Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ..ஆ..ஆ..ஆ..அ...ஆ... ஆ..ஆ..ஆ..ஆ..அ...ஆ... ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்...ம்ம்...ம்ம்..
ஆண்: பாசம் பொழியும் இதயம் எனது பறவை இனம் போல் பாடும் மனது குடும்பம் சிரித்தால் நானும் சிரிப்பேன் என்றும்..
ஆண்: பாசம் பொழியும் இதயம் உனது பறவை இனம் போல் பாடும் மனது
ஆண்: தரனனா திரனன்னா தரனனாம்
ஆண்: தரனனாம் திரன தரனனாம்
ஆண்: தரனனாம் திரன
ஆண்: தரனனாம் திரன இருவர்: தரன திரன தரன திரன
ஆண்: தரனனா திரனன்னா திரனன்னாம்
ஆண்: பாசம் பொழியும் இதயம் எனது பறவை இனம் போல் பாடும் மனது
ஆண்: வீரம் நிறைந்த திருமகனும் விளக்காய் விளங்கும் மருமகளும் இருக்கும் வரைக்கும் எனக்கேன் மயக்கம் இவர்கள் வழியே வம்சம் தழைக்கும் வாழ்வில் இந்த சொர்க்கம் நிற்கும் வாழும் காலம் தோறும்...

ஆண்: ஆ..ஆ..ஆ...ஆ..ஆ... ஹே..ஹே...ஹேய் ஹேய் ஹேஹ் ஹேய் ஹேய்..ஆஹ்...ஹாஹ்.ஆ..
ஆண்: இரவும் பகலும் மன அமைதி இருக்கும் அதுதான் எனது வழி இடையில் தடைகள் இருந்தால் உடைப்பேன் விதியே வந்தால் அதையும் எதிர்ப்பேன் நான் நினைத்த வண்ணம் எண்ணம் நாளும் காணும் இன்பம்

ஆண்: திரனன்னா திரனன்னா திரனன்னாம்

Male: Aa.aa..aa...aa..aa..aa. Aa.aa..aa...aa..aa..aa. Mmm..mm...mmm..mm..mm..
Male: Pasam Pozhiyum idhayam enathu Paravai inam pol padum manathu Kudumpam siriththaal naanum sirippaen endrum
Male: Pasam Pozhiyum idhayam enathu Paravai inam pol padum manathu
Male: Tharananaa thiranannaa tharananaam
Male: Tharananaam thirana tharanannaam
Male: Tharannanaam thirana
Male: Tharannanaam thirana
Both: Tharana thirana tharana thirana
Male: Thrananaa thiranannaa thiranannaam
Male: Pasam Pozhiyum idhayam enathu Paravai inam pol padum manathu
Male: Veeram niranitha thirumaganum Vilakkaai vilangum marumagalum Irukkum varaikkum enakkean mayakkam Ivaragal vazhiyae vamsam thazhaikkum Vaazhvil inha sorkkam nirakkum Vaazhum kaalam thorum
Male: Pasam Pozhiyum idhayam enathu Paravai inam pol padum manathu
Male: Aa..aa.aa..aa..aa. Hae..hae,,,,,haei..haei..haeh Haei haei..aah..haah.aa..
Male: Iravum pagalum mana amaithi Iirukkum adhuthaan eathu vazhi Idaiyil thadaigal irunthaal udaippaen Vidhiyae vanthaal adhaiyum edhirppaen Naan ninaiththa vannam Ennam naalum kaanum inbam
Male: Pasam Pozhiyum idhayam enathu Paravai inam pol padum manathu Kudumpam siriththaal naanum sirippaen endrum
Male: Pasam Pozhiyum idhayam enathu Paravai inam pol padum manathu
Male: Tharananaa thiranannaa tharananaam
Male: Tharananaam thirana tharanannaam
Male: Tharannanaam thirana
Male: Tharannanaam thirana
Both: Tharana thirana tharana thirana
Male: Thiranannaa thiranannaa thiranannaam
spb songs karaoke with lyrics
tamil songs lyrics whatsapp status
tamil karaoke songs with lyrics free download
only tamil music no lyrics
yaar azhaippadhu song download
tamil songs lyrics in tamil free download
tamil christian songs lyrics pdf
top 100 worship songs lyrics tamil
sarpatta song lyrics
mudhalvane song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamil happy birthday song lyrics
tamil karaoke songs with lyrics download
en kadhale en kadhale karaoke
friendship song lyrics in tamil
ore oru vaanam
tamil karaoke male songs with lyrics
mgr padal varigal
master vaathi coming lyrics
nice lyrics in tamil