Added Date: Feb 11, 2022
பெண்: ஐயா மான தேடி வந்தாரம் ஹஹஹஹா..
பெண்: தம்பி
ஆண்: அக்கா..
பெண்: தம்பி
ஆண்: அக்கா..
பெண்: வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பாத்து போங்க வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பாத்து போங்க
பெண்: ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படி பாக்குறிங்க ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படி பாக்குறிங்க

ஆண்: ஒஹோஒ..ஓஒ.ஓஒ
பெண்: தம்பி
ஆண்: அக்கா..
பெண்: தம்பி
ஆண்: அக்கா..
பெண்: தம்பி
ஆண்: அக்கா..
குழு: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..
பெண்: தம்பி
ஆண்: அக்கா..
குழு: அத்தை மகனே அத்தானே கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே அத்தை மகனே அத்தானே கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: ஒஹோஒ..ஓஒ.ஓஒ
குழு: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..
ஆண்: ஒஹோஒ..ஓஒ.ஓஒ
குழு: ஹா..ஆஅ..ஹா..ஆஅ..ஹா..ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ.
குழு: போங்க மச்சான் போங்க சும்மா பொத்திகிட்டு போங்க சீன்னு கீனு வுட்டாக்கா செஞ்சிடுவோம் நாங்க

ஆண்: மன்மதன்தாங்க ஆனா வல்லவன்தாங்க கெட்டவன்தாங்க ஆனா நல்லவன்தாங்க
ஆண்: மன்மதன் நான் வல்லவன் கெட்டவன் ஆனா நல்லவன்
குழு: இவன் மன்மதன் இவன் வல்லவன் இவன் கெட்டவன் ஆனா நல்லவன்

Female: Aiyaa maana thedi vantharaam Hahahahaha.
Female: Thambi
Male: Akka.
Female: Thambi
Male: Akka.
Female: Vanga machaan vanga Vantha vazhiya paathu ponga Vanga machaan vanga Vantha vazhiya paathu ponga
Female: Yengi yengi neenga Yen ippadi paakkuringa Yengi yengi neenga Yen ippadi paakkuringa
Female: Vanga machaan Summa vanga machaan Kitta vanga machaan vanga Vantha vazhiya paathu ponga
Male: Ohooo .ooo ..ooo
Female: Thambi
Male: Akka.
Female: Thambi
Male: Akka.
Female: Thambi
Male: Akka.
Chorus: Aaa..aaa.aaa.aaa..
Female: Thambi
Male: Akka.
Chorus: Aththai maganae aththaanae Gethu thaan soththunu nikkuranae Aththai maganae aththaanae Gethu thaan soththunu nikkuranae
Male: Vantha rajavathaan varuven
Chorus: Vantha raja thaan
Male: Naan vantha rajavathaan varuven
Chorus: Vantha raja thaan
Male: Vantha rajavathaan varuven
Chorus: Vantha raja thaan
Male: Naan vantha rajavathaan varuven
Chorus: Vantha raja thaan
Male: Ohooo .ooo ..ooo
Chorus: Aaa..aaa.aaa.aaa..
Male: Ohooo .ooo ..ooo
Chorus: Haa..aaa.haa.aaa..haa..aaa..
Haa.aaa.aaa.
Chorus: Ponga machaan ponga Summa pothikittu ponga Scene-u geenuu vuttaaka Senjiduvom naanga

Male: Manmadhandhaanga Aana vallavandhaanga Kettavandhaanga Aana nallavandhaanga
Male: Manmadhan Naan vallavan Kettavan aana nallavan
Chorus: Ivan manmadhan Ivan vallavan Ivan kettavan Aana nallavan
Female: Vanga machaan vanga Vantha vazhiya paathu ponga Vanga machaan vanga Vantha vazhiya paathu ponga
Female: Yengi yengi neenga Yen ippadi paakkuringa Yengi yengi neenga Yen ippadi paakkuringa
Male: Vantha rajavathaan varuven
Chorus: Vantha raja thaan
Male: Naan vantha rajavathaan varuven
Chorus: Vantha raja thaan
Male: Vantha rajavathaan varuven
Chorus: Vantha raja thaan
Male: Naan vantha rajavathaan varuven
Chorus: Vantha raja thaan
Chorus: Aththai maganae aththaanae Gethu thaan soththunu nikkuranae Aththai maganae aththaanae Gethu thaan soththunu nikkuranae
chellamma song lyrics download
ilaya nila karaoke download
piano lyrics tamil songs
en iniya thanimaye
master song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kutty pasanga song
mailaanji song lyrics
tamil song meaning
karnan movie songs lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
ennai kollathey tamil lyrics
maara tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
aagasam song soorarai pottru
ennavale adi ennavale karaoke
nanbiye nanbiye song