Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: கட்டிக் கொள்ளவா
குழு: கட்டிக் கொள்ளவா
ஆண்: கன்னம் கிள்ளவா.
குழு: கன்னம் கிள்ளவா
பெண்: செல்வம் வந்து சேர்ந்தது தேன் நதி பாய்ந்தது
ஆண்: வெள்ளிக் காசு பாதாளம் பாயலாம்
குழு: பாதாளம் பாயலாம்
ஆண்: விலையைக் கேளு சொர்க்கத்தை வாங்கலாம்
குழு: சொர்க்கத்தை வாங்கலாம்
பெண்: கட்டிக் கொள்ளவா
குழு: கட்டிக் கொள்ளவா
குழு: ......
பெண்: .......
குழு: ......
பெண்: .......
ஆண்: ஆஆஆ...ஆஅ...ஆஅ... அங்கே பார்த்தால் அரங்கேறும் பொய்கள் இங்கே பார்த்தால் காய் காய்த்த கைகள் உறவும் கானல் நீரானதே உடம்பில் வேர்வை ஆறானதே
ஆண்: கால்கள் மதுவோடு தடுமாறும் அங்கே தேகம் களைப்போடு தடுமாறும் இங்கே சொந்தம் பந்தம் வாழ்வில் எங்கே...
குழு: ஹே..
பெண்: நேரம் வந்தது..
குழு: நேரம் வந்தது
பெண்: வாழ்வு வந்தது...
குழு: வாழ்வு வந்தது
ஆண்: நட்சத்திர ஓட்டலில் நாட்டிய நாடகம்
பெண்: காணும் சொர்க்கம் இது ஒன்றே மெய்யடா
குழு: இது ஒன்றே மெய்யடா
பெண்: அப்பன் பிள்ளை எல்லாமே பொய்யடா
குழு: எல்லாமே பொய்யடா
ஆண்: நேரம் வந்தது...
குழு: நேரம் வந்தது..
பெண்: அஹா..ஹா
ஆண்: ஹேய்
பெண்: அஹா..ஹா
ஆண்: ஹேய்
குழு: ஹேய் ஏ ஏ...ஏ ஹேய்
ஆண்: ஆஆஆ...ஆஅ...ஆஅ... உருகும் தங்கம் தரம் போவதில்லை நெருப்பில் வீழ்ந்தும் நிறம் போவதில்லை திறமை ஒன்றே நீ கண்டது இனிமேல் உன்னை யார் வெல்வது
ஆண்: உண்மை சில காலம் அலை மோதும் இன்று காலம் அது மாறும் முடி சூடும் அன்று இன்பம் துன்பம் யாவும் ஒன்று..
குழு: ஹே..
ஆண்: மேடை ஏறுங்கள்..
குழு: மேடை ஏறுங்கள்
ஆண்: ஜோடி சேருங்கள்..
குழு: ஜோடி சேருங்கள்
பெண்: ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் ஆழத்தை பாருங்கள்
ஆண்: சொந்தம் பந்தம் எல்லாமே வேலியே
குழு: எல்லாமே வேலியே
ஆண்: வேலி தாண்டி வந்தாலே ஜாலியே
குழு: வந்தாலே ஜாலியே
ஆண் மற்றும்
பெண்: மேடை ஏறுங்கள்..
குழு: மேடை ஏறுங்கள் ஆண் மற்றும்
பெண்: ஜோடி சேருங்கள்.
குழு: ஜோடி சேருங்கள்
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: கட்டிக் கொள்ளவா
குழு: கட்டிக் கொள்ளவா
ஆண்: கன்னம் கிள்ளவா.
குழு: கன்னம் கிள்ளவா
பெண்: செல்வம் வந்து சேர்ந்தது தேன் நதி பாய்ந்தது
ஆண்: வெள்ளிக் காசு பாதாளம் பாயலாம்
குழு: பாதாளம் பாயலாம்
ஆண்: விலையைக் கேளு சொர்க்கத்தை வாங்கலாம்
குழு: சொர்க்கத்தை வாங்கலாம்
பெண்: கட்டிக் கொள்ளவா
குழு: கட்டிக் கொள்ளவா
குழு: ......
பெண்: .......
குழு: ......
பெண்: .......
ஆண்: ஆஆஆ...ஆஅ...ஆஅ... அங்கே பார்த்தால் அரங்கேறும் பொய்கள் இங்கே பார்த்தால் காய் காய்த்த கைகள் உறவும் கானல் நீரானதே உடம்பில் வேர்வை ஆறானதே
ஆண்: கால்கள் மதுவோடு தடுமாறும் அங்கே தேகம் களைப்போடு தடுமாறும் இங்கே சொந்தம் பந்தம் வாழ்வில் எங்கே...
குழு: ஹே..
பெண்: நேரம் வந்தது..
குழு: நேரம் வந்தது
பெண்: வாழ்வு வந்தது...
குழு: வாழ்வு வந்தது
ஆண்: நட்சத்திர ஓட்டலில் நாட்டிய நாடகம்
பெண்: காணும் சொர்க்கம் இது ஒன்றே மெய்யடா
குழு: இது ஒன்றே மெய்யடா
பெண்: அப்பன் பிள்ளை எல்லாமே பொய்யடா
குழு: எல்லாமே பொய்யடா
ஆண்: நேரம் வந்தது...
குழு: நேரம் வந்தது..
பெண்: அஹா..ஹா
ஆண்: ஹேய்
பெண்: அஹா..ஹா
ஆண்: ஹேய்
குழு: ஹேய் ஏ ஏ...ஏ ஹேய்
ஆண்: ஆஆஆ...ஆஅ...ஆஅ... உருகும் தங்கம் தரம் போவதில்லை நெருப்பில் வீழ்ந்தும் நிறம் போவதில்லை திறமை ஒன்றே நீ கண்டது இனிமேல் உன்னை யார் வெல்வது
ஆண்: உண்மை சில காலம் அலை மோதும் இன்று காலம் அது மாறும் முடி சூடும் அன்று இன்பம் துன்பம் யாவும் ஒன்று..
குழு: ஹே..
ஆண்: மேடை ஏறுங்கள்..
குழு: மேடை ஏறுங்கள்
ஆண்: ஜோடி சேருங்கள்..
குழு: ஜோடி சேருங்கள்
பெண்: ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் ஆழத்தை பாருங்கள்
ஆண்: சொந்தம் பந்தம் எல்லாமே வேலியே
குழு: எல்லாமே வேலியே
ஆண்: வேலி தாண்டி வந்தாலே ஜாலியே
குழு: வந்தாலே ஜாலியே
ஆண் மற்றும்
பெண்: மேடை ஏறுங்கள்..
குழு: மேடை ஏறுங்கள் ஆண் மற்றும்
பெண்: ஜோடி சேருங்கள்.
குழு: ஜோடி சேருங்கள்
Music by: Ilayaraja
Male: Katti kollavaa
Chorus: Katti kollavaa
Male: Kannam killavaa
Chorus: Kannam killavaa
Female: Selvam vandhu serndhadhu
Thaen nadhi paaindhadhu
Male: Velli kaasu paadhaalam paayalaam
Chorus: Paadhaalam paayalaam
Male: Vilaiyai kelu sorghathai vaangalaam
Chorus: Sorghathai vaangalaam
Female: Katti kollavaa
Chorus: Katti kollavaa
Chorus: ............
Male: Aa. aa. aa.
Angae paarthaal arangerum poigal
Ingae paarthaal kaai kaaitha kaigal
Uravum kaanal neeraanadhae
Udambil vervai aaraanadhae
Kaalgal madhuvodu thadumaarum angae
Dhegam kalaippodu thadumaarum ingae
Sondham bandham vaazhvil engae
Chorus: Hae.
Female: Neram vandhadhu
Chorus: Neram vandhadhu
Female: Vaazhvu vandhadhu
Chorus: Vaazhvu vandhadhu
Male: Natchathira hotelil
Naattiya naadagam
Female: Kaanum idhu ondrae meiyadaa
Chorus: Idhu ondrae meiyadaa
Female: Appan pillai ellaamae poiyadaa
Chorus: Ellaamae poiyadaa
Male: Neram vandhadhu
Chorus: Neram vandhadhu
Female: Ha aa.
Male: Hae.
Female: Ha aa.
Male: Hae.
Both: Hae hae hae hae
Male: Aa.. aa.aa. Urugum thangam tharam povadhillai Neruppil veezhndhum Niram povadhillai Thiramai ondrae nee kandadhu Ini mel unnai yaar velvadhu Unmai sila kaalam alai modhum indru Kaalam adhu maarum mudi soodum andru Inbam thunbam yaavum ondru
Chorus: Hae.
Male: Medai yerungal
Chorus: Medai yerungal
Male: Jodi saerungal
Chorus: Jodi saerungal
Female: Aanum pennum
Vaazhkkaiyil naanathai paarungal
Male: Sondham bandham
Ellaamae veliyae
Chorus: Ellaamae veliyae
Male: Veli thaandi vandhaalae jolliyae
Chorus: Vandhaalae jolliyae
Both: Medai yerungal
Chorus: Medai yerungal
Both: Jodi saerungal
Chorus: Jodi saerungal
tamil melody songs lyrics
love songs lyrics in tamil 90s
ennavale adi ennavale karaoke
enjoy en jaami lyrics
one side love song lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
nenjodu kalanthidu song lyrics
kutty pattas full movie download
google google panni parthen ulagathula song lyrics
tamil song lyrics with music
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil songs lyrics images in tamil
sirikkadhey song lyrics
uyire uyire song lyrics
tamil gana lyrics
tamil karaoke songs with malayalam lyrics
gal karke full movie in tamil
poove sempoove karaoke
kannamma song lyrics in tamil
karaoke songs tamil lyrics