Added Date: Feb 11, 2022
பெண்: ஹே.. ஹலோ.
பெண்: ஹலோ. ஹலோ.
ஆண்: ஓ ஓ ஓ ஓ இளமை. இளமை இளமை இளமை இளமை விடுகதை.. விடுகதை விடுகதை விடுகதை பெண்களே விடை.
குழு: .........
குழு: தமிழ் நாட்டில் எத்தனை கிளிகள் எத்தனை கிளிகள் கூட்டுக்குள். வரவேண்டும் அத்தனை கிளியும் அத்தனை கிளியும் வீட்டுக்குள்.. இரவெல்லாம் சிறகு விரித்து கவிதை பேசுங்கள். அதிகாலை விடியும் போது அனுப்பிவைப்பேன் போங்கள்

குழு: திருடி..ஓஒ..ஓஒ திருடி..ஓஒ..ஓஒ திருடி..ஓஒ..ஓஒ திருடு ..ஓஒ..ஓஒ திருடி..ஓஒ..ஓஒ திருடு..ஓஒ..ஓஒ
குழு: .............
ஆண்: மண்ணில் இருக்கும் புதையலை செயற்கை கோள் அறியும். பெண்ணில் இருக்கும் புதையலை இயற்கை தான் அறியும்.ஹோய்
ஆண்: சூடான தேகத்தில் சில்லென்ற பாகங்கள் எங்கே சொல் பெண் தென்றலே. என் கண்கள் உன் நெஞ்சிலே. திருமணம் கண்ட பின்பு ராமன் போலே வாழ்வதென்று முடிவொன்று எடுத்துவிட்டேன். திருமணம் காணும் வரை தசரதன் போல வாழ முயற்சிகள் தொடங்கிவிட்டேன்..
ஆண்: ஓ ஓ ஓ ஓ இளமை. இளமை இளமை இளமை இளமை அஹா ஆ அஹா ஆ விடுகதை.. விடுகதை விடுகதை விடுகதை அஹா ஆ அஹா ஆ பெண்களே விடை.
குழு: ............
ஆண்: உனக்கு ஹீரோ நானடி. உன் உடைக்கோ வில்லனடி. காதல் பாகம் தீண்டினால். உன் நானம் உடையுமடி.
ஆண்: நெஞ்சோடு ஏராளம் ஏன் இல்லை தாராளம் கொல்லாதே ஓடோடிவா என் மார்பில் வேரோடவா
ஆண்: இருவரின் மத்தியிலே இருக்கின்ற இடைவெளி முத்தங்களில் நிறையட்டுமே. இதயத்தின் சுருக்கங்கள் இதழ்களின் விசிறியில் மெல்ல மெல்ல மறையட்டுமே.
ஆண்: ஓ ஓ ஓ ஓ சோபியா மாலிக்கா பௌஷியா ஓ ஓ யாஷிகா

பெண்: ஹே ஹலோ ஹலோ ஹலோ

Female: Hey. Hello.
Female: Hello. Hello.
Male: Oh oh oh oh ilamai. Ilamai ilamai ilamai ilamai Vidugathai. Vidugathai vidugathai vidugathai Pengalae vidai.
Chorus: ...............
Chorus: Thamizh naatil ethanai kiligal Ethanai kiligal kootukkul. Varavendum athanai kiliyum Athanai kiliyum veetukkul. Iravellaam siragu virithu Kavithai pesungal. Athigaalai vidiyum pothu Anuppivaippen pongal.

Chorus: Thirudi .ooo.ooo Thirudu.ooo.oooo Thirudi .ooo.ooo Thirudu.ooo.oooo Thirudi .ooo.. Thirudu.ooo.oooo
Chorus: ............
Male: Mannil irukkum puthayalai Seyarkai kol ariyum. Pennil irukkum puthayalai Iyarkai thaan ariyum.hoi
Male: Sudaana dhegathil Sillendra paagangal engae sol Penn thendralae. En kangal un nenjilae. Thirumanam kanda pinbu Raman polae vazhvathendru Mudivondru eduthu vitten. Thirumanam kaanum varai Dasarathan pola vaazha Muyarchigal thodangivitten.
Male: Oh oh oh oh ilamai. Ilamai ilamai ilamai ilamai Ahaa aa ahaa aa Vidugathai. Vidugathai vidugathai vidugathai Ahaa aa ahaa aa Pengalae vidai.
Chorus: ...........
Male: Unakku hero naanadi. Un udaikko villainnadi. Kaathal baagam theendinal. Un naanam udaiyumadi.
Male: Nenjodu yeraalam Yen illai thaaralam Kollathae oddodiva En maarbil verodava.
Male: Iruvarin mathiyilae Irukkindra idaiveli Muthangalil niraiyattumae. Idhayathin surukkanggal Ithazhgalin visiriyil Mella mella marayattumae.
Male: Oh oh oh oh Sophiya Maalika. Fouziya oh oh yaashika.
Chorus: Thamizh naatil ethanai kiligal Ethanai kiligal kootukkul. Varavendum athanai kiliyum Athanai kiliyum veetukkul. Iravellaam siragu virithu Kavithai pesungal. Athigaalai vidiyum pothu Anuppivaippen pongal.
Chorus: ...............
Female: Hey hello hello hello
google google panni parthen ulagathula song lyrics
lyrics video in tamil
gal karke full movie in tamil
cuckoo cuckoo lyrics dhee
oru manam song karaoke
malaigal vilagi ponalum karaoke
tamil melody songs lyrics
jayam movie songs lyrics in tamil
mannikka vendugiren song lyrics
vaathi coming song lyrics
thoorigai song lyrics
dhee cuckoo
love songs lyrics in tamil 90s
tamil gana lyrics
i songs lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
semmozhi song lyrics
tamil songs with lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
kanne kalaimane karaoke with lyrics