Kalamellam Parthathundu Song Lyrics

Vani Rani cover
Movie: Vani Rani (1974)
Music: Anirudh
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: காலமெல்லாம் பார்த்ததுண்டு கதைகளிலே கேட்டதுண்டு கண்டதுண்டா இப்படியோர் பொம்பள இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

ஆண்: காலமெல்லாம் பார்த்ததுண்டு கதைகளிலே கேட்டதுண்டு கண்டதுண்டா இப்படியோர் பொம்பள இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

ஆண்: மல்லிகைப்பூ போலிருக்கும் சிரிப்பு இதை வாடை பாக்க வந்தீங்கன்னா நெருப்பு மல்லிகைப்பூ போலிருக்கும் சிரிப்பு இதை வாடை பாக்க வந்தீங்கன்னா நெருப்பு துல்லியமாக தளதளத்த ஒடம்பு இதை தொட்டீங்கன்னா கொட்டிவிடும் எறும்பு தா தையா ஹா தக்க தையா தா தையா தக்க தையா

பெண்: காலமெல்லாம் பார்த்ததுண்டு கதைகளிலே கேட்டதுண்டு கண்டதுண்டா இப்படியோர் பொம்பள இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

பெண்: ஆசையிலே மனைவியைப் பாருங்க அடுத்த வீட்டு பொண்ணுக்கிட்ட ஏனுங்க அட ஆசையிலே மனைவியைப் பாருங்க அடுத்த வீட்டு பொண்ணுக்கிட்ட ஏனுங்க மீசையிலே கையை கொஞ்சம் போடுங்க நீங்க வீரருன்னா ஆட்டம் மட்டும் பாருங்க

ஆண்: கட்டழகை வெட்டி வெட்டி ஆடி முடிப்பா ரெண்டு கண்ணுக்குள்ளே பூமியையே போட்டு அடைப்பா கட்டழகை வெட்டி வெட்டி ஆடி முடிப்பா ரெண்டு கண்ணுக்குள்ளே பூமியையே போட்டு அடைப்பா கொட்டுகின்ற வார்த்தையிலே தேனை வடிப்பா சுத்தி கூடுகின்ற கூட்டத்திற்கு போதையை கொடுப்பா
பெண்: ஹா தா தையா ஹா தக்க தையா ஹா தா தையா தக்க தையா தா தையா தக்க தையா

ஆண்: காலமெல்லாம் பார்த்ததுண்டு
பெண்: கதைகளிலே கேட்டதுண்டு
ஆண்: கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
பெண்: இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

பெண்: பள்ளியிலே வித்தை கற்க முடியலே பசியைத் தீர்க்க வழியும் ஒன்னும் தெரியல்லே பள்ளியிலே வித்தை கற்க முடியலே பசியைத் தீர்க்க வழியும் ஒன்னும் தெரியல்லே ஆடுகின்ற வித்தை காட்டி வந்தாரு என் அழகைக் காட்டி காசு சேர்த்துக் கொண்டாரு

ஆண்: என் திறமை உனக்கு என்ன புரியுது நான் எடுத்ததெல்லாம் நல்லதாக முடியுது என்னைப் பார்க்க உலகமெல்லாம் திரளுது அட இவனுக்கு மேல் ஆளில்லேன்னு புகழுது

பெண்: கைத் தட்டும் ஜனங்களை நீ பாரய்யா என் கண்ணுக்காக தட்டுறாங்க கேளய்யா கைத் தட்டும் ஜனங்களை நீ பாரய்யா என் கண்ணுக்காக தட்டுறாங்க கேளய்யா

ஆண்: சபையிலே நான் வந்தாலே கைத்தட்டு இதில் சண்டை என்ன நிறைஞ்சு போச்சு பணத்தட்டு

பெண்: ஹா தா தையா ஹா தக்க தையா ஹா தா தையா தக்க தையா தா தையா தக்க தையா

ஆண்: காலமெல்லாம் பார்த்ததுண்டு
பெண்: கதைகளிலே கேட்டதுண்டு இருவர்: கண்டதுண்டா இப்படியோர் பொம்பள இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

Male: Kaalam ellaam paarthadhundu Kadhaigalilae kettadhundu Kandadhundaa ippadi or pombala Idha kaanalainnaa neenga enna aambala

Male: Kaalam ellaam paarthadhundu Kadhaigalilae kettadhundu Kandadhundaa ippadi or pombala Idha kaanalainnaa neenga enna aambala

Male: Malliga poo pol irukkum sirippu Idha vaada paakka vandheengannaa neruppu Malliga poo pol irukkum sirippu Idha vaada paakka vandheengannaa neruppu Thulliyamaa thala thalatha odambu Idha thotteengannaa kotti vidum erumbu Thaa thaiyaa haa thaka thaiyaa Thaa thaiyaa thaka thaiyaa thaa thaiyaa thaka thaiyaa

Female: Kaalam ellaam paarthadhundu Kadhaigalilae kettadhundu Kandadhundaa ippadi or pombala Idha kaanalainnaa neenga enna aambala

Female: Aasaiyilae manaiviyai paarunga Adutha veettu ponnu kitta yaenunga Ada aasaiyilae manaiviyai paarunga Adutha veettu ponnu kitta yaenunga Meesaiyilae dye ya konjam podunga Neenga veerarunna aattam mattum paarunga

Male: Kattazhaga vetti vetti aadi mudippaa Rendu kannukkullae boomiyaiyae pottu adaippaa Kattazhaga vetti vetti aadi mudippaa Rendu kannukkullae boomiyaiyae pottu adaippaa Kottugindra vaarthaiylae thaenai vadippaa Sutri koodugindra koottathukku bodhai koduppaa

Female: Haa thaa thaiyaa haa thaka thaiyaa Thaa thaiyaa thaka thaiyaa thaa thaiyaa thaka thaiyaa

Male: Kaalam ellaam paarthadhundu
Female: Kadhaigalilae kettadhundu
Male: Kandadhundaa ippadi or pombala
Female: Idha kaanalainnaa neenga enna aambala

Female: Palliyilae vithai karkka mudiyalae Pasiyai theerkka vazhiyum onnum theriyalae Palliyilae vithai karkka mudiyalae Pasiyai theerkka vazhiyum onnum theriyalae Aadugindra vithai kaatta vandhaaru En azhagai kaatti kaasu saethu kondaaru

Male: En thiramai unakku enna puriyudhu Naan eduthadhellaam nalladhaaga mudiyudhu Enna paakka ulagamellaam theraludhu Ada ivanukku mel aalillaennu pugazhudhu

Female: Kai thattum jananglai nee paaraiyaa En kannukkaaga thatturaanga kaelaiyaa Kai thattum jananglai nee paaraiyaa En kannukkaaga thatturaanga kaelaiyaa

Male: Sabaiyilae naan vandhaalae kai thattu Idhil sandai enna neranju pochu pana thattu

Both: Thaa thaiyaa haa thaka thaiyaa Thaa thaiyaa thaka thaiyaa thaa thaiyaa thaka thaiyaa

Male: Kaalam ellaam paarthadhundu
Female: Kadhaigalilae kettadhundu Both: Kandadhundaa ippadi or pombala Idha kaanalainnaa neenga enna aambala

Other Songs From Vani Rani (1974)

Boomiyil Thendral Song Lyrics
Movie: Vani Rani
Lyricist: Kannadasan
Music Director: Anirudh
Kathai Undu Song Lyrics
Movie: Vani Rani
Lyricist: Kannadasan
Music Director: Anirudh
Mullaipoo Pallakku Song Lyrics
Movie: Vani Rani
Lyricist: Kannadasan
Music Director: Anirudh
Parthu Po Song Lyrics
Movie: Vani Rani
Lyricist: Kannadasan
Music Director: Anirudh
Most Searched Keywords
  • porale ponnuthayi karaoke

  • soorarai pottru movie lyrics

  • tamil movie songs lyrics

  • kanthasastikavasam lyrics

  • national anthem in tamil lyrics

  • marriage song lyrics in tamil

  • anegan songs lyrics

  • 3 movie songs lyrics tamil

  • sirikkadhey song lyrics

  • narumugaye song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • lyrics of kannana kanne

  • unnodu valum nodiyil ringtone download

  • kalvare song lyrics in tamil

  • aagasatha

  • pongal songs in tamil lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamilpaa gana song

  • malargale malargale song

  • best tamil song lyrics in tamil

Recommended Music Directors