Added Date: Feb 11, 2022
பெண்: கூட வருவியா என் கூட வருவியா கூட வருவியா என் கூட வருவியா
பெண்: கைகளோடு கைகள் கோர்த்து காலம் முழுதும் விலகாமல் பகலும் இரவும் பயணம் முழுதும் பாதை மாறிப் போகாமல் வழித்துணை என நீயும் கடைசி வரையில் என்னோடு

பெண்: என்னை எடுத்து உந்தன் கையில் என்று தந்தேன் என்று இன்று நினைத்தேன் அன்று நடந்த அந்த விந்தைகளை
பெண்: மலர் வனம் பூப் பூப்பதும் விருந்தென தேன் தருவதும் ஒரு மனம் ஓர் நொடியிலே தன்னை இழந்தே தவிப்பதும்
பெண்: என்னவென்று. ஆஆ.ஆஆ. ஆ. என்னவென்று புரிந்ததின்று இதற்கு எது இங்கு காரணம் நீ இல்லாமல் வாழ்க்கை ஒன்று இனியேது

பெண்: யாரும் இல்லா காதல் தீவில் உலகில் ஓர் மூலையில் தன்னந்தனியே குடிலை அமைத்து அன்பு பரிமாறலாம்
பெண்: தடை வரும் கால தேவதை மழலைகள் போல் வரட்டுமே கந்தர்வ கானங்களின் அமுதினைத் தான் தரட்டுமே
பெண்: வெள்ளிப் பனியின். ஆஆ.ஆஆ. ஆ. வெள்ளிப் பனியின் மலையின் ஓரம் வைர மணித் தேரின் ஊர்வலம் கண்ணில் மின்னும் கன்னி கனவு நனவாக

Female: Kooda varuviyaa En kooda varuviyaa Kooda varuviyaa En kooda varuviyaa
Female: Kaigalodu kaigal korthu Kaalam muzhudhum vilagaamal Pagalum iravum payanam muzhudhum Paadhai maari pogaamal Vazhi thunai ena neeyum Kadaisi varaiyil ennodu

Female: Ennai eduthu undhan kaiyil Endru thandhen endru Indru ninaithaen andru nadandha Andha vindhaigalai
Female: Malar vanam poo pooppadhum Virundhena thaen tharuvadhum Oru manam or nodiyilae Thannai izhandhae thavippadhum
Female: Ennavendru. aa. aa. aa. Ennavendru purindhadhindru Idharkku yedhu ingu kaaranam Nee illaamal vaazhkkai ondru ini yedhu
Female: Kooda varuviyaa En kooda varuviyaa Kooda varuviyaa En kooda varuviyaa
Female: Yaarum illaa kaadhal theevil Ulagil or moolaiyil Thannanthaniyae kudilai amaithu Anbu parimaaralaam
Female: Tharai varum vaan dhevadhai Mazhalaigal pol varattumae Gandharva gaanangalin Amudhinai thaan tharattumae
Female: Velli paniyin. aa. aa. aa. Velli paniyin malaiyin oram Vaira mani thaerin oorvalam Kannil minnum kanni kanavu nanavaaga
Female: Kooda varuviyaa En kooda varuviyaa Kooda varuviyaa En kooda varuviyaa
Female: Kaigalodu kaigal korthu Kaalam muzhudhum vilagaamal Pagalum iravum payanam muzhudhum Paadhai maari pogaamal Vazhi thunai ena neeyum Kadaisi varaiyil ennodu
Female: Kooda varuviyaa En kooda varuviyaa Kooda varuviyaa En kooda varuviyaa
ennavale adi ennavale karaoke
soorarai pottru theme song lyrics
google google tamil song lyrics
google goole song lyrics in tamil
new songs tamil lyrics
dingiri dingale karaoke
national anthem lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
lyrics of kannana kanne
lyrics of google google song from thuppakki
tamil song lyrics in tamil
kutty story song lyrics
unnai ondru ketpen karaoke
maara song tamil
raja raja cholan song lyrics in tamil
master vijay ringtone lyrics
tamil love song lyrics for whatsapp status download
karnan movie songs lyrics
best tamil song lyrics
maara song lyrics in tamil