Adyar Beach Oram Song Lyrics

Vallarasu cover
Movie: Vallarasu (2000)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: Deva

Added Date: Feb 11, 2022

ஆண்: அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா

ஆண்: மீரா ஓடி வா ஜோரா மௌன் ரோடா தேஞ்சி போன நாரா

ஆண்: அடையாறு பீச் ஓரம் அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடிவந்தேன் ஜோரா உன்மேல ஆசை பட்டு ஓடிவந்தேன் ஜோரா

குழு: ...........

ஆண்: தங்கத்தால் தகடெடுத்து தாலி ஒன்னு செய்ய போறேன் வெள்ளியால் முத்து எடுத்து கொலுசொன்னு போட போறேன்

ஆண்: என்னம்மா என்னம்மா வந்து நில்லு பக்குவம்மா என்னம்மா என்னம்மா வந்து நில்லு பக்குவம்மா

ஆண்: சிரிப்புல சிம்ரன்மா நீ நடையிலே நகுமா குண்டு மூஞ்சி குஷுப்பூமா நீ எனக்கு புதுசுமா

குழு: மீரா ஓடி வா ஜோரா மௌன் ரோடா தேஞ்சி போன நாரா

குழு: .........

ஆண்: ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல அடிக்கிது பீச்சு காத்து தேவிகலா தியேட்டர்ல எடுத்தேன் ரெண்டு டிக்கெட்டு

ஆண்: நமக்குன்னு கெடச்சது ஓரமா ரெண்டு சீட்டு நமக்குன்னு கெடச்சது ஓரமா ரெண்டு சீட்டு

ஆண்: அணைஞ்சது லைட்டு படத்துலே பைட்டு ஆனா நம்ம நைட்டு ரெண்டு பேரும் டைட்டு

குழு: அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா

ஆண்: அடையாறு பீச் ஓரம்... அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா

Male: Adaiyaaru beach oram Kaaththirukkum meera Unmela aasai pattu Oodi vanthaen joraa

Male: Meera oodi vaa joraa Moun road aah.. Thenji pona naaraa

Male: Adaiyaaru beach oram Adaiyaaru beach oram Kaaththirukkum meera Unmela aasai pattu Oodi vanthaen joraa Unmela aasai pattu Oodi vanthaen joraa

Chorus: ......

Male: Thangaththaal thagadeduththu Thaali onu seiyya poraen Velliyaal muththu eduththu Kolusonnu poda poraen

Male: Ennammma ennamma Vanthu nillu pakkuvammaa Ennammma ennamma Vanthu nillu pakkuvammaa

Male: Sirippula simraanmaa nee Nadaiyilae ngumaa Gundu moonji kushupoo maa Nee enakku pudhusumaa

Chorus: Meera oodi vaa joraa Moun road aah.. Thenji pona naaraa

Chorus: ......

Male: Jannal vachcha jacket-la Adikkithu beach-chu kaaththu Devikalaa theater-la eduththaen Rendu tickettu

Male: Namakkunnu kedachchathu Ooramaa rendu seettu Namakkunnu kedachchathu Ooramaa rendu seettu

Male: Ananinjathu light-tu Padaththulae fight-tu Aanaa namma night-tu Rendu perum tight-tu

Chorus: Meera oodi vaa joraa Moun road aah.. Thenji pona naaraa

Male: Adaiyaaru beach oram Kaaththirukkum meera Unmela aasai pattu Oodi vanthaen joraa

Chorus: Adaiyaaru beach oram Kaaththirukkum meera Unmela aasai pattu Oodi vanthaen joraa

Male: Meera oodi vaa joraa Moun road aah.. Thenji pona naaraa

Male: Adaiyaaru beach oram Adaiyaaru beach oram Kaaththirukkum meera Unmela aasai pattu Oodi vanthaen joraa Unmela aasai pattu Oodi vanthaen joraa

Other Songs From Vallarasu (2000)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • aalankuyil koovum lyrics

  • tamil love feeling songs lyrics download

  • alagiya sirukki full movie

  • soundarya lahari lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • tholgal

  • kutty pattas movie

  • medley song lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil song lyrics download

  • 3 movie songs lyrics tamil

  • love songs lyrics in tamil 90s

  • master movie songs lyrics in tamil

  • tamil lyrics video song

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil song search by lyrics

  • vaalibangal odum whatsapp status

  • tamil movie songs lyrics