Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னை பிரிந்து போகையிலே உள்ளம் எரிந்து போகுதடி உயிரே...உயிரே
ஆண்: கண்ணில் வந்ததும் நீதான் கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி... கண்ணில் வந்ததும் நீதான் கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி... காதல் சொன்னதும் நீதான் காயம் தந்ததும் நீதான் கண்மணி... நினைவை தந்ததும் நீதான் இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி... உன்னை பிரிந்து போகையிலே உள்ளம் எரிந்து போகுதடி உயிரே...உயிரே
ஆண்: கண்ணில் வந்ததும் நீதான் கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி...கண்மணி
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்ம் உன்னுடைய கால் கொலுசு எங்க வீட்டில் கேட்டிடுமா உன்னுடைய புன்சிரிப்பு என் உதட்டில் பூத்திடுமா உன்னுடைய கைவிரலை என் விரல்கள் பிடித்திடுமா உன்னுடைய இதயத்திலே என் துடிப்பு ஒலித்திடுமா உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்
ஆண்: ஹோ ஓ ஓ... உன்னுடைய பூ முகத்தை பார்த்து கொண்டே நான் இருப்பேன் உன்னுடைய ஞாபகத்தை விட்டு விட்டால் நான் இறப்பேன் உன்னுடைய நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைப்பேன் என்னிடத்தில் எதுவும் இல்லை உயிர் மட்டும் பாக்கி வைப்பேன் உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்.
ஆண்: கண்ணில் வந்ததும் நீதான் கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி... காதல் சொன்னதும் நீதான் காயம் தந்ததும் நீதான் கண்மணி... நினைவை தந்ததும் நீதான் இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி... உன்னை பிரிந்து போகையிலே உள்ளம் எரிந்து போகுதடி உயிரே...உயிரே
ஆண்: கண்ணில் வந்ததும் நீதான் கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி...

Male: Unnai pirindhu pogaiyilae Ullam erindhu poagudhadi Uyirae.. uyirae
Male: Kannil vandhadhum needhaan Kanneer thandhadum needhaan kanmani. Kannil vandhadhum needhaan Kanneer thandhadum needhaan kanmani. Kaadhal sonnadhum needhaan Kaayam thandhadhum needhaan kanmani.. Ninaivai thandhadhum needhaan Indru neruppai thandhadhum needhaan kanmani. Unnai pirindhu pogaiyilae Ullam erindhu poagudhadi Uyirae.. uyirae
Male: Kannil vandhadhum needhaan Kanneer thandhadum needhaan kanmani.kanmani
Male: Hmm mmm Unnudaiya kaalkolusu enga veettil kettidumaa Unnudaiya punsirippu en udhattil poothidumaa Unnudaiya kaiviralai en viralgal pidithidumaa Unnudaiya idhayathilae en thudippu olithidumaa Uyirae uyirae unakkaai vaazhgiren
Male: Oh. Unnudaiya poo mugathai paathukkondae naan irupen Unnudaiya gnyabagathai vittuvitaal naan irappen Unnudaiya ninavugalai ullukkullae thekki vaithen Ennidathil edhuvumillai uyirmattum baakki vaithen Uyirae uyirae unakkaai vaazhgiren
Male: Kannil vandhadhum needhaan Kanneer thandhadum needhaan kanmani. Kaadhal sonnadhum needhaan Kaayam thandhadhum needhaan kanmani.. Ninaivai thandhadhum needhaan Indru neruppai thandhadhum needhaan kanmani. Unnai pirindhu pogaiyilae Ullam erindhu poagudhadi Uyirae.. uyirae
Male: Kannil vandhadhum needhaan Kanneer thandhadum needhaan kanmani.kanmani
mgr padal varigal
master vaathi coming lyrics
munbe vaa song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
national anthem lyrics in tamil
kanne kalaimane karaoke download
kadhal valarthen karaoke
teddy marandhaye
paadariyen padippariyen lyrics
soorarai pottru songs singers
tamil song meaning
kichili samba song lyrics
aathangara orathil
butta bomma song in tamil lyrics download mp3
karaoke tamil christian songs with lyrics
malare mounama karaoke with lyrics
karaoke songs in tamil with lyrics
lyrics of kannana kanne
sarpatta parambarai song lyrics in tamil
pongal songs in tamil lyrics