Added Date: Feb 11, 2022
குழு: அச்சில் வார்த்த பதுமையும் நீயே கச்சில் கிடக்கும் கர்வவும் நீயே
குழு: அச்சில் வார்த்த பதுமையும் நீயே கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
ஆண்: இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
ஆண்: இருகையை விரித்து. இறக்கையும் சிலிர்த்து. இரு கையில் வா அமுதே. சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க சதுரிடு வா அமுதே அமுதே சதுரிட வா அமுதே..
ஆண் மற்றும்

ஆண்: தோம் தோம் தன னன தோம் தோம் தன னன தோம் தோம் தன னன தூம்

ஆண்: ..............
பெண்: இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
குழு: ............
விசில்: ...........
குழு: ............
ஆண்: எழுவாய்.. வருவாய்.. திருவாய்... தருவாய்
ஆண்: எழுவாய்..
பெண்: ம்ம்ம்
ஆண்: வருவாய்..
பெண்: ம்ம்ம்
ஆண்: திருவாய்..
பெண்: ம்ம்ம்
ஆண்: தருவாய்..
பெண்: ம்ம்ம்
பெண்: சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்.. கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்.. முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்..

ஆண்: உன் அழகால் தூண்டிவிடு என் அழகை ஆண்டுவிடு முத்ததால் கொன்று விடு மூச்சு மட்டும் வாழ விடு
ஆண்: தோம் தோம் தன னன தோம் தோம் தன னன திக்குருதோம் திக்குரு தோம் திக்குரு தூம்
ஆண்: இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே

பெண்: இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
பெண்: இருகையை விரித்து. இறக்கையும் சிலிர்த்து இரு கையில் வா அமுதே
ஆண்: ஏ.. சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க
ஆண் மற்றும்
பெண்: சதுரிடு வா அமுதே அமுதே சதுரிட வா அமுதே..

ஆண்: தோம் தோம் தன னன. தோம் தோம் தன னன தோம் தோம் தன னன தூம்

ஆண்: .......
ஆண்: இன்னிசை அளபெடையே.ஏ..ஏ

Chorus: Achchil vaartha Padhumaiyum neeyae Kachil kidakkum Garvavum neeyae

Male: Inisai alapedaiyae amudhae Ilamaiyin nangodaiyae Inisai alapedaiyae amudhae Ilamaiyin nangodaiyae
Male: Irukaiyai virithu.. Irakaiyum silirthu.. Iru kayil vaa amudhae. Salangaigal olikka Sandhangal pirakka Sadhuridu vaa amudhae amudhae Sadhurida vaa amudhae.
Male &
Chorus: Achchil vaartha
Padhumaiyum neeyae
Kachil kidakkum
Garvavum neeyae
Male: Thom thom thana nana Thom thom thana nana Thom thom thana nana Thoom
Male &
Chorus: Achchil vaartha
Padhumaiyum neeyae
Kachil kidakkum
Garvavum neeyae
Male: ..............
Female: Inisai alapedaiyae amudhae Ilamaiyin nangodaiyae Inisai alapedaiyae amudhae Ilamaiyin nangodaiyae
Chorus: ............
Whistling: ............
Chorus: ...............
Male: Eluvaai. varuvaai. Thiruvaai.tharuvaai
Male: Eluvaai.
Female: Mmm
Male: Varuvaai.
Female: Mmm
Male: Thiruvaai.
Female: Mmm
Male: Tharuvaai..
Female: Aahaa.aa..
Female: Sollaai irundhen Isaiyaai vandhaai.. Kallaai irundhen Uzhiyaai vandhaai . Mughilaai irundhen Mazhayaai cheidhaai.
Male: Thom thom thana nana Thom thom thana nana Thom thom thana nana Thoom
Male: Un azhagaal thoondividu En azhagai aanduvidu Muththaththaal kondru vidu Moochu mattum vaazha vidu
Male: Thom thom thana nana Thom thom thana nana Thikkuruthom thikkuru thom Thikkuru thoom
Male: Inisai alapedaiyae amudhae Ilamaiyin nangodaiyae
Male: Inisai alapedaiyae amudhae
Ilamaiyin nangodaiyae
Male &
Female:
Inisai alapedaiyae amudhae
Ilamaiyin nangodaiyae
Female: Irukaiyai virithu..
Irakaiyum silirthu..
Iru kayil vaa amudhae.
Male: Ae...
Salangaigal olikka
Sandhangal pirakka
Male &
Female:
Sadhuridu vaa amudhae amudhae
Sadhurida vaa amudhae.
Male &
Chorus: Achchil vaartha
Padhumaiyum neeyae
Kachil kidakkum
Garvavum neeyae
Male: Thom thom thana nana Thom thom thana nana Thom thom thana nana Thoom
Male &
Chorus: Achchil vaartha
Padhumaiyum neeyae
Kachil kidakkum
Garvavum neeyae
Male: ..............
Male: Inisai alapedaiyae .ae...ae..
tamil songs english translation
tamil poem lyrics
mappillai songs lyrics
unna nenachu lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil melody songs lyrics
3 song lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
tamil collection lyrics
karnan movie songs lyrics
national anthem in tamil lyrics
oru manam movie
tamil kannadasan padal
kai veesum kaatrai karaoke download
vaathi coming song lyrics
pularaadha
soorarai pottru songs lyrics in english
putham pudhu kaalai song lyrics
maara song tamil lyrics