Podu Attam Podu Song Lyrics

Vallavan cover
Movie: Vallavan (2006)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vaali
Singers: Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல... போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல.

ஆண்: ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு பாசப்பிணைப்பிருக்கு அது தான் காசுபணம் எனக்கு

ஆண்: உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல ஏ.. காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு எவனும் புடுச்சதில்ல

ஆண்: போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல...
குழு: போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல.

குழு: போடு .ஆடு.

ஆண்: தவிடு கூட தங்கமாகும் நேரம் காலம் சேரும் போதுடா சிறுவன் கூட சிங்கமாவான் பொறுமை நெஞ்சில் மீறும் போதுடா

ஆண்: காலேதுமின்றி பூந்தென்றல்

காற்று எங்கேயும் ஓடலயா கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி பாட்டுக்கள் பாடலயா

ஆண்: அட உங்கள் உள்ளம் ஊனமல்ல உள்ளம் போதும் ஊரை வெல்ல மாலை வாராதா நம் தோள்களுக்கு

குழு: உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல
ஆண்: அப்படி போடு
குழு: காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு எவனும் புடுச்சதில்ல
ஆண்: சூப்பர் போடேய்

குழு: .................

ஆண்: குடிச வாழும் சொக்கதங்கம் ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா காமராஜர் எம். ஜி. ஆர் நாளை யாருன்னு உன்க்கு புரியுமடா

ஆண்: ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா நீ கூட நாடாளலாம் வேர்வ வடிச்சி வேல முடிச்சா வெற்றிய நீ வாங்கலாம் யாரு என்ன ஆவாங்கன்னு யார் தான் சொல்வார் மேலே நின்னு ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும்

ஆண்: நெஞ்சில் உறமுடன் நேர்மை நிறமுடன் இருக்கும் நல்லவன்டா நெனச்சா தலையில இமயமலையையும் சுமக்கும் வல்லவன்டா

ஆண்: போடு போடு போடு ஆட்டம் போடு போடு நம்ம கேக்க எவனும் இல்ல...
குழு: போடு போடு போடு ஆட்டம் போடு போடு நம்ம கேக்க எவனும் இல்ல...

ஆண்: ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு பாசப்பிணைப்பிருக்கு அது தான் காசுபணம் எனக்கு

ஆண்: உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல ஆண் மற்றும்
குழு: உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல ஏ.. காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு எவனும் புடுச்சதில்ல

Male: Podu aattam podu Namma kekka evanum illa Podu aattam podu Namma kekka evanum illa

Male: Oorae thunai irukku Enakinga vera uravethukku Paasa pinaipirukku athuthaan Kaasu panam enakku

Male: Unna thadukavum Enna ethukavum Evanum porakkavilla Unna thadukavum Enna ethukavum Evanum porakkavilla Kathu adikayil Kaiyaal athai ingu Evanum pudichathilla

Male: Podu aattam podu Namma kekka evanum illa
Chorus: Podu aattam podu Namma kekka evanum illaa

Chorus: Podu .aadu

Male: Thavidu kooda Thangam aagum Neram kaalam serum pothudaa Siruvan koda singam aavan Poruma nenjil meerum pothu daa

Male: Kal ethum indri Poonthendral kaatru Engeyum odalaiya Kai ethum indri poovodu konji Pattukal paadalaiya

Male: Ada ungal ullam oonamalla Ullam pothum oorai vella Maalai vaaratha nam tholgaluku

Chorus: Unna thadukavum Enna ethukavum Evanum porakavilla
Male: Appadi podu
Chorus: Kaatru adikayil Kaiyaal athai ingu Evanum pudichathilla
Male: Super Podaei

Chorus: Hoo.oo.oo.hooo..(3)

Male: Kudisa vazhum Sokka thangam Unna pathi enakku puriyum da Kamarajar mgru Naalai yarunnu unakku Theriyum da

Male: Oru sananga nenja padicha Nee kooda nadalalam Verva vadichi vela mudicha Vetriya nee vangalaam

Male: Yaru enna avangannu Yaarthaan solvaar mela ninnu Ezhai pazhaikum Oru kalam varum

Male: Nenjil uramudan Nermai niramudan Irukkum nallavanda Nenacha thalaila imaya malayaiyum Sumakkum vallavan da

Male: Podu podu podu Aattam podu podu podu Namma ketka evanumilla
Chorus: Podu podu podu Aattam podu podu podu Namma ketka evanumilla

Male: Oorae thunai irukku Enakinga vera uravethukku Paasa pinaipirukku athuthaan Kaasu panam enakku

Male: Unna thadukavum Enna ethukavum Evanum porakkavilla Male &
Chorus: Unna thadukavum Enna ethukavum Evanum porakkavilla Kathu adikayil Kaiyaal athai ingu Evanum pudichathilla

Whistling: ............

Other Songs From Vallavan (2006)

Most Searched Keywords
  • tamil lyrics

  • songs with lyrics tamil

  • namashivaya vazhga lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • nice lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • karaoke for female singers tamil

  • master lyrics tamil

  • best lyrics in tamil love songs

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • isaivarigal movie download

  • master dialogue tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • cuckoo cuckoo lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • kutty pasanga song

  • kangal neeye karaoke download

  • oru manam whatsapp status download