Added Date: Feb 11, 2022
ஆண்: மாடர்ன் முனியம்மா மாட்டு வண்டி மடோனா ராவா பகலா என் ராசாத்தி ரியான

ஆண்: தேடி வாரேனே ஹே தேடி வாரேனே என் டைவா டைவா இந்த கும்மாளத்த ஊரே பாக்கும் டைவா லைவ்வா

ஆண்: குண்டுமல்லி கட்டி பெர்ரி என்னை கொஞ்சம் பாத்துக்கடி கண்டுக்காம நீயும் போனா நிக்காதடி ஹார்ட்டு வலி

பெண்: அப்பனுக்கு மருமகனா அத்தனைக்கும் திருமகனா முத்தம் வைக்க வந்திருக்கான் டெட்டி பியர் வெள்ள சொக்கா
பெண்: சுத்தி சுத்தி வந்திடுவான் சாமியேன்னு கொஞ்சிடுவான் புத்தி கெட்டு போனதுனா சனியனேன்னு தள்ளிடுவான்
ஆண்: நிக்காத வா நீ என் பிரிடிஷ் ராணி அடியே நிக்காத வா நீ என் பிரிடிஷ் ராணி
ஆண்: என் பச்சரசி ரவா லட்டே
குழு: ஹாஹாஹா
ஆண்: போகாதடி என்னை விட்டு
குழு: ஹாஹாஹா
ஆண்: என் பச்சரசி ரவா லட்டே
குழு: ஹாஹாஹா
ஆண்: போகாதடி என்னை விட்டு
குழு: ஹாஹாஹா
ஆண்: பல்லழகி பல்லழகி
குழு: ஹா ஹா
ஆண்: நீயும் சிரிச்சா பத்தூருக்கு பவரு கட்டு பத்தூருக்கு பவரு கட்டு அடியே பத்தூருக்கு பவரு கட்டு
பெண்: நான் செல்லமா வாழ்ந்த கிளி நான் சரி கட்டி பாயும் புலி என் வானவில்லு வானத்துல கிள்ளாத என் கன்னத்துல உன்னாலதான் நானும் இப்படி
ஆண்: ஹே சிங்கில் ஆன சிங்கமடி சின்ன பையன் நெஞ்சமடி தங்கமே என்னை நீயும் தள்ளி விட்டா என்ன கெதி

பெண்: பொல்லாத வாழு எனக்கு போடாத ரூலு
ஆண்: ஹேய்

ஆண்: தேடி வாரேனே தேடி வாரேனே
ஆண்: டைவா டைவா டைவா டைவா

Male: Modern muniyamma Maattu vandi madonaa Raavaa pagalaa En raasathi riyaana

Male: Thedi vaarenae Hey thedi vaarenae En diva diva Intha gummaalatha Oorae paakkum diva live-ah

Male: Gundumalli katy perry Ennai konjam paathukkadi Kandukkaama neeyum pona Nikkathadi heart-u vali
Male: Thedi vaarenae En diva diva Intha gummaalatha Oorae paakkum diva live-ah
Male: Thedi vaarenae Hey thedi vaarenae En diva diva Intha gummaalatha Oorae paakkum diva live-ah
Female: Appanakku marumaganaa Athanaikkum thirumaganaa Mutham vaikka vanthirukkaan Teddy bear vella sokka
Female: Suthi suthi vanthiduvaan Saamiyenu konjiduvaan Buththi kettu ponathuna Saniyanenu thalliduvaan
Male: Nikkatha vaa nee En britishu rani Adiyae nikkatha vaa nee En britishu rani
Male: En pacharisi raava laddae
Chorus: Hahahaaa
Male: Pogaathadi ennai vittu
Chorus: Hahahaaa
Male: En pacharisi raava laddae
Chorus: Hahahaaa
Male: Pogaathadi ennai vittu
Chorus: Hohoho hoo
Male: Pallazhagi pallazhagi
Chorus: Haa haa
Male: Neeyum sirichaa
Pathoorukku power cut-tu
Pathoorukku power cut-tu
Adiyae pathoorukku power cut-tu
Female: Naan chellama vazhantha kili Naan sari katti paayum puli En vaanavillu vannathula Killaatha en kannathula Unnalathaan naanum ippadi
Male: Hey single aana singamadi Chinna paiyan nenjamadi Thangamae ennai neeyum Thalli vittaa enna gethi

Female: Pollaatha vaalu
Enakku podaatha rule-u
Male: Hei
Female: Pollaatha vaalu
Enakku podaatha rule-u
Male: Hei
Male: Modern muniyamma Maattu vandi madonaa Raavaa pagalaa En raasathi riyaana
Male: Thedi vaarenae En diva diva Intha gummaalatha Oorae paakkum diva live-ah
Male: Thedi vaarenae Thedi vaarenae
Male: Diva divaa Diva divaa
tamil songs with lyrics free download
mg ramachandran tamil padal
google google song tamil lyrics
tamil bhajan songs lyrics pdf
tamil love song lyrics for whatsapp status
cuckoo cuckoo dhee lyrics
enna maranthen
geetha govindam tamil songs mp3 download lyrics
unna nenachu nenachu karaoke download
jayam movie songs lyrics in tamil
master vijay ringtone lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
thaabangale karaoke
tamil song lyrics in english translation
vinayagar songs lyrics
murugan songs lyrics
kanne kalaimane karaoke download
kaiyile aagasam soorarai pottru lyrics
hare rama hare krishna lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil