Added Date: Feb 11, 2022
ஆண்: பார் மகளே பார் பார் மகளே பார்
ஆண்: பார் மகளே பார் பரந்த உலகினைப் பார் பாசம் மலர்வது பார் பக்கம் துணையினை பார் உரிமையில் ஒன்று உறவினில் ஒன்று ஓரிடம் சேர்ந்தது பார்
ஆண்: பார் மகளே பார்
ஆண்: இரண்டும் உண்மை என்றே நினைத்தால் இரண்டும் ஒன்றாகும் இதில் ஒன்றே உண்மை என்றே நினைத்தால் இரண்டும் தவறாகும்....

ஆண்: வாசம் என்பது மலர்களில்தானா மனதினில் ஏன் இல்லை பாசம் என்பது பிறப்பினில் தானா வளர்வதில் ஏன் இல்லை

Male: Paar magalae paar Paar magalae paar
Male: Paar magalae paar Parandha ulaginai paar Paasam malarvadhu paar Pakkam thunaiyinai paar Urimaiyil ondru uravinil ondru Oridam serndhadhu paar
Male: Paar magalae paar
Male: Irandum unmai Endrae ninaithaal Irandum ondraagum Idhil ondrae unmai Endrae ninaithaal Irandum thavaraagum

Male: Vaasam enbadhu Malargalil thaanaa Manadhinil yen illai Paasam enbadhu Pirappinil thaanaa Valarvadhil yen illai
Male: Paar magalae paar Parandha ulaginai paar Paasam malarvadhu paar Pakkam thunaiyinai paar Urimaiyil ondru uravinil ondru Oridam serndhadhu paar
Male: Paar magalae paar
google google song tamil lyrics
alaipayuthey songs lyrics
munbe vaa karaoke for female singers
morattu single song lyrics
aagasatha
lyrics song download tamil
tamil song lyrics
tamil paadal music
na muthukumar lyrics
tamil love feeling songs lyrics
tamil bhajans lyrics
enna maranthen
jesus song tamil lyrics
oru yaagam
soorarai pottru theme song lyrics
jayam movie songs lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
karaoke for female singers tamil
maruvarthai pesathe song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics