Alangaara Pandhal Song Lyrics

Vada Chennai cover
Movie: Vada Chennai (2018)
Music: Santhosh Narayanan
Lyricists: Dholak Jegan
Singers: Dholak Jegan

Added Date: Feb 11, 2022

ஆண்: அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே அழகாக படுக்க வைத்தோம் எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள் அன்பு நண்பன் இன்று மாண்ட நாள்

ஆண்: ஆ..ஆ..ஆ. ஓ...ஓ.ஓ.. ஆ...ஆ.ஆ. ஓ...ஓ.ஓ..

ஆண்: சென்னை மாநகரினிலே காசி மேட்டு ஊரினிலே சீரோடு வாழ்ந்த எங்கள் நண்பர் மறைந்தாரே சீரோடு வாழ்ந்த எங்கள் நண்பர் மறைந்தாரே

ஆண்: பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்தாரே பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்தாரே வாழும் சின்ன வயதினிலே வாழாமல் மறைந்தாரே வாழும் சின்ன வயதினிலே வாழாமல் மறைந்தாரே

ஆண்: அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே அழகாக படுக்க வைத்தோம் எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள் ஆருயிர் நண்பன் எங்களை மறந்த நாள்

ஆண்: வாழ்த்திட உன்னை இங்கு வார்த்தைகளும் இல்லை நண்பா வாழ்த்திட உன்னை இங்கு வார்த்தைகளும் இல்லை நண்பா வாழ்ந்தது போதுமென்று பாதியில் பிரிந்தாயா வாழ்ந்தது போதுமென்று பாதியில் பிரிந்தாயா

ஆண்: சொந்தங்களை மறந்துவிட்டு தனிமையிலே உறங்க சென்றாய் சொந்தங்களை மறந்துவிட்டு தனிமையிலே உறங்க சென்றாய் பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்துவிட்டாய் பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்துவிட்டாய்

ஆண்: அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே அழகாக படுக்க வைத்தோம் எங்கள் நண்பன் இன்று மாண்ட நாள் அன்பு நண்பன் இன்று மறைந்த நாள்

ஆண்: ஆ. ஆ..ஆ. ஓ...ஓ.ஓ.. ஆ. ஆ..ஆ. ஓ...ஓ.ஓ..

Male: Alangaara pandhalilae Alangaara pandhalilae Azhagaaga padukka vaithom Engal nanban indru maraindha naal Anbu nanban indru maanda naal

Male: Aaaa..aaa.aaa. Ooooo.ooo.ooo Aaaa.aaaa.aaa.. Ooo...oooo.oooo..

Male: Chennai maanagarinilae Kaasi maettu oorinilae Seerodu vaazhndha engal Nanbar maraindhaarae Seerodu vaazhndha engal Nanbar maraindhaarae

Male: Paasathudan pazhagivittu Paadhiyilae pirindhaarae Paasathudan pazhagivittu Paadhiyile pirindhaarae Vaazhum chinna vayadhinilae Vaazhaamal maraindhaarae Vaazhum chinna vayadhinilae Vaazhaamal maraindhaarae

Male: Alangaara pandhalilae Alangaara pandhalilae Azhagaaga padukka vaithom Engal nanban indru maraindha naal Aruyir nanban engalai marandha naal

Male: Vaazhthida unnai ingu Vaarthaigalum illai nanbaa Vaazhthida unnai ingu Vaarthaigalum illai nanbaa Vaazhndhadhu podhumendru Paadhiyil pirindhaayaa Vaazhndhadhu podhumendru Paadhiyil pirindhaayaa

Male: Sondhangalai marandhuvittu Thanimaiyilae uranga sendraai Sondhangalai marandhuvittu Thanimaiyilae uranga sendraai Paasathudan pazhagivittu Paadhiyilae pirindhuvittaai Paasathudan pazhagivittu Paadhiyilae pirindhuvittaai

Male: Alangaara pandhalilae Alangaara pandhalilae Azhagaaga padukka vaithom Engal nanban indru maanda naal Anbu nanban indru maraindha naal

Male: Aaaa..aaa.aaa. Ooooo.ooo.ooo Aaaa.aaaa.aaa.. Ooo...oooo.oooo..

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs with lyrics free download

  • kanne kalaimane song karaoke with lyrics

  • unna nenachu song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • maara movie song lyrics

  • tamil song lyrics download

  • master the blaster lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil songs with lyrics in tamil

  • chellamma song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • tamil song lyrics video

  • kadhale kadhale 96 lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • maraigirai

  • master song lyrics in tamil free download

  • lyrics whatsapp status tamil

  • kichili samba song lyrics

  • chellama song lyrics