Ninaithu Ninaithu Parthen Song Lyrics

7G Rainbow Colony cover
Movie: 7G Rainbow Colony (2004)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: K.K

Added Date: Feb 11, 2022

ஆண்: நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

ஆண்: எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே

ஆண்: உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா ஆ

ஆண்: தூது பேசும் கொலுசின் ஒளியை அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் உடைந்து போன வளையல் பேசுமா ஆ

ஆண்: உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே

ஆண்: முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே

ஆண்: பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா

ஆண்: பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா

ஆண்: தொடர்ந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும் திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும் ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்

Male: Ninaithu ninaithu paarthen Nerungi vilagi nadandhen Unnaal dhaanae naanae Vaazhgiren ohoo.. Unnil indru ennai paarkkiren.

Male: Eduthu padithu Mudikkum munnae Eriyum kadidham Edharku pennae

Male: Unnaal dhaanae naanae Vaazhgiren ohoo.. Unnil indru ennai paarkkiren.

Chorus: Mmmm.mmmm.mmm Mmmm.mmmm.mmm..mmm

Male: Amarndhu pesum Marangalin nizhalum Unnai ketkum eppadi solven Udhirndhu pona malarin mounama..aa.

Male: Thoodhu pesum Kolusin oliyai Araigal ketkum Eppadi solven Udaindhu pona Valaiyal pesuma..aaa.

Male: Ullangaiyial Veppam serkkum Viralgal indru engae Thozhil saindhu Kadhaigal pesa Mugamum illai ingae

Male: Mudhal kanavu Mudindhidum munnamae Thookkam kalaindhadhae

Male: Ninaithu ninaithu paarthen Nerungi vilagi nadandhen Unnaal dhaanae naanae Vaazhgiren ohoo.. Unnil indru ennai paarkkiren.

Male: Pesi pona Vaarthaigal ellaam Kaalam dhorum Kaadhinil ketkum Saambal karaiyum Vaarthai karaiyuma.

Male: Paarthu pona Paarvaigal ellaam Pagalum iravum Kelvigal ketkum Uyirum pogum Uruvam poguma.

Male: Thodarndhu vandha Nizhalum ingae Theeyil serndhu pogum Thiruttu pona Thadayam paarthum Nambavillai naanum Oru Tharunam Edhirinil thondruvaai Endrae vaazhgiren..

Most Searched Keywords
  • kayilae aagasam karaoke

  • kanakangiren song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil christian karaoke songs with lyrics free download

  • alli pookalaye song download

  • naan unarvodu

  • baahubali tamil paadal

  • best love lyrics tamil

  • uyirae uyirae song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • asku maaro lyrics

  • google google song lyrics in tamil

  • pularaadha

  • tamil song lyrics 2020

  • bigil song lyrics

  • tamil gana lyrics

  • best lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • tamil film song lyrics

  • tamil song lyrics in english translation