Added Date: Feb 11, 2022
பெண்: உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா...
பெண்: உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா
பெண்: நீ வருவாய் என்று தனி மரமாய் நின்றேன் உன் ஒரு வாய் மொண்டு என் தாகம் தணிப்பேன் உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா
பெண்: {திருமணமா இரு மனமா தெரிந்தவரை சொல்லிவிடு இரு மனம் தான் வாழ்க்கை என்றால் உன்னை எனக்கு தந்துவிடு} ( 2 )
பெண்: தோகை மயிலே என் தோளில் ஆடவா ஒரு தோழி குடியேற உதயம் கேட்கிறாள் என் புது வீணை அரங்கேற விழாக் கண்டேனே உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா.
பெண்: {வல்லினமாய் வாழ்பவனே மெல்லினமாய் நான் வருகிறேன் இடையினமாய் இருப்பதனால் ஒரு மனமாய் உருகினேன்} ( 2 )
பெண்: மோக முள் தாங்கி மௌனம் கலைகிறேன் உன் யாகம் இன்றோடு முடிய விழைகிறேன் என்னுடலே என்னுயிரே நீ எங்கே சென்றாயோ
பெண்: உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா நீ வருவாய் என்று தனி மரமாய் நின்றேன் உன் ஒரு வாய் மொண்டு என் தாகம் தணிப்பேன் உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா உறவாடலாம் ஓடி வா

Female: Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa..
Female: Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa..
Female: Nee varuvaai endru Thani maramaai nindren Un oru vaai mondu En thaagam thanippen Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalam oadi vaa..
Female: {Thirumanamaa iru manamaa Therinthavarai sollividu Iru manam thaan vaazhkkai endraal Unnai enakku thanthuvidu} (2)
Female: Thogai mayile En tholil aadavaa Oru thozhi kudiyera Idhayam ketkiraal En puthu veenai arangetra Vizha kandene Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalam oadi vaa..
Female: {Vallinamaai vaazhbavane Mellinamaai naan varugiren Idaiyinamaai iruppathanaal Oru manamaai uruginen} (2)
Female: Moga mul thaangi Mounam kalaigiren Un yaagam indrodu Mudiya vizhaigiren Ennudale ennuyire Nee enge sendraayo
Female: Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa Nee varuvaai endru Thani maramaai nindren Un oru vaai mondu En thaagam thanippen Uyir vaazhgiren unakkaaga naan Uravaadalaam oadi vaa.. Uravaadalaam oadi vaa..
cuckoo cuckoo song lyrics in tamil
hello kannadasan padal
new movie songs lyrics in tamil
chellamma chellamma movie
tamil lyrics
thullatha manamum thullum padal
putham pudhu kaalai song lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
kaiyile aagasam soorarai pottru lyrics
tholgal
tamil christmas songs lyrics
tamil love song lyrics for whatsapp status
christian padal padal
isaivarigal movie download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kaathuvaakula rendu kadhal song
maara song tamil lyrics
shiva tandava stotram lyrics in tamil
pongal songs in tamil lyrics
mayya mayya tamil karaoke mp3 download