Added Date: Feb 11, 2022
கங்கை அமரன்
ஆண்: ஒத்தையா ரெட்டையா மொத்தமா ஒன்று சேர்ந்து வரணும் துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே வெற்றியினை தரணும்
ஆண்: பெட்டைக்கோழி ஒண்ணு சபதம் போடுது கொல்லி மலையிலே நத்தாங்கூடு ஒண்ணு விரதம் காக்குது நண்டு வலையிலே

ஆண்: பட்டுக்கோட்ட பாட்ட புது ராகம் போட்டு நீட்ட வந்திருக்கு நேரம் இதை எல்லாரும் கொண்டாட வேணும்
ஆண்: பாவலரப் போல பல நூறு மேடை காண வாடா சின்ன தம்பி நீ வந்தா குளிரும் என் நெஞ்சு
ஆண்: நம்ம பாட்டாளி பேரால பல்லாங்குழி ஆடி கூத்தாடி விக்கிறான்டா நாட்ட இதச் சொல்லி எழுத வேணும் பாட்ட

ஆண்: சாதி என்று சொல்லி ஒரு பாதியாகி போனோம் நீதி என்று சொல்லி தெரு நாயோட கூட்டாளி ஆனோம்
ஆண்: சித்தன் சொன்ன வாக்கு சுடு சாம்பலாகி போச்சு பக்தன் என்ற பேச்சும் புது கட்டாரி துப்பாக்கி ஆச்சு
ஆண்: நம்ம பாட்டாளி எல்லாரும் கூட்டாளி ஆகாமல் நேராதடா ஒரு மாற்றம் நீ செத்தாலும் கிட்டாது மோட்சம்

ஆண்: ஒத்தையா ரெட்டையா மொத்தமா ஒன்று சேர்ந்து வரணும் துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே வெற்றியினை தரணும்..

Male: Othaiyaa rettaiyaa mothamaa Onnu sernthu varanum Thutchamaa ennithaan nenjile Vetriyinai tharanum
Male: Pettai kozhi onnu sabatham poduthu Kolli malaiyile Nathaangoodu onnu viratham kaakkuthu Nandu valaiyile
Male: Othaiyaa rettaiyaa mothamaa Ondru sernthu varanum Thutchamaa ennithaan nenjile Vetriyinai tharanum
Male: Pattukotta paatta Puthu raagam pottu neetta Vanthirukku neram ithai Ellaarum kondaada venum
Male: Paavalara pola Pala nooru medai kaana Vaadaa chinna thambi Nee vanthaa kulirum en nenju
Male: Namma paattaali peraala Pallaanguzhi aadi Koothaadi vikkiraandaa naatta Itha solli ezhutha venum paatta
Male: Othaiyaa rettaiyaa mothamaa Onnu sernthu varanum Thutchamaa ennithaan nenjile Vetriyinai tharanum
Male: Saathi endru solli Oru paathiyaagi ponom Neethi endru solli Theru naayoda koottaali aanom
Male: Sithan sonna vaakku Sudu saambalaagi pochu Bakthan endra pechum Puthu kattaari thuppaaki aachu
Male: Namma paattaali ellaarum Koottaali aagaamal Neraathada oru maatram Nee sethaalum kittaathu motcham
Male: Othaiyaa rettaiyaa mothamaa Ondru sernthu varanum Thutchamaa ennithaan nenjile Vetriyinai tharanum
Male: Pettai kozhi onnu sabatham poduthu Kolli malaiyile Nathaangoodu onnu viratham kaakkuthu Nandu valaiyile
Male: Othaiyaa rettaiyaa mothamaa Ondru sernthu varanum Thutchamaa ennithaan nenjile Vetriyinai tharanum..
tik tok tamil song lyrics
soorarai pottru lyrics in tamil
master vaathi coming lyrics
tamil karaoke songs with lyrics free download
soorarai pottru movie song lyrics
oru naalaikkul song lyrics
kanthasastikavasam lyrics
enjoy enjaami song lyrics
kanne kalaimane karaoke download
cuckoo cuckoo tamil lyrics
old tamil songs lyrics in english
tamil thevaram songs lyrics
uyire song lyrics
lyrics of google google song from thuppakki
karaoke songs in tamil with lyrics
spb songs karaoke with lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
cuckoo cuckoo lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
asku maaro karaoke