Rasathi Unna Song Lyrics

Vaidehi Kathirunthal cover
Movie: Vaidehi Kathirunthal (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: { ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது } (2)

ஆண்: பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே ஒன்னத் தேடுது

ஆண்: ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

ஆண்: { கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக் குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா } (2)

ஆண்: தத்தித் தவழும் தங்கச் சிமிழே பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம் யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

ஆண்: ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே ஒன்னத் தேடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

ஆண்: { மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன } (2)

ஆண்: அத்தை மகளோ மாமன் மகளோ சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட அம்மாடி நீதான் இல்லாத நானும் வெண்மேகம் வந்து நீந்தாத வானம் தாங்காத ஏக்கம் போதும் போதும்

ஆண்: ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே ஒன்னத் தேடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது காத்தாடி போலாடுது

Male: {Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu} (2)

Male: Pozhudhaagi pochu Velakethiyaachu Ponmaanae onna theduthu

Male: Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu

Male: {Kannukkoru vannakilii Kaadhukkoru gaanakkuyil Nenjukkoru vanjikkodi needhaanamma} (2)

Male: Thathi thavalum thangha chimizhae Ponghi perghum sangha tamizhae Mutham thara nitham varum natchathiram Yaarodu inghu ennaku enna pechu Nee thaanae kannae naan vanghum moochu Vazhnthaga vendum vaa vaa kannae

Male: Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu Pozhudhaagi pochu Velakethiyaachu Ponmaanae onna theduthu Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu

Male: {Mangai oru gangai ena Mannan oru kannan ena Kaadhil oru kaadhal kadhai Sonnaal enna} (2)

Male: Athai magaloo..maaman magaloo Sondham edhuvoo..bandham edhuvoo Sandhithathum sindhithadhum thithithida Ammaadi needhaan illaadha naanum Venmegam vandhu neendhaadha vaanam Thangaadha ekkam podhum podhum

Male: Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu Pozhudhaagi pochu Velakethiyaachu Ponmaanae onna theduthu Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu Kaathaadi polaadudhu

Other Songs From Vaidehi Kathirunthal (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • ovvoru pookalume song karaoke

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • devathayai kanden song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil new songs lyrics in english

  • isaivarigal movie download

  • inna mylu song lyrics

  • 7m arivu song lyrics

  • lyrics whatsapp status tamil

  • master song lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • asuran song lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • tamilpaa gana song

  • new tamil karaoke songs with lyrics

  • best lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • tamil songs lyrics whatsapp status