyrics
enjoy enjoy song lyrics in tamil
irava pagala karaoke
tamil christian songs lyrics with chords free download
chammak challo meaning in tamil
tamil christian songs with lyrics and guitar chords
lyrics of google google song from thuppakki
tamil karaoke video songs with lyrics free download
puthu vellai mazhai karaoke for female singers
cuckoo cuckoo song lyrics tamil
tamil song lyrics video download for whatsapp status
isaivarigal movie download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
best lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil